புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கையெடுத்துக் கும்பிட்டு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
கையெடுத்துக் கும்பிட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த அதிகாரி; நெகிழ்ந்த வாகன ஓட்டிகள்: காவல் அதிகாரியின் காலில் விழுந்த இளைஞர்
![கையெடுத்துக் கும்பிட்டு 546100](https://static.hindutamil.in/hindu/uploads/news/2020/03/25/large/546100.jpg)
![கையெடுத்துக் கும்பிட்டு 1585120236110](https://static.hindutamil.in/hindu/uploads/common/2020/03/25/1585120236110.jfif)
இப்பிடியும் சிலர்
நன்றி தமிழ் ஹிந்து
நேற்றைய TV யில் திமிர்த்தனமாக போலீசிடம் சண்டையிடும் காரில் வந்த மேற்கு வங்க கூறுகெட்ட பெண். பணம் இருந்தால் /கணவனோ மற்ற உறவினனோ அரசியலில் மேலிடத்தில் இருந்தால் தறி கேட்டு அலைவர்களோ . பார்க்கவே மனம் கொதித்தது..
ரமணியன்
![கையெடுத்துக் கும்பிட்டு 546100](https://static.hindutamil.in/hindu/uploads/news/2020/03/25/large/546100.jpg)
இப்பிடியும் சிலர்
நன்றி தமிழ் ஹிந்து
நேற்றைய TV யில் திமிர்த்தனமாக போலீசிடம் சண்டையிடும் காரில் வந்த மேற்கு வங்க கூறுகெட்ட பெண். பணம் இருந்தால் /கணவனோ மற்ற உறவினனோ அரசியலில் மேலிடத்தில் இருந்தால் தறி கேட்டு அலைவர்களோ . பார்க்கவே மனம் கொதித்தது..
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஊரடங்கை மதிக்காத பெண் சாமியார்: வாளைக் காட்டி போலீசாரை மிரட்டிய அவலம்
-
உத்தரபிரதேசத்தில் ஊரடங்கை மதிக்காமல்
பெண் சாமியார் ஒருவர் வாளைக் காட்டி போலீசாரை
மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் தாரியா பகுதியில் ‘மா ஆதி ஷக்தி’
என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பெண் சாமியார்
ஒருவர் ஆசிரமம் வைத்துள்ளார்.
அங்கு பக்தர்கள் ஒன்று கூடும் நிகழ்வு ஒன்று புதனன்று
நடந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில்
இருப்பதை சுட்டிக் காட்டி போலீசார் அங்குள்ள பக்தர்களை
கலைந்து போகுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் அதனை கேட்காத பெண் சாமியார் அங்கிருந்த
போலீசாரை தன் கையில் உள்ள வாளைக் காட்டி
மிரட்டியுள்ளார். இறுதியில் போலீசார் அங்கிருந்த
கூட்டத்தை சிறிய அளவில் லத்தி பிரயோகம் செய்து
கலைத்தனர் .
இதுதொடர்பான விடியோஒன்று இணையத்தில் வைரலாகி
வருகிறது. ஆனாலும் அந்த பெண் சாமியார் மீது வழக்கு
எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
-
------------------------------------
தினமணி

- GuestGuest
![கையெடுத்துக் கும்பிட்டு Police-requests-78](https://www.toptamilnews.com/sites/default/files/inline-images/police-requests-78.jpg)
யோகி ஆதித்தியனாத் நேற்றைய தினம் காலை ராமர் சிலையை புதிய தற்காலிக இடத்துக்கு மாற்றியதாய் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்போது 20 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக economictimes (26.03 ) குறிப்பிட்டுள்ளது.
![கையெடுத்துக் கும்பிட்டு S60vzZrfTOvXzi8si5TB+Screenshot_2020-03-26ஊரடங்கைகடைபிடிக்காமல்மதநிகழ்ச்சியில்கலந்துகொண்டயோகிஆதித்யநாத்](https://www.filepicker.io/api/file/S60vzZrfTOvXzi8si5TB+Screenshot_2020-03-26ஊரடங்கைகடைபிடிக்காமல்மதநிகழ்ச்சியில்கலந்துகொண்டயோகிஆதித்யநாத்.png)
பிரமாண்டமான ராம் கோயில் கட்டுமானத்தின் முதல் கட்டம் இன்று நிறைவடைந்தது, மரியாடா புருஷோத்தம் பிரபு ஸ்ரீ ராம் திரிபால் புதிய பீடத்தில் அமர்ந்திருக்கிறார் ...
மனஸ் பவன் அருகே ஒரு தற்காலிக கட்டமைப்பில் 'ராமலாலா' சிலை நகர்த்தப்பட்டது.
என்ன சொன்னாலும் திருந்தாத மக்கள் ............. பல இடங்களில் இதே நிலை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
அரசின் பெயரை கெடுப்பதில் இந்த VHP புள்ளிகளுக்கு பெரும் பங்குண்டு.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315810T.N.Balasubramanian wrote:கையெடுத்துக் கும்பிட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த அதிகாரி; நெகிழ்ந்த வாகன ஓட்டிகள்: காவல் அதிகாரியின் காலில் விழுந்த இளைஞர்
இப்பிடியும் சிலர்
நன்றி தமிழ் ஹிந்து
நேற்றைய TV யில் திமிர்த்தனமாக போலீசிடம் சண்டையிடும் காரில் வந்த மேற்கு வங்க கூறுகெட்ட பெண். பணம் இருந்தால் /கணவனோ மற்ற உறவினனோ அரசியலில் மேலிடத்தில் இருந்தால் தறி கேட்டு அலைவர்களோ . பார்க்கவே மனம் கொதித்தது..
ரமணியன்
இதை பார்த்த போது கண்ணீர் பெருக்கெடுத்தது .ஏன் இந்த மக்கள் புரிந்து கொள்ளாது
இப்படி நடந்து கொள்ளகிறார்களோ??
இது ஒரு நாள் விஸ்வரூபம் எடுக்கும் போது யாராலும் எதுவும் செய்ய முடியாது .
அன்று நாம் கையை பிசைந்து கொண்டிருக்க மட்டுமே முடியும் . உயிர் பலியை தவிர்க்க போராடுவோம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|