புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு போகிறீர்களா? கொரோனாவால் குழப்பமா? தூதரகத்தின் விளக்கம் Poll_c10சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு போகிறீர்களா? கொரோனாவால் குழப்பமா? தூதரகத்தின் விளக்கம் Poll_m10சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு போகிறீர்களா? கொரோனாவால் குழப்பமா? தூதரகத்தின் விளக்கம் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு போகிறீர்களா? கொரோனாவால் குழப்பமா? தூதரகத்தின் விளக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 11, 2020 11:37 pm

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் அச்சப்படத் தேவையில்லை.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்திய அரசு கூடுதல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி சிங்கப்பூரிலிருந்து செல்வோருக்கு அனுமதி மறுக்கப்படுமோ
என்ற அச்சத்தில் வாசகர்கள் சிலர் தமிழ் முரசை அணுகினர்.

அடுத்த சில நாட்களில் பயணத் திட்டங்களை வகுத்துள்ள அவர்கள்,
திட்டமிட்டபடி இந்தியா செல்ல முடியுமா என ஐயம் கொண்டனர்.

லிட்டில் இந்தியாவில் இயங்கும் சில பயண முகவர்களை அணுகிய
போது அரசல் புரசலான தகவல்களே கிடைத்தன. இந்த நிலையில்,
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் ஐயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியா செல்ல விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு தொடர்ந்து விசா வழங்கப்பட்டு
வருகிறது.

நேற்று இந்திய அரசின் சுகாதார, குடும்ப நல அமைச்சு வெளியிட்ட
அறிக்கையின்படி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த
குடிமக்களுக்கு விசா வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீனா, தென்கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து
செல்வோருக்கு விசா மறுக்கப்பட்டு வந்தது. இம்மாதம் 3ஆம் தேதி அல்லது அதற்குமுன்
இந்த நாடுகளைச் சேர்ந்தோருக்கு வழங்கப்பட்ட இந்திய விசா செல்லாது.

விசா மறுக்கப்பட்டுள்ள மேற்குறிப்பிடப்பட்ட எட்டு நாடுகளுக்கு அண்மையில்
சென்ற எந்த நாட்டவருக்கும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதியில்லை.

சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், ஜப்பான், இத்தாலி,
தாய்லாந்து, ஈரான், மலேசியா, பிரான்ஸ், ஸ்பெயின்,
தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து
இந்தியா செல்வோர், பயணத் தேதியிலிருந்து 14 நாட்களுக்கு
சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த
அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

சிங்கப்பூரிலிருந்து செல்வோர் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது,
இந்தியாவில் நுழையும்போது தொலைபேசி எண், இந்தியாவில்
தங்கும் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களுடன் கூடிய சுய
உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவேண்டும்.
இந்தியாவிற்குள் நுழையும் அனைவருக்கும் இது பொருந்தும்.

அத்துடன், பயணம் செய்த நாடுகள் பற்றிய தகவல்களைச் சுகாதார
மற்றும் குடிநுழைவு அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும்.
இந்தியாவின் அனைத்துக் குடிநுழைவு மையங்களிலும் தற்போது
இந்நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
-
--------------------------
இர்ஷாத் முஹம்மது
சிங்கப்பூர்- தமிழ் முரசு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக