Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
2 posters
Page 1 of 1
பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
புது தில்லி:
சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை
பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்படவுள்ளதாக பிடிஐ செய்தி
நிறுவனம் தகவல்க தெரிவித்துள்ளது.
-
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி
முதல் நிறுத்தப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி

Re: பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 வரை அரசு பேருந்துகள் இயங்காது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
-
சென்னை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 வரை
அரசு பேருந்துகள் இயங்காது எனவும் தனியார் பேருந்துகளும்
இயக்கப்படக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தெரிவித்துள்ளார்.
அனைவரும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்
வேண்டுகோள் விடுத்தார்.
அனத்து அரசு, தனியார் நூலகங்கள்
நாளை முதல் 31ஆம் தேதி வரை மூடப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர ம
ற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க
வேண்டும் என்று தமிழக மக்களை கேட்டு கொண்டார்
முதல்வர் பழனிசாமி.

நாளை மறுநாள் சென்னையில் மெட்ரோ ரயில்கள் ஓடாது: நிர்வாகம் அறிவிப்பு
-
பிரதமர் அறிவித்துள்ள சுய ஊரடங்கு உத்தரவின் பகுதியாக
ஞாயிறன்று சென்னை முழுவதும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது
என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
--
-
பிரதமர் அறிவித்துள்ள சுய ஊரடங்கு உத்தரவின் பகுதியாக
ஞாயிறன்று சென்னை முழுவதும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது
என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
--
Re: பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
மேற்கோள் செய்த பதிவு: 1315379ayyasamy ram wrote:புது தில்லி:
சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை
பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்படவுள்ளதாக பிடிஐ செய்தி
நிறுவனம் தகவல்க தெரிவித்துள்ளது.
-
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி
முதல் நிறுத்தப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
ம்ம்... வெகு தூரத்தில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு கொஞ்சம் சிரமம் தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
ayyasamy ram wrote:ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 வரை அரசு பேருந்துகள் இயங்காது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
-
சென்னை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 வரை
அரசு பேருந்துகள் இயங்காது எனவும் தனியார் பேருந்துகளும்
இயக்கப்படக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தெரிவித்துள்ளார்.
அனைவரும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்
வேண்டுகோள் விடுத்தார்.
அனத்து அரசு, தனியார் நூலகங்கள்
நாளை முதல் 31ஆம் தேதி வரை மூடப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர ம
ற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க
வேண்டும் என்று தமிழக மக்களை கேட்டு கொண்டார்
முதல்வர் பழனிசாமி.
தினமணி
இது பரவாயில்லை அண்ணா, மெயில் அல்லது எக்ஸ்பிரஸில் வருபவர்கள் கதி??????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பயணிகள் ரயில் சேவை & பேருந்து சேவைகள் நிறுத்தம்?
மேற்கோள் செய்த பதிவு: 1315383ayyasamy ram wrote:நாளை மறுநாள் சென்னையில் மெட்ரோ ரயில்கள் ஓடாது: நிர்வாகம் அறிவிப்பு
-
பிரதமர் அறிவித்துள்ள சுய ஊரடங்கு உத்தரவின் பகுதியாக
ஞாயிறன்று சென்னை முழுவதும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது
என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
--
இந்தியாவே ஸதம்பிக்கப் போகிறது.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்
» இந்திய - வங்கதேசம் பயணிகள் ரயில் சேவை இன்று துவக்கம்
» விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் சேவை : இன்று முதல் துவக்கம்
» பெட்ரோல் பாக்கி தராததால் சப்ளை நிறுத்தம்: ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் முடங்கின
» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|