ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு

3 posters

Go down

'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு Empty 'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு

Post by ayyasamy ram Sun Mar 15, 2020 5:23 pm

பீஜிங்:
'சீனா மீது கொரோனா வைரசை ஏவியது அமெரிக்க ராணுவம் தான்'
என, சீன வெளியுறவுத்துறை அதிகாரி அமெரிக்கா மீது சுமத்தியுள்ள
குற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிச., மாத இறுதியில், சீனாவின் ஹூபே மாகாணத்தின்
தலைநகரான வூஹானிலுள்ள வன விலங்கு விற்பனைச் சந்தை
பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக அதிகார
பூர்வமாக அறிவித்தது சீன சுகாதாரத் துறை.

ஆனால், இந்த வைரஸ் அங்கு தான் உருவானது என்பதற்கான
ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், 'அமெரிக்க ராணுவம் தான் கொரோனா வைரசை
சீனாவில் பரப்பியிருக்கிறது' என, சீனாவின் வெளியுறவுத்துறை
செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

சாவோ லிஜியன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு வீடியோவை
வெளியிட்டுள்ளார். அதில், 'அமெரிக்காவில் சமீபத்தில் காய்ச்சல்
காரணமாக இறந்தவர்களின் ரத்த மாதிரியைச் சோதனை செய்ததில்,
அவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இருந்தது தெரியவந்தது' என,
அமெரிக்கச் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிகிக்கிறார்.

இதுனால், 'கொரோனா தொற்று நோயை வூஹானுக்கு கொண்டு
வந்தது, அமெரிக்க ராணுவமாக இருக்க வேண்டும். அமெரிக்காவில்
இன்ப்ளூயன்சா காய்ச்சலால், 20,000 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் சிலருக்கு கோவிட்-19 தொற்று இருந்துள்ளது.
இந்தக் காய்ச்சலால் அமெரிக்காவில், 3.4 கோடி பேர் பாதிக்கப்பட்ட
நிலையில், எத்தனை பேர் கோவிட்-19 மூலம் இறந்தார்கள் என்பதை,
அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீன அதிகாரியின் இந்தப் பதிவு, உலக நாடுகள் மத்தியில் பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு Empty Re: 'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு

Post by T.N.Balasubramanian Sun Mar 15, 2020 7:00 pm

இந்தியாவிலும் இது மாதிரி ஒரு சர்ச்சை, அதாவது அமெரிக்கா PL 180 யோ PL (ஏதோ ஒரு நம்பர் ..நினைவில் இல்லை) மூலம் இந்தியாவிற்கு ஏதோ உணவு பொருள்கள் உதவி செய்ததாகவும் அதன் மூலம் பெரித்தீனியம் விதைகள்
தூவி விட்டதாக கேள்வி. பெங்களுருவில் இந்த செடிகள் அதிகம் உண்டு.அதனால் அலர்ஜி ஏற்படுகிறது.
எனக்கு பெங்களூரு ஒத்துக்குவே ஒத்துக்காது.பூங்காக்கள் நிறைந்த இந்த ஊரில் பூங்காக்களுக்கு போக ஆசை. ஒரு அரை மணி நேரம் அங்கு நடந்தாலே தும்மல் ஆரம்பித்துவிடும்.
பெங்களூரு போனால் வீட்டு கைதிதான்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு Empty Re: 'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு

Post by krishnaamma Sun Mar 15, 2020 8:04 pm

ayyasamy ram wrote:பீஜிங்:
'சீனா மீது கொரோனா வைரசை ஏவியது அமெரிக்க ராணுவம் தான்'
என, சீன வெளியுறவுத்துறை அதிகாரி அமெரிக்கா மீது சுமத்தியுள்ள
குற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிச., மாத இறுதியில், சீனாவின் ஹூபே மாகாணத்தின்
தலைநகரான வூஹானிலுள்ள வன விலங்கு விற்பனைச் சந்தை
பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக அதிகார
பூர்வமாக அறிவித்தது சீன சுகாதாரத் துறை.

ஆனால், இந்த வைரஸ் அங்கு தான் உருவானது என்பதற்கான
ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், 'அமெரிக்க ராணுவம் தான் கொரோனா வைரசை
சீனாவில் பரப்பியிருக்கிறது' என, சீனாவின் வெளியுறவுத்துறை
செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

சாவோ லிஜியன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு வீடியோவை
வெளியிட்டுள்ளார். அதில், 'அமெரிக்காவில் சமீபத்தில் காய்ச்சல்
காரணமாக இறந்தவர்களின் ரத்த மாதிரியைச் சோதனை செய்ததில்,
அவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இருந்தது தெரியவந்தது' என,
அமெரிக்கச் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிகிக்கிறார்.

இதுனால், 'கொரோனா தொற்று நோயை வூஹானுக்கு கொண்டு
வந்தது, அமெரிக்க ராணுவமாக இருக்க வேண்டும். அமெரிக்காவில்
இன்ப்ளூயன்சா காய்ச்சலால், 20,000 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் சிலருக்கு கோவிட்-19 தொற்று இருந்துள்ளது.
இந்தக் காய்ச்சலால் அமெரிக்காவில், 3.4 கோடி பேர் பாதிக்கப்பட்ட
நிலையில், எத்தனை பேர் கோவிட்-19 மூலம் இறந்தார்கள் என்பதை,
அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீன அதிகாரியின் இந்தப் பதிவு, உலக நாடுகள் மத்தியில் பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1315071

ம்ம்.... எந்த புத்தில் எந்த பாம்போ????.... ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு Empty Re: 'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு

Post by krishnaamma Sun Mar 15, 2020 8:04 pm

T.N.Balasubramanian wrote:இந்தியாவிலும் இது மாதிரி ஒரு சர்ச்சை, அதாவது அமெரிக்கா PL 180 யோ PL (ஏதோ ஒரு நம்பர் ..நினைவில் இல்லை) மூலம் இந்தியாவிற்கு ஏதோ உணவு பொருள்கள் உதவி செய்ததாகவும் அதன் மூலம் பெரித்தீனியம் விதைகள்
தூவி விட்டதாக கேள்வி. பெங்களுருவில் இந்த செடிகள் அதிகம் உண்டு.அதனால் அலர்ஜி ஏற்படுகிறது.
எனக்கு பெங்களூரு ஒத்துக்குவே ஒத்துக்காது.பூங்காக்கள் நிறைந்த இந்த ஊரில் பூங்காக்களுக்கு போக ஆசை. ஒரு அரை மணி நேரம் அங்கு நடந்தாலே தும்மல் ஆரம்பித்துவிடும்.
பெங்களூரு போனால் வீட்டு கைதிதான்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1315077

ம்ம்.... சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு Empty Re: 'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு

Post by ayyasamy ram Sun Mar 15, 2020 10:02 pm

\
‘‘1960கள்ல அமெரிக்காவுல அளவுக்கு அதிகமா கோதுமை விளைஞ்சுது.
அதனால விலை வீழ்ச்சி அடையறதைத் தடுக்கறதுக்காக கோதுமையைக்
கடலில் கொட்டி அழிச்சாங்க.

அந்த தருணத்துல இந்தியாவுல பெரும் பஞ்சம் வந்திடுச்சு
. ‘கடல்ல கொட்டி அழிக்கிற கோதுமையை எங்களுக்குக் கொடுங்க’ன்னு
அமெரிக்காகிட்ட இந்தியா கேட்டுச்சு.

அப்போ அனுப்பி வைக்கப்பட்ட கோதுமையில விதையா கலந்து
வந்ததுதான் பார்த்தீனியம்.
--
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எவ்வளவோ வளர்ச்சிகளை
எட்டியிருக்கு. ஆனா, ஒரு தாவரத்துக்கு தீர்வு காண முடியலே..
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு Empty Re: 'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
» சீனா, ரஷ்யாவால் அச்சுறுத்தல்: 'பென்டகன்' குற்றச்சாட்டு
» புத்த மதத் துறவிகள் தீக்குளிப்பு விவகாரம்:சீனா குற்றச்சாட்டு
»  1962ம் ஆண்டு போர் மனநிலையிலேயே இந்தியா உள்ளது: சீனா குற்றச்சாட்டு
» அமெரிக்கா, சீனா ரூ.16 லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum