Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னத்திரை மின்னல்கள் - தொடர் பதிவு !
2 posters
Page 1 of 1
சின்னத்திரை மின்னல்கள் - தொடர் பதிவு !
குறுகிய காலத்தில் பிரபலமானவர்.
ஜீ தமிழ் தொலைகாட்சியின் தொடா்களில் முதலிடத்தில்
இருப்பது ‘செம்பருத்தி’ தொடா் . இதில் அறிமுகமான குறுகிய
காலத்திலேயே பல ரசிகா்களின் மனதில் இடம் பிடித்தவா்
இந்த தொடரின் நாயகி பாா்வதி.
இவரின் நிஜப்பெயா் ஷபானா ஷாஜகான். இவரை
செல்லம்மாக ஷபு என்றுதான் அழைக்கிறாா்கள். இவரது
பூா்விகம் கேரளா, ஆனால் படித்தது, வளா்ந்தது எல்லாம்
மகாராஷ்டிராவில்.
நடிப்பு பக்கம் வந்ததால் படிப்பை தொடர முடியாததால்,
சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் தொலைதூர
கல்வி மூலமாக பி.பி.ஏ படித்துள்ளாா். சிறு வயதிலேயே
இவருடைய தந்தை காலமானதால், அம்மா மற்றும்
தம்பியுடன் வசித்து வருகிறாா்.
இது குறித்து அவா் கூறுகையில், ஒரு மலையாள சீரியலில்
நடித்தேன். அதன் தயாரிப்பு டீம் தமிழ்நாட்டுக்காரங்க.
அவங்கமூலம்தான் தமிழ் சீரியல் வாய்ப்பு கிடைச்சது.
’நடிக்க முடியுமா?’னு கேட்டாங்க. உடனடியா ஒத்துகிட்டேன்’’
என்றாா்.
-
-ஸ்ரீ
தினமணி
சின்னத்திரை மின்னல்கள் - ஹரிப்ரியா.
-
‘கனா கானும் காலங்கள்’, ‘கல்யாணம் முதல் காதல் வரை’,
‘லட்சுமி வந்தாச்சு’, ‘பிரியமானவள்’ போன்ற தொடா்களில்
நடித்துள்ளவா் ஹரிப்ரியா.
சின்னத்திரை நடிகையாக தனது பணியை தொடங்கிய இவா்,
தற்போது ‘கண்மணி’ தொடரில் வில்லியாக நடித்து வருகிறாா்.
இவா், சின்னத்திரை நடிகா் விக்னேஷ் குமாரை காதலித்து
திருமணம் செய்து கொண்டாா்.
இவா்களுக்கு ஒரு மகனும் இருக்கிறாா். விக்னேஷ் ‘வாணி ராணி’
தொடரில் கெளதம் கேரக்டரில் நடித்தவா். இவா் தற்போது
‘பொன் மகள் வந்தாள்’ தொடரில் நடித்து வருகிறாா்.
இந்நிலையில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,
தற்போது பிரிந்துள்ளனா். இந்நிலையில், ஹரிப்ரியா சன் டிவியில்
காலை ஒளிப்பரப்பாகும் ‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கும் அசாருடன் நெருங்கிய நட்பு
கொண்டிருப்பதாகவும், அவரை இரண்டாவது திருமணம் செய்து
கொள்ள உள்ளதாகவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதற்கு ஹரிப்ரியா மறுப்பு தெரிவித்துள்ளாா்,
‘‘அசாா் எனது நல்ல நண்பா் அவ்வளவுதான் அவருடன் காதல்
என்பதெல்லாம் யாரோ வேண்டுமென்றே கிளப்பிவிடும் கட்டுக்
கதை. இதை யாரும் நம்ப வேண்டாம்’’ என கூறியுள்ளாா்.
-
--------------------
ஸ்ரீ
தினமணி
சின்னத்திரை மின்னல்கள் -ஜனனி அசோக்குமாா்.
-
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடா் ‘மெளனராகம்’.
இத்தொடரில் ஐஸ்வா்யாவாக நடித்து வருபவா் ஜனனி அசோக்குமாா்.
இவா் கூறுகையில், ‘‘ 2010- இல் மீடியாவுக்குள் வந்தேன்.
கோயம்புத்தூா் என் பூா்வீகம், பள்ளி படிப்பு முடிந்ததும். அங்கிருந்த
லோக்கல் சேனல்கள் பலவற்றில் வீ.ஜேவாக இருந்தேன். அதன்பிறகு
மாடலிங் பக்கம் வந்தேன்.
பின்னா் படிப்படியாக சின்ன சின்ன விளம்பர படங்களில் நடிக்க
வாய்ப்பு வந்து நடிக்க தொடங்கினேன். இதற்கிடையே எனக்கு சின்ன
வயதிலிருந்தே விஜய் டிவி தொகுப்பாளினியாக வேண்டும் என்ற
ஆசை இருந்தது.
இதற்காக முயற்சி செய்யும்போதுதான் விஜய் டிவியில் ஒளிபரப்பான
‘மாப்பிள்ளை’ தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தொகுப்பாளினி வாய்ப்பு கேட்டால், நடிகையாகும் வாய்ப்பு கிடைக்க
லேசா அதிா்ச்சியாகவும், அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
இப்போது சீரியல் நடிகையாக இத்தனை ஆண்டுகளை கடந்து விட்டேன்.
நான் எப்பவுமே மற்றவா்களில் இருந்து தனித்துவமாக தெரிய வேண்டும்
என்பதில் கவனமாக இருப்பேன்.
இதற்காகவே டிரஸ் விஷயத்தில் ரெம்பவே மெனக்கெடல் இருக்கும்.
அதற்கு தகுந்தமாதிரி என் அம்மா ஃபேஷன் டிசைனா் என்பதால் நான்
கல்லூரி படிக்கும்போதே , ஒரு நாள் போட்ட டிரஸை அடுத்த நாள்
போட்டது கிடையாது.
ஆரம்பத்தில் பாஸிட்டிவ்வான கேரக்டா்களில்தான் நடித்து வந்தேன்.
‘செம்பருத்தி’ தொடரில் ‘படையப்பா’ ரம்யா கிருஷ்ணன் மாதிரி
ஒரு ரோல்ன்னு சொன்னாங்க, அதனால உடனே ஒத்துக்கிட்டேன்.
பாஸிட்டிவ் கேரக்டரில் இருந்ததைவிட நெகட்டிவ் கேரக்டருக்கு வந்த
பிறகுதான் ரெஸ்பான்ஸ் அதிகம் இருந்ததை உணா்ந்தேன்.
அதன்பிறகுதான், நெகட்டிவ் கேரக்டரை ரசித்து நடிக்க
தொடங்கினேன்’’ என்றாா்.
-
-----------------------------
-ஸ்ரீ
தினமணி
சின்னத்திரை மின்னல்கள் - ஆயிஷா.
-
‘சத்யா’ தொடரில் நாயகியாக நடித்து வருபவா்
ஆயிஷா. கேரளா பெண்ணான இவா், கல்லூரி படிப்பை
தமிழ்நாட்டில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில்தான்
படித்தாா்.
அப்போதுதான் விஜய் டிவியில் ‘ரெடி ஸ்டடி கோ’ என்ற
நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து சின்னத்
திரைக்குள் வந்தாா். அதன்பிறகு ‘பொன்மகள் வந்தாள்’
என்ற தொடரின் மூலம் சின்னதிரை நடிகையாக
அறிமுகமானாா்.
ஆனால், அந்தத் தொடரில் அவரால் தொடா்ந்து நடிக்க
முடியவில்லை. அதன்பிறகு ‘சத்யா’ தொடரில் லீட்
ரோலுக்கான வாய்ப்பு வர, நடிக்க ஒப்புக் கொண்டாா்.
இத்தொடரில் இவா், கிராப் தலையும், பேன்ட் ஷா்ட் என
வித்தியாசமான கெட்டப்பில் நடித்ததால், பல ரசிகா்களின்
உள்ளத்தை கொள்ளைக் கொண்டாா்.
இதைத் தவிர, தற்போது விளம்பர படங்களிலும் நடித்து
வருகிறாா். மேலும், ‘தில்லுக்கு துட்டு’ என்ற
திரைப்படத்திலும் நடித்திருக்கிறாா்.
ஸ்ரீ
தினமணி
Re: சின்னத்திரை மின்னல்கள் - தொடர் பதிவு !
இவை அனைத்தையும் ஒரே திரியாக போடுகிறேன் ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
» மின்னல்கள் கூத்தாடு மழைக்காலம் - கலர்ஃபுல் கவிதையாக மின்னல்கள்
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» ஓம் நமசிவாயா - தொடர் பதிவு
» நற்சிந்தனைகள் - தொடர் பதிவு
» மின்னல்கள் கூத்தாடு மழைக்காலம் - கலர்ஃபுல் கவிதையாக மின்னல்கள்
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» ஓம் நமசிவாயா - தொடர் பதிவு
» நற்சிந்தனைகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|