ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினிகாந்த் அறிக்கை

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரஜினிகாந்த் அறிக்கை  Empty ரஜினிகாந்த் அறிக்கை

Post by Guest Thu Mar 12, 2020 4:10 pm

ரஜினிகாந்த் அறிக்கை  _111231681_c65eea2a-b342-4629-89c8-647c6aa155e4
ரஜினிகாந்த் அறிக்கை  _111231682_d9de6f75-3fcd-4a67-9873-80e9b9966f11
ரஜினிகாந்த் அறிக்கை  _111231683_f271b820-9475-4bae-a94b-352217ad85a8
ரஜினிகாந்த் அறிக்கை  _111231684_e6a3d52a-d0f3-410e-932f-1855195f66b2


(தொடரும் ..)
avatar
Guest
Guest


Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை  Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by Guest Thu Mar 12, 2020 4:17 pm

ரஜினிகாந்த் அறிக்கை  _111231685_193efb5f-f799-4bb1-bd78-dffe5b62fb40

ரஜினிகாந்த் அறிக்கை  _111231687_76edaf21-e3d2-4ea0-8250-ec4fd362d9cb
avatar
Guest
Guest


Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை  Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by ayyasamy ram Thu Mar 12, 2020 6:46 pm

ரஜினிகாந்த் அறிக்கை  DqLNHpIVAAE92am
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை  Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by ayyasamy ram Thu Mar 12, 2020 6:49 pm

எழுச்சி

எனக்கு 71 வயது, உடலில் பிரச்னைகள் இருக்கு.
வருங்கால முதல்வர் என்பதை நிறுத்திவிட்டு,
மூளை முடுக்கில் உள்ள மக்களிடம் நான் அரசியலுக்கு
வருவது பற்றி சொல்லுங்கள்.

அப்போது மக்களின் எழுச்சி எனக்கு தெரியட்டும்,
அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன். கட்சி மற்றும்
ஆட்சிக்கு வெவ்வேறு தலைமை, இளைஞர்கள் அரசியலுக்கு
வர வேண்டும் போன்ற புரட்சி இந்தியா முழுவதும் நடக்க
வேண்டும்.

இது உங்கள் கையில் தான் இருக்கிறது. மக்களிடம் கொண்டு
சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்
இப்போது இல்லை எனில் எப்போதும் இல்லை.

வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை  Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by உதயசுதா Sat Mar 14, 2020 7:19 pm

இனிமே நீங்க வந்தா என்ன, வராட்டி என்ன.இன்னும் பிள்ளையே பிறக்கலை,ஆனா பெயர் வச்ச கதையா இருக்கு இவர் சொல்றது. கட்சி ஆரம்பிக்காம,3திட்டம் சொல்றாறு.இன்னும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க எத்தன பேர் கிளம்புவாங்களோ


ரஜினிகாந்த் அறிக்கை  Uரஜினிகாந்த் அறிக்கை  Dரஜினிகாந்த் அறிக்கை  Aரஜினிகாந்த் அறிக்கை  Yரஜினிகாந்த் அறிக்கை  Aரஜினிகாந்த் அறிக்கை  Sரஜினிகாந்த் அறிக்கை  Uரஜினிகாந்த் அறிக்கை  Dரஜினிகாந்த் அறிக்கை  Hரஜினிகாந்த் அறிக்கை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை  Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by T.N.Balasubramanian Sat Mar 14, 2020 9:38 pm

சமூக அக்கறை கொண்டவர்களுக்கு பொறுப்பு.............................

சமூக அக்கறை என்றால் என்ன?

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' -பாரதி
என்று முண்டாசு கவிஞர் பாரதியார் கூறினார்.
சமூக அக்கறை அவருக்கு இருந்தது.
இவருக்கும் இ......ரு........க்......கு.......
ஆனா இ.....ல்......லை .
பள்ளிக்கூடம் கட்டினார்..
ஏழைக்கா கட்டினார்..........இல்லையே.....
எக்கச்சக்கமா பள்ளிக்கட்டணம் வாங்குகிறாயே.......
அடிப்படை வசதிகள் இல்லையாமே.....
கற்றுக்கொடுக்கும் வாத்யார்களுக்கு சம்பளம் தரப்படுவது இல்லையாமே?
ஆமாம் என்றால்
மேற்கண்ட நிபந்தனைகள் எல்லாமே  அவசியமா?

ரமணியன்



Last edited by T.N.Balasubramanian on Sat Mar 14, 2020 9:39 pm; edited 1 time in total (Reason for editing : deletion)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை  Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by Guest Sun Mar 15, 2020 12:45 pm

சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். நல்லாத்தான் சொல்கிறார்.செயல்?கட்சி தொடங்கினால் லதா ரஜினிகாந்தும் உள்ளே நுழைவார். சந்தேகமே வேண்டாம்.

avatar
Guest
Guest


Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை  Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by ayyasamy ram Sun Mar 15, 2020 5:38 pm

ரஜினிகாந்த் அறிக்கை  543931
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை  Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by krishnaamma Sun Mar 15, 2020 7:57 pm

உதயசுதா wrote:இனிமே நீங்க வந்தா என்ன, வராட்டி என்ன.இன்னும் பிள்ளையே பிறக்கலை,ஆனா பெயர் வச்ச கதையா இருக்கு இவர் சொல்றது. கட்சி ஆரம்பிக்காம,3திட்டம் சொல்றாறு.இன்னும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க எத்தன பேர் கிளம்புவாங்களோ
மேற்கோள் செய்த பதிவு: 1315042

@உதயசுதா அடடா.... எத்தனை எத்தனை வருடங்கள் ஆகிறது சுதா?.... வாவ் !....மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்களை இங்கு சந்திப்பதில்............. ஜாலி ஜாலி ஜாலி நலமா? ... அடிக்கடி வந்து போங்க ....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை  Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by T.N.Balasubramanian Mon Mar 16, 2020 3:00 pm

krishnaamma wrote:
உதயசுதா wrote:இனிமே நீங்க வந்தா என்ன, வராட்டி என்ன.இன்னும் பிள்ளையே பிறக்கலை,ஆனா பெயர் வச்ச கதையா இருக்கு இவர் சொல்றது. கட்சி ஆரம்பிக்காம,3திட்டம் சொல்றாறு.இன்னும் தமிழன் தலையில் மிளகாய் அரைக்க எத்தன பேர் கிளம்புவாங்களோ
மேற்கோள் செய்த பதிவு: 1315042

@உதயசுதா அடடா.... எத்தனை எத்தனை வருடங்கள் ஆகிறது சுதா?.... வாவ் !....மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்களை இங்கு சந்திப்பதில்............. ஜாலி ஜாலி ஜாலி நலமா? ... அடிக்கடி வந்து போங்க ....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1315080

போனமுறை ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னபோது உதயசுதா
வந்திருந்தாங்க. அப்புறம் இப்போ ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுகிறபோது வந்திருக்காங்க .!
( உதய சுதா & ரஜினி இருவரும் என் பதிவை சீரியஸாக எடுத்துக்கொண்டு கோபித்துக்கொள்ளவேண்டாம். )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரஜினிகாந்த் அறிக்கை  Empty Re: ரஜினிகாந்த் அறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum