ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

Top posting users this week
heezulia
வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம் Poll_c10வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம் Poll_m10வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்

Go down

வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம் Empty வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம்

Post by ayyasamy ram Thu Mar 19, 2020 3:38 pm

வெல்வெட் நகரம் - விமர்சனம் - விமர்சனம் Kollywood-news-8559
-


மலைவாழ் மக்களின் இருப்பிடத்தில் தொழிற்சாலை
கட்ட விரும்பும் ஒரு கார்ப்பரேட் கம்பெனியை எதிர்த்து
போராடுகிறார், சமூக ஆர்வலரும் மற்றும் சினிமா ந
டிகையுமான கஸ்தூரி.

அந்த கம்பெனியை பற்றிய ரகசிய டாக்குமென்ட்
கிடைத்ததை தொடர்ந்து, அதை மக்களுக்கு சொல்ல
தனது தோழியும், டி.வி நிருபருமான வரலட்சுமியை
அழைக்கிறார்.

அடுத்து வரும் சில நிமிடங்களில் கஸ்தூரி கொல்லப்
படுகிறார். அந்த டாக்குமென்ட், தனது தோழி
மாளவிகா சுந்தரின் வீட்டில் இருப்பதை அறிந்து
செல்லும்போது, ரவுடி கும்பல் வீட்டிற்குள் நுழைகிறது.

பிறகு வரலட்சுமி என்ன ஆனார் என்பது கதை.
பரபரப்பாக தொடங்கும் கதை திடீரென்று வீட்டுக்குள்
முடங்கினாலும், அடுத்து என்ன நடக்குமோ என்ற
எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார், இயக்குனர்
மனோஜ் குமார் நடராஜன்.

பகத் குமாரின் ஒளிப்பதிவும், சரண் ராகவனின்
பின்னணி இசையும் அதற்கு பேருதவி செய்துள்ளது.
பத்திகையாளராக உள்ள ஒரு பெண்ணால் எவ்வளவு
போராட முடியுமோ, அதை மட்டும் திரையில்
செய்துள்ளார் வரலட்சுமி.
இயல்பாக நடித்து இருக்கிறார், மாளவிகா சுந்தர்.

சினிமா நடிகையாக வரும் கஸ்தூரி, சில
காட்சிகளிலேயே காணாமல் போய்விடுகிறார். பிரபல
நடிகை கொலை, பெரிய பரபரப்பு இல்லாமல் கடந்து
செல்கிறது. வில்லன் கூட்டம் அந்த வீட்டுக்குள்
ஆக்கிரமிப்பது, பாரில் தன்னை அடித்தவனை திருப்பி
அடிக்க மட்டுமே.

அதற்கு ஏன் இவ்வளவு வன்முறை என்று புரியவில்லை.
வரலட்சுமி தேடி வரும் டாக்குமென்ட், மாளவிகா சுந்தரின்
வீட்டில் இருக்கிறது. அவர் ஏன் அதை மறைக்கிறார்?
இதுபோன்ற லாஜிக் ஓட்டைகள் இருப்பினும், வெல்வெட்
நகரத்தில் பரபரப்பு இருக்கிறது.
-
------------------------------
நன்றி- தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum