Latest topics
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்by ayyasamy ram Today at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 23:09
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:01
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 22:57
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 22:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:51
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:19
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:11
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:00
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:41
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:26
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 16:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:26
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:02
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா செய்திகள்
Page 1 of 1
சினிமா செய்திகள்
![சினிமா செய்திகள் 202003201116214356_The-Cannes-Film-Festival-has-been-postponed-to-contain-the_SECVPF](https://img.dailythanthi.com/Articles/2020/Mar/202003201116214356_The-Cannes-Film-Festival-has-been-postponed-to-contain-the_SECVPF.gif)
-
கேன்ஸ் திரைப்பட விருது விழா ஒத்திவைப்பு
-
கேன்ஸ் திரைப்பட விருது வழங்கும் விழா மிகவும் பிரபலமானது.
நடப்பு ஆண்டு வரும் மே 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை
நடைபெற இருந்தது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விருது
வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட உள்ளது. விழாவில் 40 ஆயிரம் பேர்
வரை கலந்து கொள்வார்கள் என்பதால், நோய் பரவலைக் கட்டுப்படுத்தும்
வகையில் விழா ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்படும் இந்த நிகழ்ச்சி ஜூன் அல்லது ஜூலை மாதங்களில்
நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
தினத்தந்தி
Re: சினிமா செய்திகள்
ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டல் நடிகை நமீதா புகார்
-
![சினிமா செய்திகள் 202003182243396437_Actress-Namitha-complains_SECVPF](https://img.dailythanthi.com/Articles/2020/Mar/202003182243396437_Actress-Namitha-complains_SECVPF.gif)
-
ஜய்யின் அழகிய தமிழ்மகன், அஜித்குமாரின் பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நமீதா. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். நடிகர் விரேந்திர சவுத்ரியை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நமீதாவை ஆபாச படங்களில் பார்த்ததாகவும், அந்த படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடப்போவதாகவும் ஒருவர் மிரட்டி உள்ளார்.
மிரட்டிய நபரின் புகைப்படத்தை நமீதா தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அதில் நமீதா கூறியிருப்பதாவது:-
“புகைப்படத்தில் இருக்கும் நபர், இன்ஸ்டாகிராமில் என்னை ஆபாசமாக அழைத்தார். எனது வலைத்தள கணக்கை ‘ஹேக்’ செய்துவிட்டதாக கூறினார். எனது ஆபாச படத்தை பார்த்ததாகவும், அதை இணைய தளத்தில் வெளியிடப்போவதாகவும் கூறினார். நான், அதை செய் என்றேன். இதுபோன்ற நபர்கள், பெண்ணை எப்படி வேண்டுமானாலும் கேவலமாக அழைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
நான் அமைதியாக இருப்பதை பலவீனமாக எண்ண வேண்டாம். உண்மையான மனிதனுக்கு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்று தெரியும். பெற்ற தாயை அவமதித்தால் இந்த நபர் ஏற்றுக்கொள்வாரா, துர்கா பண்டிகை, மகளிர் தினம் போன்றவற்றை கொண்டாடுவதற்கு பதிலாக பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.”
இவ்வாறு நமீதா கூறியுள்ளார். வலைத்தளத்தில் பலரும் நமீதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

விஜய்யின் மாஸ்டர் 9-ந்தேதி ரிலீசாகுமா? படக்குழு விளக்கம்
-
![சினிமா செய்திகள் 202003182357516807_VijaysMasterRelease-9_SECVPF](https://img.dailythanthi.com/Articles/2020/Mar/202003182357516807_VijaysMasterRelease-9_SECVPF.gif)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர்,
படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.
படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
மாஸ்டர் படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி திரைக்கு வரும்
என்று அறிவித்து உள்ளனர்.

பாடகருடன் நடிகை அமலா பால் திடீர் திருமணம்...? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
---
![சினிமா செய்திகள் Amala-paul-01](https://static.tamil.news18.com/optimize/u0BknWVIkvPsYTymMc5qtJSR0XE=/0x0/static.tamil.news18.com/tamil/uploads/2020/03/amala-paul-01.jpg)
-
அமலா பால் மும்பை பாடகருடன் , பொது இடங்களில் செல்லும்
புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகினதற்போது இவர்கள்
இருவரும் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்தை
பாவ்னிந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
ஆனால் பதிவிட்ட சிறிது நேரத்தில் அந்த புகைப்படங்களை நீக்கி
உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பே இருவருக்கும் திருமணம் நடந்ததாக
தகவல்கள் கூறுகின்றன.
எனினும் இருதரப்பில் இருந்தும் திருமணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ
தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
நியூஸ் 18

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில்
அஜித் நடித்து வரும் படம் வலிமை.
-
![சினிமா செய்திகள் Ajith-police](https://static.tamil.news18.com/optimize/ON64sE_OkqYD_91WdwpVZETalbM=/0x0/static.tamil.news18.com/tamil/uploads/2020/03/ajith-police.jpg)

ரசிகர்கள் எதிர்பார்க்கும் 83 பட வெளியீடு ஒத்திவைப்பு
--
![சினிமா செய்திகள் 83_-_Ranveer_Singh_as_Kapil_Dev_Photoxx](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/20/w600X300/83_-_Ranveer_Singh_as_Kapil_Dev_Photoxx.jpg)
--
ஏப்ரல் 10 அன்று வெளிவருவதாக இருந்த 83 படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சினிமா செய்திகள்...
» சினிமா செய்திகள் ........
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்....
» சினிமா செய்திகள் ........
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|