Latest topics
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்லாம கொள்ளாம எங்கேயாவது போயி சன்யாசினியாயிடலாம்ன்னு அவ்ளோ ஆத்திரம் வருது
Page 1 of 1
சொல்லாம கொள்ளாம எங்கேயாவது போயி சன்யாசினியாயிடலாம்ன்னு அவ்ளோ ஆத்திரம் வருது
அட கூறாமல் சன்யாசம் கொள் அப்பிடீங்கற கருத்துக்கு வேற
பொருள் இருக்குமோ ஆமாம் இப்படி யோசிக்கலாமே கூறாமல்
யாரிடமும் நான் சன்யாசியாக ஆகப் போகிறேன் என்று
அறிவிக்காமல் சன்யாசம் கொள்ளலாம்
சன்யாசம் கொள்வது என்றால் என்ன?
எல்லாவற்றையும் துறத்தல் என்று பொருள் வருகிறது.
எல்லாவற்றையும் துறக்கலாம் ஆனால் இந்த மனதை
எங்கே தொலைப்பது அதுதானே இவ்வளவு பாடு படுத்துகிறது
மனதைத் துறக்க என்ன செய்வது முதலில் ஒன்றைத் துறக்க
அதைப் புரிந்துகொள்ள வேண்டுமே எப்படி மனதைப் புரிந்து
கொள்வது நம்முடைய மனதை நாமே புரிந்து கொள்ள இயலாத
நிலையில் அடுத்தவர் மனதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்.
இதற்கு தீர்வே இல்லையா
சரி புரிந்துகொண்டுதான் துறக்க வேண்டுமா புரிந்தாலும்
புரியாவிட்டாலும் துறக்கலாமே என்றது மனது. அட இப்போதும்
இந்த மனது விழித்துக் கொண்டே இருக்கிறது யோசனை வேறு
சொல்கிறது
எப்போதுமே தளராமல் யோசனை சொல்லிக் கொண்டே
இருக்கும் இந்த மனதைத் துறப்பது அவ்வளவு எளிதல்ல என்பது
புரிந்தது.
சரி துறக்க வேண்டாம் இந்த மனதில் ஆழ்ந்துவிட்டால் அட
இது நல்ல யோசனையாகத் தெரிகிறதே. சரி வெளி உலகத்தை
மறந்து இந்த மனதில் ஆழ்ந்துவிடுவோம். அதுதான் சரியான வழி
என்று உணர்ந்து உள்ளே பார்க்கத் தொடங்கினார் அவர்.
கண் விழித்துப் பார்த்த பொழுது அவரைச் சுற்றி ஏராளமான
மக்கள் அவருக்கு தங்க சிம்மாசனம் தலையிலே கிரீடம். அவர்
வாய் திறக்க மாட்டாரா என்று ஏங்கும் மக்கள் கையைத் தூக்கி
ஆசீர்வதிக்க மாட்டாரா என்று ஏங்கும் மக்கள் அவர் கண்ணால்
ஒரு முறை பார்க்க மாட்டாரா என்னும் எதிர்பார்ப்புடன்
காத்திருக்கும் மக்கள் அவர் பாதத்தை தலைமேல் வைத்து
வழிபடும் பக்த கோடிகள்.
எங்கும் பளபளப்பான தரை விரிப்புகள். மலர் தூவிய பட்டுக்
கம்பளங்கள் அவர் தரிசனம் காணக் வாயிலிலே காத்திருக்கும்
முக்கியமான மனிதர்கள் முதல் பாமர்கள் வரை எல்லோருடைய
அணிவகுப்பு!
என்ன ஆயிற்று எப்படி நடந்தது இதெல்லாம் மீண்டும்
மனதுக்குள்ளே ஆழ்ந்து உற்றுக் கவனித்தார்.
அவருடைய உள் மன ஆசைகளே இவையெல்லாம் வெறும்
கற்பனையே மாயையான தோற்றங்களே என்று உணர்ந்த
கணத்தில் மீண்டும் விரக்தியும் சோர்வும் வந்தது.தலை சுற்றியது.
கண் இருட்டிக் கொண்டு வந்தது.
அதற்கு நடுவே ஏதோ ஒரு உணர்வால் திடுக்கிட்டு மலங்க மலங்க
விழித்தார். யாரோ கத்தறாங்க
கை வேலையா இருக்கேன் கொழந்தையைப் பாதுக்கங்கன்னு
படிச்சுப் படிச்சு சொல்லிட்டுப் போனேன் எங்கேயோ பராக்கு
பார்த்துகொண்டே தலையை ஆட்டினீங்களே
இப்போ பாருங்க குழந்தை கட்டில்லேருந்து கீழே விழுந்துட்டான்
எதுக்கும் துப்பில்லாத ஒரு ஆளைக் கல்யாணம் செஞ்சிகிட்டு
நான் படற அவதி இருக்கே சொல்லவும் முடியலே சொல்லாம
இருக்கவும் முடியலே
சொல்லாம கொள்ளாம எங்கேயாவது போயி
சன்யாசினியாயிடலாம்ன்னு அவ்ளோ ஆத்திரம் வருது என்று
கத்திவிட்டு ஓய்ந்து உட்கார்ந்தாள் அவர் மனைவி.
அவர் காதிலே யாரோ ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினார்கள்
--
தமிழ்த்தேனீ

Similar topics
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» ரசத்திலே புளியே போடலை... ஒண்ணும் சொல்லாம சாப்பிடுறீங்களே...!!
» இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? ???????????? …

Permissions in this forum:
You cannot reply to topics in this forum