ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_c10800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_m10800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_c10 
ayyasamy ram
800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_c10800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_m10800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_c10 
mohamed nizamudeen
800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_c10800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_m10800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_c10 
VENKUSADAS
800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_c10800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_m10800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்!

3 posters

Go down

800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Empty 800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்!

Post by ayyasamy ram Tue Mar 17, 2020 8:22 pm

800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! 158442327037686
-
ஜெ

கொரோனா வைரஸ் முன்னெச்சரிகை நடவடிகையாக
படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு,
திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், தற்போது வெளியாகியுள்ள "பாகி 3" மற்றும்
"அங்க்ரேஸி மீடியம்" ஆகிய திரைப்படங்களின் வசூல்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பிரபுதேவா
இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே
திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்
பட்டுள்ளது.

மேலும், பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ள அக்ஷய்குமாரின் "சூர்யவான்ஷி"
உள்ளிட்ட திரைப்படங்களை வெளியிட முடியாத சூழல்
உருவாகியுள்ளது. இதன் மூலம், பாலிவுட்
திரையுலகிற்கு சுமார் 800 கோடி ரூபாய் இழப்பு
ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நியூஸ் ஜெ
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Empty Re: 800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்!

Post by krishnaamma Thu Mar 19, 2020 10:12 am

ம்ம்... "பெஹலே சுரக்ஷா "... அதாவது முதலில் "நம் பாதுகாப்பு முக்கியம் " என்று அர்த்தம்... அதுபோல நஷ்டம் தான், யாருக்கு இல்லை?... முதலில் உயிருக்கு ஆபத்து என்று வரும்போது நஷ்டம் கஷ்டம் எல்லாம் பார்க்க முடியுமா?...அப்புறம் சம்பாதித்துக் கொள்ள வேண்டியது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Empty Re: 800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 19, 2020 11:46 am

krishnaamma wrote:ம்ம்... "பெஹலே சுரக்ஷா "... அதாவது முதலில் "நம் பாதுகாப்பு முக்கியம் " என்று அர்த்தம்... அதுபோல நஷ்டம் தான், யாருக்கு இல்லை?... முதலில் உயிருக்கு ஆபத்து என்று வரும்போது நஷ்டம் கஷ்டம் எல்லாம் பார்க்க முடியுமா?...அப்புறம் சம்பாதித்துக் கொள்ள வேண்டியது தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1315255
நன்றாக சொன்னீர்கள்....
நேற்று சன் நியூஸ் என்ற டிவியில் கொரான விவாத மேடை இதில் ஒரு ஆட்டோ டிரைவர் அவருக்கு ஜால்ரா போட ஜெகத்ரக்சன் என்ற பொருளாதார மேதை .
அரசாங்கம் யாரும் வெளியில் நடமாடக் கூடாது என்று கூறட்டும் . ஆனால் என் வாழ்வாதரம் ஆட்டோ ஓடினால் தான் அதனால் நான் இதை மதிக்கமாட்டேன் .

அமெரிக்கா ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் டாலர் அக்கௌண்ட்டில் உடன் போட்டு விட்டு வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று கூறியது .ஆனால் இந்த அரசு என் செய்யப் போகிறது என்று கேள்வி கேட்கிறார்கள் இந்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொருளாதர நிபுணர் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்! Empty Re: 800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலிவுட் படம் பி.கே. 2 நாளில் 50 கோடி ரூபாய் வசூல் சாதனை
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» ரூ.12 ஆயிரம் கோடி இழப்பை தாங்குமா தமிழகம்? ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருது பெட்ரோல், டீசல்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum