புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு  Poll_c10சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு  Poll_m10சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 14, 2020 7:33 am

சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு  Shobana-696x479

மகாநதி’ ஷோபனா பாடிய ‘கந்த சஷ்டி கவசம்’: பாடல்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ‘சூப்பர்ஹிட்’ அடித்த திரைப்படம் “மகாநதி”. இந்தப் படத்தில் இடம்பெற்ற “ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்…..” எனது தொடங்கும் பாடலின் மூலம் இன்றுவரை நெஞ்சங்கள் அனைத்திலும் பக்தியோடு கூடிய இசையால் நிறைந்து நிற்பவர் நடிகை ‘மகாநதி’ஷோபனா.

தற்செயலாக திரையில் தோன்றி நடிகையாக பெயர் பெற்றுவிட்டாலும், கர்நாடக இசையை முறைப்படி கற்றுத் தேர்ந்த ஒரு பாடகியாக புகழ் பெறுவதையே பெருமையாகக் கருதி, தனது நோக்கத்தையும் ‘மகாநதி’ ஷோபனா சாதித்துக் கொண்டார்.

இந்தநிலையில், மற்றைய பாடகர்களைப் போலவே இவரும் இசைத் தொகுப்புக்களை வெளியீடு செய்யும் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

‘மகாநதி’ ஷோபனாவும் தனது கர்நாடக இசைத்துறையில் பிரபலமாகத் தொடங்கிய ஆரம்பத்தில், சிம்பொனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து “கந்த சஷ்டி கவசம்” மற்றும் “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” ஆகிய தனது இரண்டு இசை ஆல்பங்களை, 1995ம் ஆண்டு காலப்பகுதியில் பாடி உருவாக்கியிருந்தார். குறித்த இசை தொகுப்புக்கள் ’சிம்பொனி’ மற்றும் ‘பக்தி எப்.எம்’ என்ற பெயரில் யூடியூப் சமூக வலைத்தளத்தினூடாக வெளியிடப்பட்டுள்ளன.

யூடியூப் தளத்தில் பதிவேற்றப்படுவதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் பயனர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து குறித்த தரவேற்றப் பதிவுகளுக்கு வருமானம் கிடைத்து வரும் நிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடல் இசைத் தொகுப்புகளை தரவேற்றம் செய்து சிம்பொனி நிறுவனம் வருமானம் பெறுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மகாநதி’ ஷோபனா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வாறு தொடரப்பட்ட வழக்கில், ஷோபனா தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹரிஹர அருண் சோமசங்கர் வாதிடும்போது, ஷோபனா 13 வயது சிறுமியாக இருந்தபோது, அவரிடம் சிம்பொனி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தம் சட்டரீதியாக செல்லுபடியாகாது என வாதத்தை முன்வைத்தார்.

அத்துடன், Facebook இல் தனது பிரத்தியேக பக்கத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களை தனது அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் தரவிறக்கம் செய்து, குறித்த பாடல் தொகுப்புக்களில் பயன்படுத்தியமையும் சட்டவிரோதமானது என்ற மேலதிக வாதத்தையும் ஷோபனா சார்பில் அவரது சட்டத்தரணி முன்வைத்தார்.

இவ்வாறான சட்டவிரோத செற்பாடுகளில் ஈடுபட்டமையினால், குறித்த தனது இரண்டு இசை தொகுப்புக்களையும் சிம்பொனி நிறுவனம் வெளியிடுவதற்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று ஷோபனா முன்வைத்த வேண்டுகோளை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘மகாநதி’ ஷோபனா பாடிய ‘கந்த சஷ்டி கவசம்’ மற்றும் ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ ஆல்பங்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக