புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
100 Posts - 49%
heezulia
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
7 Posts - 3%
prajai
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
227 Posts - 52%
heezulia
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
18 Posts - 4%
prajai
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
2 Posts - 0%
Barushree
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உண்மையாளர் யார்? Poll_c10உண்மையாளர் யார்? Poll_m10உண்மையாளர் யார்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையாளர் யார்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 17, 2020 9:14 am

உண்மையாளர் யார்? E_1584075601

ஒரு ஊருக்கு சென்ற முனிவர்,
'இந்த ஊரில், உண்மையாளர் யார்...' என்று வினவினார்.

'அதோ தெரிகிற, மாடி வீட்டில் வாழும், பெரியவர் தான்
உண்மையாளர். அவரிடம், செல்வமும், நான்கு
புதல்வர்களும் உள்ளனர்...' என, கூறினர்.

அந்த வீட்டிற்கு முனிவர் சென்றதும், அங்கிருந்த பெரியவர்,
ஓடி வந்து, அழைத்து, ஆசனத்தில் அமர செய்தார்
. 'பெருமானே... உணவு அருந்த எழுந்தருள வேண்டும்...'
என்றார்.

அவரின் அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களை
கண்டு முகமலர்ந்து, உண்மையாளர் தானா என்று
சோதித்த பின்னரே, உணவு அருந்த எண்ணினார், முனிவர்.

'ஐயா... உமக்கு, செல்வம் எவ்வளவு...' என்றார்.
'சுவாமி... 22 ஆயிரம் ரூபாய்...'
'குழந்தைகள் எத்தனை பேர்?'
'ஒரே புதல்வன் தான்...'
'உம் வயது என்ன?'
'சுவாமி... எனக்கு வயது, மூன்று வருஷம், ஐந்து மாதம், ஏழு நாள்,
பதினாறரை மணி...'

'நீர், சுத்த புளுகன், உம் வீட்டு அன்னம், என் தவத்தை
அழிக்கும். நான், பொய்யர் வீட்டில் சாப்பிட மாட்டேன்...' என,
சீறி எழுந்தார், முனிவர்.

உடனே, அவர் காலில் விழுந்து, 'அருள் நிறைந்த அண்ணலே...
ஒருபோதும் பொய் சொல்ல மாட்டேன். இது, சத்தியம்...' எனக்
கூறியவர், தன் வரவு - செலவு புத்தகத்தை காட்டி, 'இருப்புத்
தொகை, ஒரு லட்சம் ரூபாய். தர்ம கணக்கில், இதுகாறும்,
22 ஆயிரம் ரூபாய் தான் செலவழிந்துள்ளது. தர்மம் புரிந்த
பணம் தானே என்னுடையது.

இப்போது, நான் மாண்டால், பெட்டியில் உள்ள பணம்
என்னுடன் வராதே; உடன் வருவது தர்மம் ஒன்று தானே...'
என்றார்.

'ஆமாம்... உனக்கு, நான்கு புதல்வர்கள் என்று கேள்விப்
பட்டேனே...' என்றார், முனிவர்.

'சுவாமி... எனக்கு பிறந்த பிள்ளைகள் நால்வர். ஆனால், என்
பிள்ளை ஒருவன் தான்...' என்றார்.

'அப்பா... நீ சொல்வதன் கருத்து, எனக்கு விளங்கவில்லையே?'
என்றார், முனிவர்.

மூத்த மூன்று மகன்களை அழைத்தார், பெரியவர். மகன்கள்
ஒருவர் கூட அவரை மதிக்காமல், எடுத்தெறிந்து பேசினர்.

'மகனே, கந்தசாமி...' என்று, நான்காவது மகனை அழைத்தார்.

ஓடி வந்து, பெரியவரையும், முனிவரையும் வணங்கி,
'சுவாமி... பால் அல்லது பழம் எடுத்து வரட்டுமா...' எனக் கேட்டு,
உபசரித்து, விசிறியால் வீசியபடி பணிவுடன் நின்றான்,
கந்தசாமி.

'சுவாமி... அந்த மூவரும், என் கருத்துக்கு முரண் ஆனவர்கள்.
போன பிறப்பில் கடன்காரர்கள். இவன் ஒருவன் தான், என்
பிள்ளை...' என்றார், பெரியவர்.

'அப்பா... உன் கருத்து, உவகையை தருகிறது. வயது விஷயத்தில்
நீ கூறியதன் உட்பொருள் என்ன?' என்றார்.

'சுவாமி... நாள் ஒன்றுக்கு, ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு
செய்கிறேன். மீதி நேரம், வயிற்றுக்காகவும்,
குடும்பத்துக்காகவும் உழைக்கிறேன். இறைவனை பூஜிக்கும்
நேரம் தான், எனக்கு சொந்தம். ஐந்து வயதிலிருந்தே
பூஜிக்கிறேன்.

'ஆகவே, அடியேன் பிறந்து, 60 ஆண்டுகள் ஆனாலும், பூஜை
செய்த நேரத்தையே என் வயதாக கருதுகிறேன்...' என்றார்.

இதை கேட்ட முனிவர், பெரிதும் மகிழ்ந்து, அவர் வீட்டில் உணவு
அருந்தி, அவரை வாழ்த்திச் சென்றார்.

எனவே, அந்த பெரியவர் போல், நாமும், நம் வாழ்க்கை கணக்கில்
புண்ணியங்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏ. எஸ். ஜி.,
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Mar 17, 2020 12:23 pm

உண்மையாளர் யார்? 3838410834 உண்மையாளர் யார்? 103459460 உண்மையாளர் யார்? 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக