ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்

2 posters

Go down

சென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Empty சென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்

Post by ayyasamy ram Tue Mar 17, 2020 1:44 pm

சென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Gold_chain_gilr

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 குறைந்து ரூ.30,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,கடந்த சில நாள்களாக விலை குறைந்து வருகின்றது.

இந்நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று(மார்ச் 17) 22 கிராம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.584 குறைந்து ரூ.30,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.73 குறைந்து, ரூ.3,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 குறைந்து, ரூ.39.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ1,800 குறைந்து ரூ.39,000 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,870

1 சவரன் தங்கம் ..................... 30,960

1 கிராம் வெள்ளி .................. 39.00

1 கிலோ வெள்ளி ................. 39,000

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,943

1 சவரன் தங்கம் ..................... 31,544

1 கிராம் வெள்ளி .................. 40.80

1 கிலோ வெள்ளி ................. 40,௮௦௦


தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Empty Re: சென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்

Post by உதயசுதா Tue Mar 17, 2020 1:52 pm

தங்கம் போட்டாலே கொரோனா பாதிப்பு வருதுன்னு யாராச்சும் வதந்தி கிளப்பினா யாரும் தங்கம் போட மாட்டாங்க. விலையும் குறையும். செயின் பறிப்பு சம்பவங்களும் குறையும்


சென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Uசென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Dசென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Aசென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Yசென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Aசென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Sசென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Uசென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Dசென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் Hசென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.35,952க்கு விற்பனை!!
» சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
» மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய்
» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum