ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

4 posters

Go down

இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Empty இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

Post by தண்டாயுதபாணி Wed Jan 06, 2010 11:31 am

என் கணினியில் இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்?


இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Empty Re: இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

Post by mdkhan Wed Jan 06, 2010 11:36 am

தண்டாயுதபாணி இரண்டு விண்டோ என்றால் இரண்டும் இரண்டு பார்டிசனிதானே இருக்கும். ஒரு பார்டிசனில் இருந்துகொண்டு இன்னொரு பார்டிசனை ரைட் கிளில் பார்மட் சென்று அழித்துவிடலாமே..


இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Eegaraitkmkhan
இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Empty Re: இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

Post by தண்டாயுதபாணி Wed Jan 06, 2010 11:48 am

mdkhan wrote:தண்டாயுதபாணி இரண்டு விண்டோ என்றால் இரண்டும் இரண்டு பார்டிசனிதானே இருக்கும். ஒரு பார்டிசனில் இருந்துகொண்டு இன்னொரு பார்டிசனை ரைட் கிளில் பார்மட் சென்று அழித்துவிடலாமே..

கான் எனக்கு சரியாக தெரியவில்லை கொஞ்சம் விளக்கமாக கொடுக்கவும்


இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Empty Re: இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

Post by mdkhan Wed Jan 06, 2010 12:00 pm

My computer > ஓப்பன் செய்யுங்க.......

அதில் C, D என்று இரண்டு டிரைவ் இருக்கிறதா என்று பாருங்கள்.

நீங்கள் ஓப்பன் செய்திருக்கும் ஆபரேடிங் சிஸ்டம் C டிரைவ் என்றால் நீங்கள் D டிரைவ் ஆபரேடிங்க் சிஸ்டத்தை பார்மெட் செய்யலாம்.

அதனால் D டிரைவை செலெக்ட் செய்து அதன் வலது புறம் கிளிக் செய்து அதில் Format என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் டிஸ்பிளேயில் Quick Format என்ற ஆப்சனை டிக் செய்துவிட்டு ஓகே பட்டனை கிளிக் பன்னுங்கள். பார்மெட் ஆகிறதா இல்லையா என்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்.


இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Eegaraitkmkhan
இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Empty Re: இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

Post by தண்டாயுதபாணி Wed Jan 06, 2010 12:03 pm

நன்றி கான் செய்து பார்த்துவிட்டு வருகிறேன் இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் 678642


இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Empty Re: இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

Post by பாலாஜி Wed Jan 06, 2010 12:23 pm

System Start ஆகும்போது இரண்டு O/S காணப்பட்டால் , நீங்கள் எதாவது ஓன்றை 30 வினாடிகளுக்குள் Select செய்யவேண்டும் , இதை மாற்ற வேண்டும் என்றால்

contol panel -> System -ல் double Click செய்யும்.

அதில் Advance Tab-ல் click செய்யவும்.

அதில் Startup and Recovery -உள்ள settings -ல் click செய்யவும்.

அதில்

Time to display list of operating system
Time to display recovery option when needed .

இதை இரண்டையும் unselect செய்யவும்.

okay செய்யவும்.

பிறகு restart செய்யவும்.


Last edited by வை.பாலாஜி on Wed Jan 06, 2010 12:30 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Empty Re: இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

Post by ராஜா Wed Jan 06, 2010 12:25 pm

இரண்டு வேறு வேறு OS இன்ஸ்டால் பண்ணி இருக்கீங்களா தண்டாயுதபாணி , இரண்டில் எதை எடுக்க வேண்டும் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Empty Re: இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

Post by தண்டாயுதபாணி Wed Jan 06, 2010 12:26 pm

இரண்டும் விண்டோஸ் xp சிஸ்டம் oru window xp remove panna vendumna


இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Empty Re: இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

Post by ராஜா Wed Jan 06, 2010 12:35 pm

தண்டாயுதபாணி wrote:இரண்டும் விண்டோஸ் xp சிஸ்டம் oru window xp remove panna vendumna

சரி தண்டாயுதபாணி .

இரண்டும் நன்றாக வேலை செய்கிறதா ?
எந்த partitionநில் இன்ஸ்டால் பண்ணி இருக்கீங்க ?
உங்களுக்கு எதை எடுக்க வேண்டும் ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் Empty Re: இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum