புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_c1067 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_m1067 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_c10 
6 Posts - 67%
heezulia
67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_c1067 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_m1067 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_c1067 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_m1067 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_c1067 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_m1067 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 05, 2010 8:41 pm

தென்ஆப்பிரிக்காவின் அதிபராக இருப்பவர் ஜேக்கப் ஷூமா (வயது 67). இவருக்கு திருமணமாகி விட்டது. ஏற்கனவே இவர் 4 பெண்களை மணந்துள்ளார். இந்த நிலையில் தற்போது 5-வதாக ஒரு பெண்ணை நேற்று திருமணம் செய்தார். அவரது பெயர் தோபிகா மடிபா (37).

இவர்களது திருமணம் தென்ஆப்பிரிக்க நாட்டின் பாரம்பரிய முறைப்படி காண்ட்லா நகரில் நடந்தது. இவர்களின் திருமணத்தில் காண்ட்லா நகர மக்களும், அதை சுற்றியுள்ள கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

இவர்கள் பாரம்பரியமான விலங்குகளின் தோலினால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். தென் ஆப்பிரிக்காவில் தற்போது குளிர் காலமாகும். கொட்டும் பனியில் இந்த ஜோடியின் திருமணம் நடந்தது.

அதிபர் ஷூமாவுக்கு கடந்த 1973-ம் ஆண்டு சிஷா கிள் குமாலோ என்ற பெண்ணுடன் முதல் திருமணம் நடந்தது. இவரை தொடர்ந்து நொம்பு மெலோலா என்பவரை இவர் 2-வது திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் அதிபரின் 5-வது திருமணத்தில் கலந்து கொண்டனர்.

ஷூமா 3-வது மனைவி தற்கொலை செய்து கொண்டார். 4-வது மனைவி லாமினியை ஷூமா விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இவர் தென்ஆப்பிரிக்காவில் உள்துறை மந்திரியாக இருக்கிறார்.

5-வதாக திருமணம் செய்து இருக்கும் தோபியா மடிபாவுடன் அதிபர் ஷூமா ஏற்கனவே குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த மே மாதம் ஷூமா அதிபராக பதவி ஏற்றபோது தனது குழந்தைகளுடன் மடிபா விழாவில் கலந்து கொண்டார்.

அப்போதே அவருக்கு ஷூமாவின் மனைவிக்குரிய அஸ்தஸ்து வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இவரை திருமணம் செய்து தனது அதிகாரப்பூர்வ மனைவியாக ஷூமா அறிவித்துள்ளார்.

5 மனைவிகளின் மூலம் அதிபர் ஷூமாவுக்கு 18 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே 6-வது திருமணத்துக்கு அவர் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது என்பது இதுதானோ.



67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Jan 05, 2010 9:03 pm

பெண்களிடம் அவர் எதிர்பார்க்கும் விசயம் இன்னும் கிடைக்கவில்லை போல தெரிகிறது 67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Icon_lol



67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Eegaraitkmkhan
67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 05, 2010 9:18 pm

அவருக்கு யோகம் இருக்கு இந்த வயசுலயும் அஞ்சாவது கல்யாணம் பண்ணுறாரு , இங்க சிலபேரு அவரைவிட ஒரு வயசு தான் சின்னவர் , இன்னும் பேச்சிலர்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Jan 05, 2010 9:19 pm

யாரு அந்த பேச்சிலரு......... 67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Icon_lol



67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Eegaraitkmkhan
67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 05, 2010 9:23 pm

mdkhan wrote:யாரு அந்த பேச்சிலரு......... 67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Icon_lol

இன்னும் கொஞ்ச நேரத்துல "நான் இல்லை நான் இல்லைன்னு" ஒருத்தர் பத்தி ல சொல்லுவாரு பாருங்க அவர் தான் 67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா 182891

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Jan 05, 2010 9:25 pm

ஓ நம்ம தலையா ? 67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா 755837



67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Eegaraitkmkhan
67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 05, 2010 9:27 pm

நான் சொல்லல , நான் சொல்லல ..... 67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா 230655

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக