ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வாட்ஸ் - ஆப்'பில் படித்தது:

Go down

 'வாட்ஸ் - ஆப்'பில் படித்தது: Empty 'வாட்ஸ் - ஆப்'பில் படித்தது:

Post by ayyasamy ram Wed Mar 25, 2020 6:19 pm




நிறைய படித்து விட்டோம் என்ற இறுமாப்பு அடையாமல்,
பிறரின் அனுபவங்களை செவிமடுத்து கேட்க வேண்டும்.

'நான் மிகப்பெரிய டாக்டர். எனக்கு தெரியாதது இந்த
கம்பவுண்டருக்கு என்ன தெரிந்துவிட போகிறது...' என்று
நினைப்பர். ஆனால், அந்த கம்பவுண்டருக்கு அனுபவம்
அதிகம் என்பதை உணர மாட்டார்கள்.

டாக்டர்களால் முடியாதவற்றை, நர்ஸ்களும்,
கம்பவுண்டர்களும் செய்து கொடுப்பதை பல
மருத்துவமனைகளிலும் நாம் பார்க்கத் தான்
செய்கிறோம்.

மலையில் பெய்த மழையால் ஆற்றில் நீர் பெருக்கெடுத்தது.
அங்கிருந்த ஒரே மாதிரியான மரங்கள் சில, ஆற்றில் மிதந்து
வந்தன. இதைக் கண்ட தச்சர் ஒருவர், சிலர் உதவியுடன்,
அவற்றை தடுத்து நிறுத்தி, தட்டி பார்த்தார். நிறைய மரங்களை
ஆற்றிலேயே விட்டு விட்டு, குறைவான மரங்களை மட்டுமே,
தன் இடத்திற்கு எடுத்துச் சென்றார்.

இதை கவனித்த ஒரு பொறியாளருக்கு வியப்பு.

'அத்தனை மரங்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்
தான் தெரிகிறது. ஆனால், நீங்களோ சில மரங்களை மட்டுமே
தேர்ந்தெடுத்தீர். அதிகமான மரங்களை ஆற்றோடு விட்டு
விட்டீர். ஏன் அப்படி...' என்று, கேட்டார்.

'வேண்டாம் என்று நிராகரித்த மரங்கள் அனைத்தும், மலை
பகுதிகளில் மிகுந்த பாதுகாப்புடன் வளர்ந்தவை. அவை,
அடுப்பு எரிக்க மட்டும் தான் பயன்படும்.

'தேர்ந்தெடுத்த மரங்கள் அனைத்தும், மலை உச்சியில்
வளர்ந்தவை. அங்கு, பலத்த காற்று, கன மழை, புயல்,
சூறாவளியையும் சந்தித்திருக்கும். அவற்றோடு போராடி
போராடி, நல்ல வலிமையை பெற்றிருக்கும். அதனால்,
அடி மரம் வைரம் பாய்ந்திருக்கும்.

'இதுபோன்ற மரத்தில், கதவு, கட்டில் போன்றவற்றை செய்தால்,
அவை, நீண்ட காலம் உழைக்கும் திறனை பெற்றிருக்கும்.
அதை பார்த்து தான் இந்த மரங்களை தேர்ந்தெடுத்தேன்...'
என்றார், தச்சர்.

இந்த உண்மையை, அவரது அனுபவத்தின் மூலம் உணர்ந்து
கொண்டிருக்கிறார், தச்சர்.

இதுபற்றி தெரிந்து கொள்ள அவருக்கு பல நாட்கள்,
பல மாதங்கள் ஆகியிருக்கலாம்.

இதுதான், அனுபவம்.

படித்தவர்கள், இந்த அனுபவத்தை பெறுகிறபோது தான்,
அவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைகின்றனர்.
-
------------------------------
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum