ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

+2
VIJAY
ரிபாஸ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Empty த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

Post by ரிபாஸ் Wed Jan 06, 2010 4:33 pm

த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் 029த்‌ரிஷா
இதுவரை எத்தனையோ வேடங்களில் நடித்துவிட்டார். ஆனாலும், நடிகையாக அவர்
இதுவரை எந்தப் படத்திலும் நடித்ததில்லை. அந்தக் குறையை போக்கியிருக்கிறது
விண்ணைத்தாண்டி வருவாயா.
கௌதமின்
இந்தப் படத்தில் கேரளாவிலிருந்து தமிழில் நடிக்கவரும் இளம் நடிகை
வேடத்தில் த்‌ரிஷா நடித்துள்ளார். நடிகையாக இது அவருக்கு முதல் அனுபவம். ‌
த்‌ரிஷாவின் முதல் அனுபவம் 024த்‌ரிஷா
நடிக்கும் படத்தில் உதவி இயக்குனராக பணிபு‌ரிபவர் சிம்பு. இருவருக்கும்
ஒரு கட்டத்தில் காதல் ஏற்படுகிறது. காதல் கூடலில் முடிந்ததா, ஊடலில்
பி‌ரிந்ததா என்பது கதை.
தனது வாழ்வில் நடந்த சம்பவம்தான் விண்ணைத்தாண்டி வருவாயா என்று கூறுகிறார் கௌதம். அதாவது அவரது சொந்த காதல் கதை.
காதல் யூனிவர்சல் சப்ஜெக்ட் என்பதாலா தெ‌ரியவில்லை, படத்தின்
பி‌ரிமியரை நியூயார்க்கில் நடத்த திட்டமிட்டிருக்கிறார். படத்தின்
கிளைமாக்ஸ் உள்பட பல முக்கிய காட்சிகள் நியூயார்க்கில்தான் எடுக்கப்பட்டன.

ஹாலிவுட் படம் எப்போ சார்?
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Empty Re: த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

Post by VIJAY Wed Jan 06, 2010 4:35 pm

த்ரிஷா படம் சூப்பர்............ ஓரக்கண் பார்வை ஜொள்ளு


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Empty Re: த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

Post by தாமு Wed Jan 06, 2010 4:36 pm

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் 102564
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Empty Re: த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

Post by ராஜா Wed Jan 06, 2010 4:37 pm

VIJAY wrote:த்ரிஷா படம் சூப்பர்............ ஓரக்கண் பார்வை ஜொள்ளு

இந்தம்மா ஏன் கிழிஞ்ச சட்டை போட்டுருக்கு விஜய் த்‌ரிஷாவின் முதல் அனுபவம் 440806 ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Empty Re: த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

Post by ரிபாஸ் Wed Jan 06, 2010 4:38 pm

Kraja29 wrote:
VIJAY wrote:த்ரிஷா படம் சூப்பர்............ ஓரக்கண் பார்வை ஜொள்ளு

இந்தம்மா ஏன் கிழிஞ்ச சட்டை போட்டுருக்கு விஜய் த்‌ரிஷாவின் முதல் அனுபவம் 440806 ?


ஏன் தல ஏதும் பிட்டு படம்ன்னு பார்க்கவதிங்கலா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Empty Re: த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

Post by பாலாஜி Wed Jan 06, 2010 4:42 pm

நான் வேற எதையோ நினைத்து வந்தேன். த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Icon_razz


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Empty Re: த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

Post by ரிபாஸ் Wed Jan 06, 2010 4:43 pm

வை.பாலாஜி wrote:நான் வேற எதையோ நினைத்து வந்தேன். த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Icon_razz

நினைபிங்க நினைபிங்க நினைப்பு போலாப்ப கெடுதுடும் அண்ணா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Empty Re: த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

Post by சிவா Wed Jan 06, 2010 4:48 pm

வை.பாலாஜி wrote:நான் வேற எதையோ நினைத்து வந்தேன். த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Icon_razz

நம்மதான் உண்மைய ஒத்துக்கிறோம்!!! நானும் அதே கேஸுதான்!!


த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Empty Re: த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

Post by ரிபாஸ் Wed Jan 06, 2010 4:49 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:நான் வேற எதையோ நினைத்து வந்தேன். த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Icon_razz

நம்மதான் உண்மைய ஒத்துக்கிறோம்!!! நானும் அதே கேஸுதான்!!

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் 705463 த்‌ரிஷாவின் முதல் அனுபவம் 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Empty Re: த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

Post by பாலாஜி Wed Jan 06, 2010 4:50 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:நான் வேற எதையோ நினைத்து வந்தேன். த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Icon_razz

நம்மதான் உண்மைய ஒத்துக்கிறோம்!!! நானும் அதே கேஸுதான்!!

ஆமாம், நீங்க ரொம்ப நல்லவரனு சொன்னாங்க. த்‌ரிஷாவின் முதல் அனுபவம் 359383 த்‌ரிஷாவின் முதல் அனுபவம் 359383


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

த்‌ரிஷாவின் முதல் அனுபவம் Empty Re: த்‌ரிஷாவின் முதல் அனுபவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum