ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்

4 posters

Go down

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Empty மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்

Post by தண்டாயுதபாணி Wed Jan 06, 2010 1:26 pm

சென்னை:
சந்தேகப்படும்படி வரும் மிஸ்டு கால்கள் குறித்து வாடிக்கையாளர்கள் கவனமாக
இருக்குமாறு ஏர்டெல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபகாலமாக
+92 என தொடங்கும் சில எண்களில் இருந்து பொதுமக்களின் செல்போன்களுக்கு
மிஸ்டு கால்கள் வருகின்றன. அந்த எண்களை மீண்டும் தொடர்பு கொண்டால்
எதிர்முனையில் பேசுவோர், தாங்கள் செல்போன் நிறுவன பிரதிநிதிகள் என்று
கூறுகிறார்கள்.

மேலும் அந்த நபருக்கு ஆன்லைன்-மொபைல் லாட்டரியில்
பல லட்சம பரிசு விழுந்துள்ளதாகவும், அதைப் பெற்றுக் கொள்ள ஒரு தொகையை
கட்டுமாறும் கூறுகின்றனர். மேலும் அவர்களிடம் வங்கிக் கணக்கின் விவரங்கள்,
சுய விவரங்களையும் கேட்டுப் பெறுகின்றனர்.

இவ்வாறு வரும்
அழைப்புகளையோ, எஸ்எம்எஸ்களையோ செல்போன் மற்றும் லேண்ட்லைன் பயனாளிகள்
நம்ப வேண்டாம் என ஏர்டெல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும்
இவ்வாறு வரும் அழைப்பாளர்களிடம் பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு குறித்த
விவரங்கள் எதையும் தெரிவித்துவிட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.


மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Empty Re: மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்

Post by உதயசுதா Wed Jan 06, 2010 1:29 pm

சரியான நேரத்தில் சரியானா பதிவு தண்டா மகிழ்ச்சி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Empty Re: மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்

Post by தண்டாயுதபாணி Wed Jan 06, 2010 1:31 pm

UDAYASUDHA wrote:சரியான நேரத்தில் சரியானா பதிவு தண்டா மகிழ்ச்சி

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 678642 மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 154550


மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Empty Re: மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்

Post by ராஜா Wed Jan 06, 2010 2:10 pm

UDAYASUDHA wrote:சரியான நேரத்தில் சரியானா பதிவு தாண்டா மகிழ்ச்சி

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 705463 மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 705463 மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 705463 மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 230655 மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 230655







(தண்டா... சும்மா விளையாட்டுக்கு தான் மாதினேன் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Empty Re: மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்

Post by உதயசுதா Wed Jan 06, 2010 2:15 pm

என்ன விளையாட்டு இது.ஒரே தொல்லையா போச்சே உடுட்டுக்கட்டை அடி வ
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Empty Re: மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்

Post by தண்டாயுதபாணி Wed Jan 06, 2010 2:27 pm

Kraja29 wrote:
UDAYASUDHA wrote:சரியான நேரத்தில் சரியானா பதிவு தாண்டா மகிழ்ச்சி

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 705463 மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 705463 மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 705463 மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 230655 மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 230655







(தண்டா... சும்மா விளையாட்டுக்கு தான் மாதினேன் )

எங்க ஓடூரீங்க இவ்வளவு வேகமா மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Icon_basketball மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Icon_basketball


மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Empty Re: மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்

Post by ராஜா Wed Jan 06, 2010 2:33 pm

தண்டாயுதபாணி wrote:

எங்க ஓடூரீங்க இவ்வளவு வேகமா மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Icon_basketball மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Icon_basketball

, அடி விழுந்தா என்ன பண்ணுறதுண்ணு தான் மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Empty Re: மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்

Post by தண்டாயுதபாணி Wed Jan 06, 2010 2:38 pm

Kraja29 wrote:
தண்டாயுதபாணி wrote:

எங்க ஓடூரீங்க இவ்வளவு வேகமா மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Icon_basketball மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Icon_basketball

, அடி விழுந்தா என்ன பண்ணுறதுண்ணு தான் மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Icon_lol
மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் 139731


மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Empty Re: மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்

Post by rikniz Wed Jan 06, 2010 5:50 pm

இதில் யாரும் சம்பந்தப்பட்டவா்கள் இருக்கின்றீா்களா? சிவா அண்ணா நீங்கள் இப்படில்லையே?


மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல் Empty Re: மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum