ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்

2 posters

Go down

20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம் Empty 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்

Post by ayyasamy ram Wed Mar 25, 2020 6:23 pm

20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம் Tamil_News_large_2508885
-
கோவை:
'கொரோனா' பாதிப்பை, 20 நொடிகளில் கண்டறியும்
புதிய தொழில்நுட்பத்தை, கோவையை சேர்ந்த
நிறுவனம் கண்டறிந்துள்ளது.

'கொரோனா' பாதிப்பை உறுதிப்படுத்த, ஒருவரின்
சளி, ரத்த மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்கு
உட்படுத்துவது அவசியமாகிறது.

இதற்கு ஏறக்குறைய, இரு நாட்கள் வரை பிடிக்கிறது.
இதன் மூலம், நோய் பாதிப்பு அதிகரிப்பதோடு, ஆரம்ப
கட்ட சிகிச்சையில் சிக்கல் ஏற்படுகிறது. இதை கருதி,
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள
'ஏ.இ.எஸ்., டெக்னாலஜிஸ்' நிறுவனம், புதிய தொழில்
நுட்பத்தை கண்டறிந்துள்ளது.

இதன் மூலம், 20 நொடிகளில் 'கொரோனா' பாதிப்பை
கண்டறிய முடியும் என்கிறார், நிறுவன முதன்மை செயல்
அலுவலர் ரமேஷ்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

எங்கள் நிறுவனம், மருத்துவமனை மேலாண்மை,
இணைய தள சேவைகளுக்கு தேவையான மென்
பொருட்கள் உட்பட, 11 மென்பொருள் தயாரிப்பில்
ஈடுபட்டு வருகிறது.

'ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் (ஏ.ஐ.,)' எனும் தொழில்
நுட்பத்தை, நகை தயாரிப்பில் பயன்படுத்தி உள்ளோம்.
இதையடுத்து, 'கொரோனா' பாதிப்புக்கு ஏ.ஐ., தொழில்
நுட்பத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம்
தோன்றியது.

சீனாவில், 'அலிபாபா டாட் காம்' நிறுவனம், இந்த
தொழில் நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்தி உள்ளது.
அவர்களிடம் இருந்த தகவல்களின் அடிப்படையில்
இந்நடைமுறையை பயன்படுத்தினர்.

அதில், 96 சதவீதம் துல்லிய முடிவுகளை அளித்துள்ளனர்.
தற்போது நம்மிடம் உள்ள குறைந்தளவு தகவல்களின்
மூலம், 70-80 சதவீதம், துல்லிய முடிவுகளை தரமுடியும்.
அறிகுறிகள் உள்ள ஒருவரின் எக்ஸ்ரே, 'சிடி' ஸ்கேன்
பரிசோதனை மூலம், 20 நொடிகளில், கொரோனா பாதிப்பை
உறுதி செய்ய முடியும்.

இதன்படி, உடல் வெப்பத்தை 'தெர்மல் டிடெக்டர்கள்' மூலம்
கணக்கிட்டு, தேவைப படு வோருக்கு, எக்ஸ்ரே, 'சிடி' ஸ்கேன்
எடுத்து, அதன் மூலம் பரிசோதனை செய்தால் பாதிப்பு
குறித்து தெரியும்.

அரசு நமக்கு உதவி செய்தால், நாமும், 96 சதவீத
துல்லியத்தை வழங்க முடியும். பாதிப்பு உள்ள ஒருவருக்கு,
துவக்க நிலையிலேயே உறுதி செய்ய முடியும்.

இதன் மூலம் சிகிச்சை விரைந்து வழங்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம் Empty Re: 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்

Post by Guest Thu Mar 26, 2020 7:05 pm

சென்னை  Trivitron Healthcare, புனே  Mylab Discovery Solutions Pvt Ltd,குஜராத்தில் ஒரு நிறுவனமும் Corona   Test  Kit  ஐ தயாரித்துள்ளது . அனுமதி கிடைத்ததும் பயன்பாடு தொடங்கும். இவை மூன்று மணி நேரத்தில் பரிசோதிக்கும் திறனைப் பெற்றுள்ளன.    

தற்போது தென் கொரியா ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இப்படியான டெஸ்ட் கிட் 10 நிமிடங்களில் சோதனை செய்கிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம் Empty Re: 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 27, 2020 12:28 pm

சக்தி18 wrote:சென்னை  Trivitron Healthcare, புனே  Mylab Discovery Solutions Pvt Ltd,குஜராத்தில் ஒரு நிறுவனமும் Corona   Test  Kit  ஐ தயாரித்துள்ளது . அனுமதி கிடைத்ததும் பயன்பாடு தொடங்கும். இவை மூன்று மணி நேரத்தில் பரிசோதிக்கும் திறனைப் பெற்றுள்ளன.    

தற்போது தென் கொரியா ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இப்படியான டெஸ்ட் கிட் 10 நிமிடங்களில் சோதனை செய்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1315836
சீக்கிரம் இதை அதிகப்படுத்தி பல உயிர்களை காப்பற்ற வேண்டும்.
நன்றி சக்தி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம் Empty Re: 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum