ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர்

3 posters

Go down

கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர் Empty கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர்

Post by Guest Sun Mar 22, 2020 3:15 pm


நேற்றைய தினம் ஜேர்மன் பிரதமர் அஞ்சலா மெர்கல் பெர்லின் சுப்பர் மார்கெட்டில் பொருட்கள் வங்க வந்த செய்தி ஊடகங்களில் பரவியது.
தனக்கு தேவையான பொருட்களை வரிசையில் தூரத்தை கருத்தில் கொண்டு இடைவெளி விட்டு நின்று வாங்கினார்.

பின்னர் இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஏற்பட்ட சிரமங்களை நாம் மறந்துவிட முடியாது என்றும்,மக்களுக்கு தினமும் ஏற்படும் அசௌகரியங்களையும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது என்றும் தெரிவித்தார்.
(உலக யுத்தத்தின் போது ரஷ்ய ஆக்கிரமிப்பு கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்தவர் அஞ்சலா மெர்கல்)

கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர் Angela_Merkel_at_a_Berlin_supermarket

கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர் Wt1KDKCISXiMtNEC3uC9+Annotation2020-03-22074442
avatar
Guest
Guest


Back to top Go down

கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர் Empty Re: கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர்

Post by T.N.Balasubramanian Sun Mar 22, 2020 9:19 pm

ஜெர்மனியில் கொரோனா தாக்கம் எப்பிடி உள்ளது சக்தி?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர் Empty Re: கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 23, 2020 11:35 am

சக்தி18 wrote:
நேற்றைய தினம் ஜேர்மன் பிரதமர் அஞ்சலா மெர்கல்  பெர்லின் சுப்பர் மார்கெட்டில் பொருட்கள் வங்க வந்த செய்தி ஊடகங்களில் பரவியது.
தனக்கு தேவையான பொருட்களை வரிசையில் தூரத்தை கருத்தில் கொண்டு இடைவெளி விட்டு நின்று வாங்கினார்.

பின்னர் இரண்டாவது உலக யுத்தத்தின் போது ஏற்பட்ட சிரமங்களை  நாம் மறந்துவிட முடியாது என்றும்,மக்களுக்கு தினமும் ஏற்படும்  அசௌகரியங்களையும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது என்றும் தெரிவித்தார்.
(உலக யுத்தத்தின் போது ரஷ்ய ஆக்கிரமிப்பு கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்தவர் அஞ்சலா மெர்கல்)

கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர் Angela_Merkel_at_a_Berlin_supermarket

கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர் Wt1KDKCISXiMtNEC3uC9+Annotation2020-03-22074442
மேற்கோள் செய்த பதிவு: 1315589
இது மாதிரி நம் நாட்டில் எதுவும் நடக்குமா????
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர் Empty Re: கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர்

Post by Dr.S.Soundarapandian Mon Mar 23, 2020 7:37 pm

கார் ஓட்டாமலேயே வீட்டிலிருந்து போன் செய்து உறுமி, டிரைவிங் லைசன்ஸை வீட்டுக்கு வரவழைக்கும் அதிகாரிகள் இருக்கும் நம் ந்நாட்டவருக்கு ஜெர்மன் பிரதமர் தானே கடைக்குச் சென்று , பந்தா இல்லாமல் பொருள் வாங்குவது அதிசயக் காட்சிதான் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர் Empty Re: கடையில் பொருட்கள் வாங்கும் ஜேர்மன் பிரதமர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
» பழைய பொருட்கள் கடையில் ஐம்பொன் சிலை
» ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஜேர்மன் பிரதமர்
» நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு
» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum