புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊடக பெண்களின் வாழ்க்கை! பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை... Poll_c10ஊடக பெண்களின் வாழ்க்கை! பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை... Poll_m10ஊடக பெண்களின் வாழ்க்கை! பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை... Poll_c10 
48 Posts - 43%
heezulia

46 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊடக பெண்களின் வாழ்க்கை! பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை... Poll_c10ஊடக பெண்களின் வாழ்க்கை! பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை... Poll_m10ஊடக பெண்களின் வாழ்க்கை! பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை... Poll_c10 
414 Posts - 49%

282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடக பெண்களின் வாழ்க்கை! பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை...

avatar
kavithasornavalli
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 04/01/2010

Postkavithasornavalli Wed Jan 06, 2010 11:50 am

எதேச்சையாகத்தான் பார்க்க நேர்ந்தது அந்த கட்டுரையை ...
படித்தவுடன் சிரிப்பாகவும் வந்தது. என்னை சிரிக்க வைத்த அந்த கட்டுரையின் பெயர்
பெண் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரம் எங்கே ? - அன்பு தோழிகளுக்கு சுகிதா
மன்னித்து கொள்ளுங்கள் , யாரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்தும
நோக்கில் நான் இந்த கட்டுரையை எழுதவில்லை. 5 வருடத்திற்கும் மேலாக ஒரு
ஜர்ணலிஸ்டாக பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத்தில் குப்பை கொட்டுவதன்
மற்றும் இனைய பத்திரிகை ஒன்றின் ஆசிரியராகவும் பொறுப்பு வகிக்கும் காரணமாக
மேற்கூறிய கட்டுரைக்கு பதிலளிப்பதற்கு என்னால் முடியும் என்பதாலயே
இந்த மறுமொழி.

ஊடகங்கள்
எப்போதும் பச்சோந்தி தனமாய் தான் செயல்படுகின்றன .... இன்னும் பெண்களுடைய
கருத்துக்களை ஏற்க இங்குள்ள ஆண்களுக்கு மனம் ,குணம் இரண்டும் இல்லை...
·பேஷன் டிப்ஸ் எழுதவும்... சமையல் குறிப்பு எழுதுவதற்காக மட்டுமே சில
பத்திரிகைகள் பெண் பத்திரிகையாளர்களை தேர்வு செய்கிறது.
( மேற்க்கூறிய கட்டுரையின் முதல் பாரா)

ஆணோ, பெண்ணோ, ஒரு தொழிலில் சிறப்பாக வருவதற்கு உழைப்பு முக்கியம்
அல்லவா? . அதிலும் அறிவுடன் கூடிய உழைப்பு மிகவும் அவசியம். குறிப்பாக
பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத்துறை என்பது அறிவிற்கும் மனசாட்சிக்கும்
இடையிலானஒரு வேலை. ( பெரும்பாலும் மனசாட்சியை அடகு வைக்க வேண்டியது
இருக்கிறது என்பது வேறு விஷயம்). அது போன்ற நேரங்களில் அறிவையாவது வேலை
செய்ய வைக்க வேண்டும். அப்போதுதான் ஜெயிக்க முடியும்.
இந்த துறையில் மட்டும்... நீங்கள் சிறப்பான செய்தி சேகரிப்பாலரா இல்லையா ?
என்பது முதல் நாளிலயே தெரிந்துவிடும். அது போல்தான் உங்களுடைய எழுத்து
திறமையையும். சிறப்பாக எழுதுவீர்களா என்பது உங்களின், நீங்கள் எழுதிய
ஒரு செய்தி முடிவில் சந்திக்கு வந்துவிடும்.
புத்தஹங்களில் கவர் ஸ்டோரி எழுதியவர்களும், செய்தி எழுத தடுமாறி, தவறி,
தவழ்ந்து கொண்டிருப்பவர்களையும் பார்த்திருகிறேன். உடன் பணிபுரிந்தும்
இருந்திருக்கிறேன். சிறந்த இலக்கிய
கட்டுரை எழுதும் தோழி ஒருத்தி கூட, செய்தி துறையில் சேர்ந்த முதல் சில
மாதங்களுக்கு செய்தி எழுத திணறியதை, சிறு பரிதாபத்துடன்
பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் பின் வந்த நாட்களில் அவள் கற்று கொண்டது
வேறு விஷயம்.
கற்று கொள்ளும் திறனும் இல்லாமல், சுட்டி காட்டும் தவறையும் திருத்தி
கொள்ள மனமில்லாமல் எதற்கும் உபயோகமில்லாமல் இருக்கும் சில செய்தியாளர்களை
மட்டுமே பேஷன் டிப்ஸ் எழுதவும்... சமையல் குறிப்பு எழுதுவதற்காக மட்டும பயன்படுத்தி கொள்கிறார்கள் பத்திரிகை ஆசிரியர்கள். பேஷன் டிப்ஸ் எழுதவும்... சமையல் குறிப்பு எழுதுவதும் தவறில்லை. ஆனால் கட்டுரையாளர் கூற்றுப்படியே பதிலழிக்க முயர்ச்சித்திருக்கிரேன்.

பத்திரிக்கை
துறை என்பது ... அறிவுக்கும் ,திறன் பட வேலை செய்வதற்கும் உள்ள ஒரு இடம்
...ஆனால் காட்சி ஊடகங்களில் முன்னணியில் உள்ள செய்தி பிரிவின் முதன்மை
ஆசிரியர் ஒருவர் ஏதோ மனிதாபமான அடிப்படையில் பெண்களுக்கு வேலை தருவதாக
சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
(மேற்க்கூறிய கட்டுரையின் மற்றொரு பாரா)

கண்டிப்பாக
அந்த ஆசிரியர் கூறுவதில், கூறியதில் தவறேதும் இல்லை. ஆசிரியரின் அறியாமையை
பயன்படுத்தி, மருத்துவமனையின் வரவேற்ப்பு பிரிவில் வேலை பார்த்த ஒரு பெண்,
முன்னணி பத்திரிகை ஒன்றில் வேலை பார்பதாக கூறி வேலை கேட்டு வந்திருந்தார்.
(அப்போது அந்த முன்னணி செய்தி பிரிவில் நானும் நல்ல பதவியில் பணியாற்றி
கொண்டிருந்தேன்.) அப்பாவி ஆசிரியரும் அந்த பெண்ணிற்கு இருபது
ஆயிரத்துக்கும் மேலாக ஊதியம் வழங்கி வேலைக்கு எடுத்து கொண்டார். இது போலவே
நிறைய... அடுத்த சில நாட்களிலேயே அந்த பெண்ணின் திறமை ஊருக்கு தெரிந்து
விட்டது. தான் ஏமாற பட்டதை உணர்ந்த ஆசிரியருக்கு கடுப்பாகி விட்டது. அதன்
பின் அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டுரை ஆசிரியர்
எதிர்பார்க்கிறார் என்பது புரியவில்லை.

பெண்கள்
மேற்கத்திய உடை அணிவதாலும் சடங்குகள் சம்பிரதாயங்கள் தாண்டின
முற்போக்குதனமான அவரவர் விரும்பிய வாழ்க்கையை வாழ்வதாலும் தான் கலாச்சாரம்
சீரழிகிறது என்று கூறும் சிலர்...தன்னுடன் வேலை செய்யும் சக பெண்களை தனது
காம இச்சைக்கு இரையாக்கும் போது இந்த கலாச்சார காவலர்களின் ... கலாச்சாரம்
எங்கே போகிறது..இப்படி பெண்களை தனது அடிமை தனத்திலயே வைத்திருக்கிறது இந்த ஆணாதிக்க வர்க்கம்.

இது
கட்டுரை ஆசிரியர் தன்னுடைய வாதத்திற்கு அழித்திருக்கும் இறுதி விளக்கம்.
இதை படித்ததும் ஆதங்கத்துடன் கூடிய சிரிப்பு பொத்து கொண்டு வந்தது
என்னக்கு. ஊடகத்தில் பெண்களை அவமானபடுத்துவதிலோ, குறை கூறுவதிலோ, அவர்களை
பற்றிய ஆபாச செய்திகளை பரவ விடுவதிலோ அந்த துறையின் பெண்களுக்கே முக்கிய
பங்கு உண்டு. தான் முர்ப்போக்குவாத பெண் என்று கூறிக்கொண்டு அலையும்
எத்தனையோ பெமின்னிஸ்ட் பெண்களின் காசிப்களால் வேலையை விட்டு ஓடிய அப்பாவி
பெண்கள் எத்தனையோ பேர்.

மேற்க்கத்திய ஆடை, முற்ப்போக்கு சிந்தனை (உள்ளதாக கூறிக்கொண்டு வாழ
முயற்ச்சிக்கும் ) ஒரு தோழி...(அவர் என்னை தோழியாக நினைக்கவில்லை என்பது
பின்னால் தெரிந்தது). முன்னணி பத்திரிகை ஒன்றில், பத்து வருடங்களுக்கு
மேல் வேலை பார்த்தவர். அங்கு அவர் மீது கூறப்பட்ட ஆபாச புகார் காரணமாக
வேலையை தூக்கி எரிந்து விட்டு வந்தவர். பின் என்னுடைய அலுவகத்தில் (
கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கும் முன்னணி காட்சி ஊடகம்) உடன் பணிபுரிய
வந்தார். வந்த சில நாட்களிலையே அவருடைய உண்மையான முகத்தை காண்பித்து
விட்டார்.

அவருக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்திருந்த என் வாழ்க்கை பற்றிய
சில...மிகவும் நுண்ணிய நுட்பமான விஷயங்களை அலுவலகம் முழுவதும்
பறப்பியதொடு, என்னகேன்று அலுவகத்தில் இருந்த மதிப்பை முற்றிலுமாக
குலைக்கும் வேலையிலும் ஈடுப்பட்டார். மிக தீவிரமாக.
(பெரும்பாலான பெண்களுக்கு இது போன்ற அனுபவம் இருந்திருக்கிறது என்பதை
பல்வேறு கட்டுரைகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன் பின் வந்த நாட்களில்).
இதை எப்படி கண்டுப்பிடித்தேன் என்றால், முன்பு நண்பனாக இருந்து
பின்னாட்களில் எதிரியாக மாறிய ஒருவனின் வாயிலாக.
நடுத்தெருவில் நிற்க வைத்து கேட்டான்.
உன்ன பத்தி அவ அப்படி சொன்னாலே என்று. அதிர்ந்து போய் நின்றேன். அந்த நாளில். அந்த தோழியின் செய்கையை நினைத்து.
நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன். ஏன் அவர் அப்படி செய்தார் என்று.
பின்பு ஒரு நாள் தோன்றியது. என் மீதான பயம் காரணமாகவே அவர் முந்திக்கொண்டு
என்னை கேரக்டர் அசாசிநசன் செய்தார் என்று. என்ன பயம் என்று கேட்டால் ?.
(திருமணத்திற்கு பின்னும் அவருக்கிருந்த பல்வேறு தொடர்புகளும், மேலும் பல
விஷயங்களும் என்னக்கு தெரியும்). ஆனாலும் இதை பற்றி நான் யாரிடமும்
பகிர்ந்து கொள்ளவோ, பழி வாங்கும் நடவடிக்கைகளிலோ நான் ஈடுபடவில்லை. என்னை
பற்றி அவர் பரப்பிய அத்தனை அசிங்கங்களின் விளைவும் என்னை மட்டுமே
பாதித்தது. அவரை பற்றிய என்னுடைய உண்மைகள் ஒரு குடும்பத்தையே குலைத்து
விடும் என்பதால் மவுநியாகவே இருந்து கொண்டேன்.
இதற்க்கு மேல் அதை பற்றி விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் விட்டுவிடுகிறேன்.
இது
போலவே இன்னும் இரண்டு மூன்று பெண்கள். அவர்களை பற்றி பேசுவதற்கு எனக்கு
அவமானமாக இருக்கிறது. அவர்களுடைய செய்கை அத்தனை மட்டம். குறிப்பாக அதில்
ஒரு இளம் பெண். அதிகாரத்திற்காக குறிப்பிட்ட அந்த ஆசிரியரிடம் வழிய போய் சிநேகம் வைத்து கொண்டாள். இத்ர்க்கேலாம் கட்டுரை ஆசிரியர் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று புரியவில்லை.
அதற்காக எல்லா பெண்களும் இப்படி என்று நான் சொல்லவில்லை. அனால்
பெரும்பாலான பெண்கள் இப்படித்தான். எதேர்க்கேடுத்தாலும் ஆண்களை குறை
சொல்வதும், அவர்கள் மேல் பழி போடுவதினாலும் தங்கள் கட்டுரை புத்தஹகளில்
பிரசுரமாகிவிடும் என்று கனவு காண்கிறார்கள். இந்த வழியை கடைப்பிடித்தால்
எளிதில் பிரபலமாகிவிடலாம் என்றும் அவர்கள் கனவு காண்கிறார்கள்.

சிறப்பாக செயல்படாத சில பெண் பத்திரிகையாளர்கள் ஆண்
ஆசிரியர்களை அல்லது, ஆண்களை குறை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒரு பர்கா
தத்தோ, ஜெயஸ்ரீயோ, அருந்ததி ராயோ, தங்களின் மேலஹிகாரிகளிடம் படுத்ததுதான்
அந்த இடத்தை பிடித்திருந்தார்கள் என்றால் அவர்களில் திறமை மூன்றே
நாட்களில் வெளிச்சத்த்ரிக்குவந்திருக்கும்.
திறமைக்கு எங்கும் மதிப்புண்டு என்பது கண்கூடான உண்மை.
அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு நம்முடைய திறமையை நாம் வளர்த்து கொண்டாலே போதும்.

கவிதா சொர்ணவல்லி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 06, 2010 4:08 pm

"அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு நம்முடைய திறமையை நாம் வளர்த்து
கொண்டாலே போதும்"

மனிதன் மனிதனாக வாழ இது போதும்!!!

ஊடக பெண்களின் வாழ்க்கை! பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 06, 2010 4:13 pm

மனிதன் மனிதனாக வாழ இது போதும்!!![/quote]

எப்ப தல நீங்க திருந்திநீங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 06, 2010 4:15 pm

சிவா wrote:"அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு நம்முடைய திறமையை நாம் வளர்த்து
கொண்டாலே போதும்"

மனிதன் மனிதனாக வாழ இது போதும்!!!

நானும் இதை ஆதரிக்கிறேன் , ஊடக பெண்களின் வாழ்க்கை! பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை... 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக