ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு

2 posters

Go down

கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு Empty கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு

Post by ayyasamy ram Fri 20 Mar 2020 - 16:04

கரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி
ஒதுக்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம்
பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்தச் சூழலில்,

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
சர்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
தற்போது 206 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில்
47 பேரும், கேரளத்தில் 28 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்
இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள கேரள அரசு
ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி, குடும்பஸ்ரீ திட்டங்களின்
கீழ் வரும் குடும்பங்களுக்கு ரூ.2000 கோடிக்கு கடன் வழங்கப்படும்.
கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு ரூ.2000 கோடி
ஒதுக்கப்படுகிறது.

முதியோர்களுக்கு இரண்டு மாதத்திற்கான ஓய்வூதியம் முன்கூட்டியே
வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதற்காக ரூ.1320 கோடி
ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ரூ.100 கோடி மதிப்பீட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு
ரூ.1000 வழங்கப்படும். அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மாநிலம்
முழுவதும் அரசு சார்பில் உணவகங்கள் திறக்கப்பட்டு ரூ.20- கு உணவு வழங்கப்படும்.

இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சுகாதாரத்துறைக்கு ரூ.500 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளத்தில் மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த
ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்கள்
இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83922
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு Empty Re: கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு

Post by krishnaamma Fri 20 Mar 2020 - 23:31

முதியோர்களுக்கு இரண்டு மாதத்திற்கான ஓய்வூதியம் முன்கூட்டியே
வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதற்காக ரூ.1320 கோடி
ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


இது மிகவும் அருமையான விஷயம்.... வரவேற்கிறோம் புன்னகை...ஆனால் இது.....
.
.
.
ரூ.100 கோடி மதிப்பீட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு
ரூ.1000 வழங்கப்படும். அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மாநிலம்
முழுவதும் அரசு சார்பில் உணவகங்கள் திறக்கப்பட்டு ரூ.20- கு உணவு வழங்கப்படும்.


இது... இப்போதைய சூழ்நிலை இல் ...... எல்லோரையும் வீட்டில் இருக்க வைக்க வேண்டிய நிலை இல் இவர் வெளியே வரச்சொல்கிறாரே....... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தி.நகரை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு... ரூ. 1,300 கோடி! 41 திட்டங்கள் செயல்படுத்த முடிவு
» 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்: கேரள அரசு அறிவிப்பு
» அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி
» இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum