புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj
20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_m1020 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 16, 2020 8:05 pm

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த கடல் ஆமை 158435940437660

கடல் ஆமை ஒன்று 37,000 கிலோ மீட்டர் தூரம் கடலில்
பயணம் செய்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது
இருப்பிடத்தை கண்டுபிடித்த நிகழ்வு இயற்கை
ஆர்வலர்களையும், ஆராய்ச்சியாளர்களையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது,

மேலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகவும்
பரவி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் மீன்பிடி
படகில் இருந்தவர்கள் காயமடைந்த நிலையில் ஆமை
ஒன்றை கடலில் இருந்து மீட்டனர். பின்னர் அந்த
ஆமையை சிகிச்சைக்காக தென் ஆப்ரிக்காவின்
கேப்டவுன் நகரில் உள்ள கடல் உயிரினங்களை
பராமரிக்கும் பண்ணைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அந்த ஆமைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
யாஷி என பெயரிடபட்ட அந்த கடல் ஆமை
முழுமையாக குணமடைந்ததும், அதனை கடலில்
நீந்துவதற்கு பழக்கப்படுத்தியுள்ளனர்.

தொடக்கத்தில் நீந்துவதற்கு சிரமப்பட்ட யாஷி,
ஆண்டுகள் செல்ல செல்ல நன்கு நீந்துவதற்கு
ஆரம்பித்துள்ளது.

ஆமை முழுமையாக குணமடைந்துவிட்டதை
உணர்ந்த அதன் கண்காணிப்பாளர்கள் மற்றும்
கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள், யாஷியை
நிரந்தரமாக கடலில் விடுவதற்கு முடிவு செய்தனர்.

மேலும் யாஷியை தொடர்ந்து கண்காணிக்கவும்
முடிவு செய்து அதனுடைய உடலில் செயற்கைகோள்
மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட ஜி.பி.எஸ்.
கருவியையும் பொருத்தினர். மேலும், அதனை
கடலுக்குள் விடுவிப்பதற்கு முன்பு தேவையான
அனைத்து மருத்துவ சோதனைகளையும் செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடலில்
விடப்பட்ட யாஷி என்ற பெண் ஆமை, அதனுடைய
இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பயணத்தை
தொடங்கியது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயணம் செய்த
ஆமை 37,000 கிலோ மீட்டர்கள் கடந்து இறுதியாக
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரையில்
20 ஆண்டுகளுக்கு முன்பு தான் முட்டையிட்ட
இடத்தை கண்டுபிடித்தது.

20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை ஆமை
தேடி கண்டுபிடித்திருப்பது ஆராய்ச்சியாளர்கள்
மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளத்தில் இது குறித்து வெளியான
செய்தியைப் பார்த்து இணையதளவாசிகள்,
யாஷியையும் அதன் விடா முயற்சியையும் பாராட்டி
வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக யாஷி பயணம் செய்த
அனைத்து வழித்தடங்களும் ஆராய்ச்சியாளர்களால்
கண்காணிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------நியூஸ் ஜெ
-

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 16, 2020 8:36 pm

GPS அல்லது கூகிளை வைத்து கண்டு பிடித்திருக்குமோ?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 17, 2020 11:02 am

சக்தி18 wrote:GPS அல்லது கூகிளை வைத்து கண்டு பிடித்திருக்குமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1315119
ஒரிசா பாலு என்பவர் இந்த ஆமைகள் வழிதடைத்தை பற்றி பெரிய ஆராய்ச்சி கட்டுரை எழுதியுள்ளார் . அற்புத படைப்பு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக