புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -24
Page 1 of 1 •
மார்ச் 23, 2020 18:28
----------------------------------
நாளை மார்ச் 24 -மாலை 6 மணி வரை பேருந்துகள் இயங்கும் - எம்ஆர் விஜயபாஸ்கர்
மக்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னை மாநகர
பேருந்துகள் கூடுதல் தூரமாக விழுப்புரம், திண்டிவனம்,
திருச்சி வரை இயக்கப்படும்.
பொதுமக்கள் முன்கூட்டியே தங்களின் பயணத்தை திட்டமிட
வேண்டும். ஆம்னி பேருந்துகளின் இயக்கம் குறைவாக
இருப்பதாலும் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும்
சென்னை மாநகர பேருந்துகள் திருச்சி வரை இயக்கப்படுவதாக
கூறினார்.
மாலைமலர்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை
12 ஆக உயர்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்
--
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை
9 ஆக உயர்வு
--
கேரளாவில் மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின்
எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு
--
கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட தொண்டு
நிறுவனங்களுக்கு அழைப்பு
--
தமிழகம் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு-
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசு அறிப்பாணைகள்:
1. அனைத்து அத்தியாவசய கடைகள் திறந்து இருக்கும்
2. நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி
3. அனைத்து அரசு அலுவலகங்கள் மூடல்
4.பெட்ரோல் பங்க் திறந்து இருக்கும்
5. திட்டமிடப்பட்ட திருமணம் நடத்தலாம்
6, டாஸ்மாக், மால், தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடல்
7. ரேஷன்கடைகள் திறந்து இருக்கும்
8. 5 பேருக்கு மேல் கூட தடை
9. பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.
10, சிலிண்டர் விநியோகம் செய்யலாம்.
11. ஆவின் பால் நிலையம் திறந்து இருக்கும்.
12. பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும்
13, அனைத்து வழிபடு தலங்கள் மூடப்படும்
13. பேருந்துகள் இயங்காது
14. உணவங்கள், டீக்கடைகள் நிபந்தனையுடன் அனுமதி
15. மருந்தகங்கள் திறந்து இருக்கும்
16. ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணி தொடரலாம்.
17. அரசு பணியில் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதி
18. ஓட்டலில் அமர்ந்து சாப்பிட தடை
19. மரண ஊர்திக்கு தடை இல்லை
20. அம்மா உணவங்கள் திறந்து இருக்கும்

கொரோனா தீவிரமடைகிறது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஜெனிவா:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம்
கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளில்
பரவியுள்ளது.
உலகம் முழுவதும் இந்த வைரஸ் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 35 பேருக்கு
பரவியுள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 359 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2 லட்சத்து 57 ஆயிரத்து 122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ்
பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 554 பேர் டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர். இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக
நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்
அதனோம் ஜெப்ரேயிசஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் உலக அளவில் முதல்
1 லட்சம் பேருக்கு பரவ 67 நாட்களை எடுத்துக்கொண்டது. அதைத்
தொடர்ந்து, அடுத்த 11 நாட்களில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரித்தது.
ஆனால், தற்போது வெறும் 4 நாட்களில் மேலும் 1 லட்சம் பேருக்கும்
(மொத்தம் 3 லட்சம்) வைரஸ் பரவியுள்ளது. இதன் மூலம் கொரோனா
வைரஸ் தீவிரமடைந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
நாம் ஒன்றும் உதவியற்ற பார்வையாளர்கள் அல்ல. நாம் இந்த
தொற்றுநோயின் பாதையை மாற்றலாம்.
மக்களை வீட்டில் இருக்க சொல்வதும் உடல் அளவில் ஒருவரை விட்டு
ஒருவர் விலகி இருப்பதும் வைரஸ் பரவுவதை குறைக்கும். ஆனால்
இவை அனைத்தும் தடுப்பு நடவடிக்கைகளே தவிர இந்த வைரசை
வீழ்த்தி வெற்றியடைவதற்கான வழிமுறை அல்ல.
இதில் வெற்றியடைய வேண்டுமானால் குறிவைக்கப்பட்ட இலக்குகளையும்,
யுக்திகளையும் கொண்டு நாம் இந்த வைரசை மிகவும் ஆக்ரோஷமாக
தாக்க வேண்டும்.
சந்தேகத்திற்குரிய அனைவரையும் பரிசோதனை செய்யுங்கள், வைரஸ்
பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி
அவர்களுக்கு அக்கறை செலுத்துங்கள்.
பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்
அனைவரையும் உடனடியாக கண்டறிந்து அவர்களையும் தனிமைபடுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் பகுதிகளில் கொரோனா
தொற்றை மாபெரும் பேரிடராக டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இந்த மாகாணங்களுக்கு அதிக அளவிலான மருத்துவ உபகரணங்கள்
அனுப்பி வைக்கப்படுவதாக கூறிய டிரம்ப், நியூயார்க், கலிபோர்னியா
மாகாணங்களில் முறையே 1000, 2000 படுக்கை மருத்துவமனைகளை
அமைக்கவும் தேசிய அவசர கால மேலாண்மை ஏஜென்சிக்கும் உத்தரவிட்டார்.
இதைப்போல வாஷிங்டனில் 3 பெரிய மருத்துவ நிலையங்களும்,
4 சிறிய மருத்துவ நிலையங்களும் உருவாக்கவும் அவர் அறிவுறுத்தி
உள்ளார். மேலும் இந்த 3 மாகாணங்களிலும் தேசிய பாதுகாப்பு
படையினரை நிறுத்தவும் அவர் ஒப்புதல் அளித்தார்.

இங்கிலாந்து:
இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதுவரை 335 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
நேற்று 54 பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரத்து 650 பேர் பாதிக்கப்பட்டு
உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து முழுவதும்
3 வாரங்கள் முடக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன்
அறிவித்துள்ளார்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1