ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விசு காலமானார்

4 posters

Go down

நடிகர் விசு காலமானார் Empty நடிகர் விசு காலமானார்

Post by Guest Sun Mar 22, 2020 7:35 pm

இயக்குனர், எழுத்தாளர், மேடை நடிகர், திரைப்பட நடிகர், சின்னத்திரை தொகுப்பாளர் என கிடைத்த வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு, தன்னுடைய பன்முக திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் விசு.

இவர் தன்னுடைய மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்கிற பெயரை கொண்ட இவர், திரைப்பிரபலன்களாலும், ரசிகர்களாலும் செல்லமாக விசு என அழைக்கப்பட்டவர். இயக்குனர் கே பாலச்சந்தர்ரிடம் துணை இயக்குனராக பணியாற்றி பின், 'பட்டினப்பிரவேசம்' என்கிற படத்தில் எழுத்தாளராக மாறினார்.

கடந்த 1977ஆம் ஆண்டு தில்லுமுல்லு படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி, பின் கண்மணி பூங்காக்கள், படத்தில் முதல்முறையாக இயக்குனராக தன்னுடைய பயணத்தை துவங்கினார்.

இதையடுத்து மணல் கயிறு, அவள் சுமங்கலிதான், சிதம்பர ரகசியம், போன்ற பல படங்களில் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என தன்னுடைய பன்முகத் திறமையை காட்டி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

குறிப்பாக பிரபல தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய அரட்டை அரங்கம் நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். தன்னுடைய எதார்த்தமான பேச்சால் பல முறை இந்த நிகழ்ச்சிக்கு சரியான தீர்வை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான மணல் கயிறு 2 என்கிற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக திரையுலகில் இருந்து விலகியிருந்த நடிகர் விசு காலமாகி விட்டதாக பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.வி.சேகர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 50 ஆண்டுகால நண்பரை இழந்து விட்டதாக மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் விசுவிற்கு 72 வயதாகிறது. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவருமே திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(இணையம்)

நடிகர் விசு காலமானார் XhhlLSYuQaqsVuMONJ5Q+Screenshot_2020-03-22SVESHEKHER:flag_in:onTwitterpng
avatar
Guest
Guest


Back to top Go down

நடிகர் விசு காலமானார் Empty Re: நடிகர் விசு காலமானார்

Post by T.N.Balasubramanian Sun Mar 22, 2020 9:18 pm

திறமைசாலி.
பாவம்.
ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது குடும்பத்தினருக்கு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகர் விசு காலமானார் Empty Re: நடிகர் விசு காலமானார்

Post by ayyasamy ram Sun Mar 22, 2020 9:51 pm

குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களில் பிதாமகன் விசு...!
-

ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது குடும்பத்தினருக்கு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகர் விசு காலமானார் Empty Re: நடிகர் விசு காலமானார்

Post by மாணிக்கம் நடேசன் Mon Mar 23, 2020 10:12 am

என் வயசு தாங்க அவருக்கும், ஆனா அவரது மறைவு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகி விட்டது. அவரது புனித ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நடிகர் விசு காலமானார் Empty Re: நடிகர் விசு காலமானார்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 23, 2020 10:48 am

அற்புமான மனிதர் இவரை இழந்து வாழும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நடிகர் விசு காலமானார் Empty Re: நடிகர் விசு காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum