ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசூரில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி திடீரென தீப்பற்றி விபத்து: 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை!

2 posters

Go down

ஓசூரில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி திடீரென தீப்பற்றி விபத்து: 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை! Empty ஓசூரில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி திடீரென தீப்பற்றி விபத்து: 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை!

Post by ayyasamy ram Thu Mar 19, 2020 3:21 pm


பெங்களூரு:
ஓசூர் அலசனத்தம் பகுதியில் சிலிண்டர் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்காட்டி வருகின்றனர்.

ஓசூர் அலசனத்தம் பகுதியில் இருந்து எரிவாயு சிலிண்டர்கள் அருகிலுள்ள நிறுவனங்களுக்கு
விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓசூரில் இருந்து சிலிண்டர் ஏற்றிவந்த
லாரியானது வசந்தநகர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையின் நடுவே
வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் ஏறி, இறங்கியுள்ளது.

அச்சமயம் லாரியில் இருந்த சிலிண்டரின் மூடியானது திறக்கப்பட்டு கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த ஓட்டுநர் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ளவர்களுக்கு தகவல்
அளித்துள்ளார்.
அதற்கு முன்பாகவே கேஸ் கசிவால் சிலிண்டர்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

அதேசமயம் தொடர்ந்து கசிவானது வெளியேறிக்கொண்டிருந்த போது தீயானது
மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தில்
அருகிலுள்ள 10க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், அப்பகுதியில்
இருசக்கர வாகனங்களை பழுது பார்த்துக்கொண்டிருந்த கடைகளில் இருந்த 10க்கும்
மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

தொடர்ந்து, அருகிலுள்ள துணிக்கடை, மளிகை மற்றும் கோழிக்கடைகள் என
அனைத்தும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த இருவருக்கு தீக்காயம்
ஏற்பட்டு உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர்
தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓசூரில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி திடீரென தீப்பற்றி விபத்து: 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை! Empty Re: ஓசூரில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி திடீரென தீப்பற்றி விபத்து: 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை!

Post by krishnaamma Thu Mar 19, 2020 7:59 pm

சிலிண்டர் திறந்ததும் பற்றிக்கொள்ளுமா என்ன?...... எப்பொழுது சிலிண்டர் லீக் ஆகிறது என்று அந்த டிரைவர் உணர்ந்தாரோ, அப்பொழுதே கடைகளுக்கு அருகில் வண்டியை வைக்காமல் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்...பாவம் ...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இல்லத்தரசிகளுக்கு மற்றுமொரு இடி! மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.65 உயர்வு
» 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்
» சென்னை உள்பட 4 மெட்ரோ நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
» வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு
» நைஜீரியாவில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum