ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :) by Krishnamma !

Go down

இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :)  by Krishnamma ! Empty இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :) by Krishnamma !

Post by krishnaamma Fri Mar 20, 2020 10:55 pm

இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் புன்னகை

ஒருவாரமாக எங்கு பார்த்தாலும் work  from  home , பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை, மால்கள் கிடையாது, தியேட்டர்கள் கிடையாது, வாக்கிங் கிடையாது, குழந்தைகள் வெளியே பார்க்கில் விளையாட அனுமதி இல்லை, அப்பார்ட்மெண்ட் இல் இருக்கும் ஸும்மிங் பூல் கிளோஸ்ட், ஜிம், கிளப் ஹவுஸ் ....என எல்லா வகையிலும் ஓரளவு எல்லோருமே "ஹவுஸ் அரெஸ்ட்" போலத்தான் இருக்கிறோம்.

ஒரு கல்யாணம் காட்சி கிடையாது.... எல்லாம் போஸ்ட்போன்ட் .....

ஆனாலும் எதிலுமே நன்மை மற்றும் தீமைகள் உண்டு என்பதைத்தான் இந்த நிகழ்வும் நமக்கு உணர்த்தி உள்ளதாக நான் உணர்கிறேன். அதை இங்கு விவரிக்க விரும்புகிறேன். எப்பொழுதும் போல, உங்கள் பார்வையையும், நீங்கள் உங்களின் அனுபவத்தில் அடைந்த நன்மை தீமைகளை இங்கு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


Last edited by krishnaamma on Fri Mar 20, 2020 11:35 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :)  by Krishnamma ! Empty Re: இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :) by Krishnamma !

Post by krishnaamma Fri Mar 20, 2020 11:08 pm

1 ) வீட்டில் இருக்கும் அம்மா, அப்பா, குழந்தைகள், சிலவீட்டில் பாட்டி தாத்தாக்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, ஒரே வீட்டில் (!) வெகுநாட்களுக்குப்பிறகு ஜாலியாக இருக்கிறோம்.

2 ) வெளி உணவுகள் இல்லை, அவ்வப்பொழுது அன்பாக அம்மாவால் தயாரித்து அளிக்கப்பட உணவு. வேலைக்குப் போகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மனதின் ஒரு ஓரத்தில் நான் நல்ல அம்மா இல்லையா? என்கிற கேள்வி அரித்துக் கொண்டே இருக்கும். அதற்கு சரியான வடிகால், இந்த 'உள்ளிருப்பு'.

அம்மா, காலை இல் கொஞ்சம் மெல்ல எழுந்து, ஆசை ஆசையாக சமைத்து அனைவருக்கும் பரிமாறும்பொழுது ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. ஆசையாக வீட்டில் இருக்கும் டயனிங் டேபிளுக்கு வந்தது விடிமோக்ஷம்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :)  by Krishnamma ! Empty Re: இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :) by Krishnamma !

Post by krishnaamma Fri Mar 20, 2020 11:19 pm

3 )  வீட்டில் அனைவரும் இருப்பதாலும், வெளி உணவுகளுக்குத் தடை என்பதாலும், வீட்டிலேயே ஸ்னாக்ஸ் தயாரிப்பும் ஆரம்பித்து விட்டார்கள். நல்ல சுவையான பாட்டிகாலத்து 'கரா கரா' மொறு மொறு காரங்கள், சுவையூரும் இனிப்புகள் என "Trial  and  Error " பேஸிஸ் ல பண்ணிக் கொடுத்தாலும்  உண்ணும் அன்பான குழந்தைகள் புன்னகை

( எப்பொழுதோ ஒருமுறை தானே அம்மா செய்கிறாள் ஜாலி ஜாலி ஜாலி அதாவது, தின்பண்டங்கள் பெயர் தெரிந்திருதாலும், செய்வதற்கு நேரம் இல்லாதால் செய்திருக்க மாட்டார்கள் அதை சொன்னேன் புன்னகை )

4 ) இந்த ஒரு வாரம் பத்து நாட்களில் நாம் ஒருமுறை கணக்கு பார்த்தால், நம்முடைய பெட்ரோல் செலவு, வெளியே சென்று சாப்பிடுவதால் ஆகும் செலவு, கேளிக்கை செலவு, தேவை இல்லாத பல பொருட்களை வாங்கும் செலவு, உடைகள் செலவு என்று பல செலவுகள் செய்தே இருக்க மாட்டோம்.

அவை அனைத்தையும்  கூட்டி பாருங்கள்.... அப்பொழுது தெரியும் நாம் எத்தனை கஷ்டப்பட்டு நம் குழந்தைகளுக்காக ஆசையாக சம்பாதித்த பணத்தை தேவை இல்லாமல் , செலவழிக்கிறோம் என்று உணரலாம்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :)  by Krishnamma ! Empty Re: இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :) by Krishnamma !

Post by krishnaamma Fri Mar 20, 2020 11:27 pm

5 ) மால்களுக்கு பெரிய பெரிய கடைகளுக்கு செல்லாததால், வீட்டருகே உள்ள சின்ன சின்ன மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் வாங்குவதால் அவர்களுக்கும் லாபம் நமக்கும் பிரெஷ் ஆன கறிகாய்கள் கிடைக்கின்றன.

6 ) வீட்டில் வேலைக்கார அம்மாவிற்கும் லீவு கொடுத்து அனுப்பிவிட்டதால், வீட்டு வேலைகளில் உதவி செய்யும் அன்புக்கு கணவன் ...( இப்பொழுதெல்லாம் எல்லா ஆண்களுமே வீட்டு வேலை செய்கிறார்கள் தான் புன்னகை )  அதனால் வேலை இந்த பளு தெரியாமல் பெண்கள் வேலை செய்கிறார்கள்.

( ஒரு ரகசியம் சொல்லட்டுமா, சமையல் அறை இல் உதவும் ஆண்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள், தம்பதிகளின் அந்யோனியம் அதிகம் ஆகும் கண்ணடி )

தொடரும்.....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :)  by Krishnamma ! Empty Re: இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :) by Krishnamma !

Post by krishnaamma Fri Mar 20, 2020 11:33 pm

கலாட்டா செய்வது போல பல மீம்ஸ் கள் வரலாம் ஆனாலும் உண்மையாகவே நன்மைகள் தான் அதிகம் இதில். நல்ல சத்தான, சாத்வீகமான, சுவையான உணவுவகைகளை உண்கிறோம். உறவுகளின் அருகாமையை அனுபவிக்கிறோம். குழந்தைகளின் அன்பையும் பாசத்தையும் உணர்கிறோம். இத்தனையும் கொடுத்து paid லீவும் கொடுத்த அந்த வைரஸ்ஸை உயிர்கொல்லி என்று சொல்வது கஷ்டமாக இருந்தாலும், கஷ்டத்தில் ஒரு லாபம் என்று நினைக்கவே தோன்றுகிறது.

இன்னும் points தோன்றினால் மீண்டும் எழுதுகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மாபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :)  by Krishnamma ! Empty Re: இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :) by Krishnamma !

Post by krishnaamma Sat Mar 21, 2020 9:11 pm

அடடடா.... 135 பேருக்கும் ஒருகருத்தும் சொல்ல தோன்றவில்லையா??????பின்னூட்டம் எழுதுங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :)  by Krishnamma ! Empty Re: இந்த "கரோனா வைரஸ்" ஆல் அடைந்த நன்மைகளின் லிஸ்ட் :) by Krishnamma !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum