ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு

5 posters

Go down

மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு Empty மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு

Post by ayyasamy ram Wed Mar 11, 2020 1:21 pm

மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு 158382575137381


ஈரானில் மது குடித்தால் கொரோனா வராது என்ற நம்பிக்கையில் மது அருந்திய 27 பேர் உயிரிழந்தனர்...

இஸ்லாமிய நாடான ஈரானில் பிற மதத்தினர் மது அருந்த
அனுமதிஉள்ளது. இந்த நிலையில் தென்மேற்குப் பகுதியில்
உள்ள குஸஸ்தான் மாகாணத்தில் சிலருக்கு கொரோனா
பாதிப்பு காணப்பட்டது.

இதனால் மது அருந்தினால் கொரோனாவின் பாதிப்பு
இருக்காது என சிலர் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து மெத்தனால் என்ற எரிசாராயத்தை
ஏராளமானோர் அருந்தி உள்ளனர். அடுத்த சில ம
ணிநேரங்களில் பல்வேறு உடல் உபாதைகளால்
அவதிப்பட்ட அவர்கள் மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி 27 பேர் உயிரிழந்தனர்.
218 பேர் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நியூஸ் ஜெ
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு Empty Re: மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு

Post by Guest Wed Mar 11, 2020 2:00 pm

மது அருந்தினால் வராது.எரிசாராயம் அருந்தினால் வரும்.
கொரோனாவும் வரும் இறப்பும் வரும்.
avatar
Guest
Guest


Back to top Go down

மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு Empty Re: மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு

Post by ஜாஹீதாபானு Wed Mar 11, 2020 3:46 pm

அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு Empty Re: மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு

Post by ராஜா Wed Mar 11, 2020 4:37 pm

சக்தி18 wrote:மது அருந்தினால் வராது.எரிசாராயம் அருந்தினால் வரும்.
கொரோனாவும் வரும் இறப்பும் வரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1314941நன்றி டாக்டர் புன்னகை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு Empty Re: மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு

Post by T.N.Balasubramanian Wed Mar 11, 2020 4:52 pm

மது குடிப்பதற்கு இன்னுமொரு சாக்கு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு Empty Re: மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு

Post by மாணிக்கம் நடேசன் Sat Mar 14, 2020 11:29 am

ஐயையோ, மதுவுல கொரோணா முட்ட போட்டிருக்குமோ???
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு Empty Re: மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு

Post by Guest Sat Mar 14, 2020 12:52 pm

முட்டைதான் முதல்ல வந்தது .கொரோனா பின்னே வந்தது .அதனால் கொரோனா முட்டை போடாது.
avatar
Guest
Guest


Back to top Go down

மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு Empty Re: மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு

Post by Guest Sat Mar 14, 2020 1:18 pm


கொரோனா வைரஸைக் கையாள்வதில் ஆல்கஹால் வகிக்கும் பங்கை WHO குறிப்பிடுகிறது, கை கழுவுதல் ஆகியவற்றில் ஆல்கஹால் சேர்ந்த பொருட்கள் கிருமிகளை அழிக்கும் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு ஆல்கஹால் உட்கொள்வதைக் குறிப்பிடவில்லை.

ஆனால் Dopehar Ka Saamna என்ற இந்தி தினப் பத்திரிகையில் ............
ஏன் அழுகிறீர்கள் ஒரு பெக் எடுத்தால் போதும் ,மது அருந்தியவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட மாட்டார்கள் .............
என தலைப்பு செய்தியாக போடப்பட்டுள்ளது.

இதை சமூக ஊடகங்கள் பதிவிட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் உடன் மற்ற ஊடகங்களும் பொய்யான செய்திகளை பரப்ப தொடங்கி உள்ளன.




avatar
Guest
Guest


Back to top Go down

மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு Empty Re: மது குடித்தால் கொரோனா வராது என்று மது அருந்திய 27 பேர் உயிரிழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் மேலும் 33,658 பேருக்கு கொரோனா: 303 பேர் உயிரிழப்பு
» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
» இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா- 671 பேர் உயிரிழப்பு
» 24 மணி நேரத்தில் 38 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 377 ஆக உயர்ந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum