ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவைப் பற்றி வரும் நல்ல செய்திகளின் தொகுப்பு

Go down

கொரோனாவைப் பற்றி வரும் நல்ல செய்திகளின் தொகுப்பு Empty கொரோனாவைப் பற்றி வரும் நல்ல செய்திகளின் தொகுப்பு

Post by ayyasamy ram Wed Mar 25, 2020 9:48 am


இதோ பல நல்ல செய்திகள்...

1. சீனாவின் கடைசி கொரோனா மருத்துவமனை
புது நோயாளிகள் இல்லாததால் மூடப்பட்டு விட்டது.

2. மருத்துவர்கள் மலேரியா மருந்துகள் மூலம் வெற்றிகரமாக
கொரோனாவைத் தீர்க்கும் வழியைக் கண்டுபிடித்து
விட்டனர்.

3. ஐரோப்பிய ஆய்வகம் ஒன்றில் கொரோனா எதிர்ப்பு
ஆன்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

4. 103 வயது சீன மூதாட்டி ஒருவர் 6 நாட்கள் மருத்துவ
சிகிச்சையில் பூரண குணம் பெற்று வீடு திரும்பி விட்டார்.

5. சீனாவில் ஆப்பிள் நிறுவனம் கொரோனாவால்
மூடப்பட்டிருந்த தனது அனைத்துக் கிளைகளையும் மீண்டும்
திறந்து விட்டது. பணிகள் முன் போல் முழு வீச்சில் நடைபெற்று
வருகின்றன.

6. கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை
அமெரிக்காவின் க்ளீவ்லெண்ட் ஆய்வகம் உடனுக்குடன் சில
மணித்துளிகளில் தருகிறது.
இந்தியாவுக்கும் அந்தத் தொழில் நுட்பம் விரைவில் வந்து விடும்.

7. தென்கொரியாவில் கொரோனா நோயின் தாக்கம் வெகுவாகக்
குறைந்து விட்டது. புது நோயாளிகள் எண்ணிக்கையும் மிக
வேகமாகக் குறைந்து வருகிறது.

8. இத்தாலியில் எப்படி இத்தனை இறப்புகள் என்று தாங்கள்
கேட்பது புரிகிறது. ஐரோப்பாவிலேயே மிக வயதானவர்கள்
வாழ்வது இத்தாலியில் தான் என்பதால் தான் இத்தனை இறப்பும்.
அதுவும் குறைந்து வருகிறது.

9. இஸ்ரேல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு
மருந்து கண்டுபிடித்து விட்டார்கள். விரைவில் வெளியிட
இருக்கிறார்கள்.

10. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கொரோனாவால் பாதிக்கப்
பட்ட யாரும் உயிரிழக்கவில்லை.

11. அமெரிக்காவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள்
முற்றிலும் குணமாகி தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பி
பணிக்கும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

12. கனடா மருத்துவ ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

13. சான்டியாகோ, ட்யூக் மற்றும் சிங்கப்பூர் தேசிய மருத்துவமனை
ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் கொரோனா தடுப்பு மருந்து
தயாராகி விட்டது.

14. ஜரோப்பாவின் முதல் கொரோனா நோயாளி முற்றிலும்
குணமடைந்து விட்டார்.

15. புதுடெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வந்த 7 கொரோனா நோயாளிகள் அனைவரும் முற்றிலும்
குணமடைந்து விட்டனர்.

16. கொரோனாவிலிருந்து குணமானவர்களின் நிணநீரிலிருந்து
கண்டறிந்த மருந்துகள் மூலம் கொரோனா நோயாளிகள்
அனைவரையும் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்பதோடு
மீண்டும் வராமல் தடுக்கலாம் என்பதும் உலகம் உய்யக் கிடைத்த
வரப்பிரசாதம்.
----------------------

நல்லதே நினைப்போம்...
நல்லதே நடக்கும்.....
--
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனாவைப் பற்றி வரும் நல்ல செய்திகளின் தொகுப்பு Empty Re: கொரோனாவைப் பற்றி வரும் நல்ல செய்திகளின் தொகுப்பு

Post by Guest Wed Mar 25, 2020 3:25 pm

சில தகவல்கள் தவறானவை.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum