ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணமாகி ஒரே நாள்! தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்தபின் தற்கொலை செய்த ஜோடி

2 posters

Go down

மணமாகி ஒரே நாள்! தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்தபின் தற்கொலை செய்த ஜோடி Empty மணமாகி ஒரே நாள்! தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்தபின் தற்கொலை செய்த ஜோடி

Post by ayyasamy ram Fri 20 Mar 2020 - 15:53

மணமாகி ஒரே நாள்! தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்தபின் தற்கொலை செய்த ஜோடி WhatsApp_Image_2020-03-20_at_1

ஆம்பூர் அருகே திருமணமாகி ஒரு நாளேயான காதல் ஜோடி
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் மேம்பட்டி சாமரிஷிகுப்பம் பகுதியைச் சேர்ந்த
ராமதாஸ் (29), வாணியம்பாடி புதூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா
இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் திருமணமான முதல்நாளே காதல் ஜோடியான இருவரும்
ஆம்பூர் அடுத்த வீரவர் கோயில் பகுதியில் சென்னை - பெங்களூர் செல்லும்
ரயில்வே மார்க்கத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

சடலத்தை மீட்ட ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் மற்றும் ஆம்பூர்
டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்யும் முன்பு இருவரும் தண்டவாளத்தில் படுத்து செல்ஃபி
எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83923
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மணமாகி ஒரே நாள்! தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்தபின் தற்கொலை செய்த ஜோடி Empty Re: மணமாகி ஒரே நாள்! தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்தபின் தற்கொலை செய்த ஜோடி

Post by T.N.Balasubramanian Fri 20 Mar 2020 - 18:30

காதலின் முடிவு சாதலா?
இதற்கு எதற்கு காதல்?
இதில் செல்ஃபி வேறு !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தண்டவாளத்தில் தலை வைத்த வாலிபரை காப்பாற்றிய 'செல்பி
» ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்
» டெல்லியில் தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுத்த 3 பேர் ரெயில் மோதி பலி
» பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தனித்தனியே தற்கொலை!!
» வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum