ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.

Go down

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு. Empty அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.

Post by ayyasamy ram Tue Mar 17, 2020 4:01 pm

உன்னுடைய மரணம்….

இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு
எந்த முக்கியத்துவமும் கொடுக்காது.

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய
கடமைகளை செய்வார்கள்.

உனது ஆடைகளை களைவர்.
குளிப்பாட்டுவர்.
புது துணி அணிவிப்பர்.
உன்னுடைய வீட்டை விட்டு உன்னை வெளியாக்குவர்.

அடக்கஸ்த்தலம் என்கிற புதிய இடத்திற்கு உன்னை எடுத்துச்
செல்வார்கள்.

உன் மரணத்திற்காக கூடும் கூட்டம் பெரும்பாலும் உனது
அனுதாபத்திற்காக அல்ல. உன் குடும்பத்தினர்கள் தவறாக
நினைத்துவிடுவார்களோ என்கிற எண்ணத்தினால் தான்
என்பதை நினைவுகொள்.

உன்னைப்பார்க்க வரும் பலர் உன்னை விரைவாக அடக்கம்
செய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

நீ உபயோகித்த உன்னுடைய உடமைகள், உடைகள், புத்தகங்கள்,
பைகள், கண் கண்ணாடி, செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும்.
உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும், உன் வீட்டை விட்டும்
பிரிக்கப்படும். அல்லது வெளியில் வீசப்படும்.
உன்னை விட்டு நீங்குவது…

உன் உயிர்
உனது அழகு
உன் சொத்துக்கள்
மனைவி மற்றும் பிள்ளைகள்
வீடு, கார், மாளிகைகள்
உன் குடும்பத்தினர், நண்பர்கள் …..
இதில் உனக்கென்று என்ன / எதனை தயாரித்து வைத்துள்ளாய் ……?

உறுதியாக விளங்கிக் கொள்!!!

உனது பிரிவால் இந்த உலகம் கவலைப்படாது.


பொருளாதாரம் தடைப்படாது*
உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு
வேறொருவர் சந்தோசமாக வருவார்.*
உனது சொத்து வாரிசுகளுக்கு போய்விடும்.*
எவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தாலும்
வெறும் கையுடன் தான் படுத்திருப்பாய் …..*
நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே….!!
(பிணம் மய்யித்து அல்லது பாடி என்று மாறும்…..)

உன் உறவுகளே இப்படித்தான் அப்போது உன்னை அழைப்பார்கள்.

உன்னைப்பற்றிய கவலை மூன்று பங்காக்க பிரிக்கப்படும்

உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்…. பாவம் என்று….
நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பார்கள்…
உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைப் படுவார்கள்….
அவ்வளவுதான்.
பிறகு நீ ஒருத்தன் இருந்ததே மறக்கப்படும்.

மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.

உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பமாகப் போகிறது.

மனிதா…. !!!
உனது குடும்ப கெளரவம், பணம், பட்டம், பதவி என்று
வாழும் போதே ”வாழாமல்” உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ள
வேண்டாம்.

உன் மனைவி, குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு
மட்டும் சேர்த்துவை.

அதிகமாக உழைத்து, தேவைக்கு அதிகமாக சேமித்து, உன்
வாழ்க்கையை வாழாமல் இழந்து விடாதே…

இறுதியில் உன்னுடன் வருவது…>>>>>

நீ செய்த நற்காரியங்கள்…

நீ நன்முறையில் வளர்த்த உன் பிள்ளைகளின் பிரார்த்தணைகள்…

நீ பிறருக்கு செய்த உதவி மற்றும் தர்மங்கள்….

*இதை மனதில் நிறுத்தி, ஒவ்வொரு நாளும் செயல்பட்டால்,
இந்த உலகத்திலும் சரி, இறந்த பின்னும் சரி, நீ நண்மையே அடைவாய் *…..

நல்லவனுக்கு மரணம் முடிவு இல்லை, கொடியவனுக்கு மரணம் முடிவாகும்,
இன்று தெருவில், ஊரில், அலுவலகத்தில், அண்டைவீட்டில் ,
வயலில் – களத்தில்- களத்துமேட்டில் ,
எங்கும் மனித உள்ளங்களில் வாழ் ,
இதழ்கள் புன்னகை வீசட்டும் ,
அன்பு, கருணை கண்ணில் ஒளிரட்டும்,
கைகள் உதவிட எழும்பட்டும் .
இல்லை மரணம் கவ்விவிடும்.

எரிமேட்டில் புகையாக வெளிப்படும்முன் ,
ஒருபிடி சாம்பலாக மாறும்முன்…

இல்லை கல்லறை கூட்டுக்குள் உடல் அடங்கும்முன்…

அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி… அன்பை தூவி வாழு.


பணத்தை கட்டிக் கொண்டு அழதே…. மற்றவர் மனம் நோகும்படி நடக்காதே….

வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயமல்ல…. நடை பழகும் நடைவண்டி…

அழகாய் வழி நடத்திடு !!!

படித்ததில் பிடித்தது. பகிர்வதில் மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum