புதிய பதிவுகள்
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? I_vote_lcapகுரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? I_voting_barகுரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? I_vote_rcap 
31 Posts - 35%
heezulia

30 Posts - 34%
Dr.S.Soundarapandian

13 Posts - 15%
Rathinavelu

7 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 5%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

106 Posts - 46%

77 Posts - 33%

16 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
குரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? I_vote_lcapகுரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? I_voting_barகுரங்குகள் என்றாவது இயற்கையாக  இறந்து கிடந்து பார்த்ததுண்டா...? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 10 Mar 2020 - 20:15

குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?

இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை
யாரும் பார்க்க முடியாதாம்.

இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு
முன்பே அதற்குத்
தெரிந்துவிடுமாம்.

அன்றிலிருந்து அந்தக்
குரங்கானது ஒரு பாதுகாப்பான
இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம்.

அதனுடைய முடிவு காலம்
வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.

இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பது
பேரதிசயம்...
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா...!!!
இதிலென்ன அதிசயம்

இது நண்பர் பதிவு .
இராமர் வரலாற்றில் கூறியது தங்களுக்கு....
ஜெய் ஆஞ்சநேய,
ஜெய் ஸ்ரீராம் ..

இலலை நண்பா இயற்கை அதிசயங்களில் மிகவும் உண்மை.
இறக்கும் தருவாயில் தனக்கு என்று தேடும் இடத்தில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் கரையான் புற்றுக்கு அருகில் இறக்கும் தருவாயில் தனது உடலை புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.
சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்....
ஆஞ்சநேயர் இராமர் இடம் கேட்டு பெற்ற வரம்.
இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லை இன்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்று ஆஞ்சநேயர் வாங்கிய வரம் .

இச்சிறப்பு பெற்ற இவருக்கு நாம் வாய்ப்பு கிடைக்கும் போது அவருக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் வழங்கி தரிசிக்க நமக்கும் தொல்லை இல்லாமல் இறைவனை அடையலாம் ...

ஜெய் ஸ்ரீராம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83931
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 10 Mar 2020 - 21:49

மின்கம்பியில் அடிபட்டு இறக்கும் குரங்குகளுக்கு
அதனை புதைத்த இடத்தில் சிறிய கோயில் கட்டி
விடுகிறார்கள்..
-
ஒரு சில கோயில்கள் பிரசித்து பெற்றும் விடுகின்றன
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 10 Mar 2020 - 22:46

மின் கம்பி மரணம் ரெண்டு குரங்குகளை பார்த்திருக்கிறேன்.
ஒன்றிற்கு கோயில் கட்டினதும் தெரியும்.
மற்றது குட்டிகுரங்கு. மின் கம்பியில் மாட்டி மரணம் அடைந்து
கீழே விழுந்தது.அதன் தாய் அதை மடியில் வைத்துக்கொண்டு
அது இறந்தது அறியாமல் (அப்பிடித்தான் நாங்கள் நினைத்தோம்)
மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு என்னவோ பண்ணிப்பார்த்து இரண்டரை மணி நேரம் ,யாரையும் பக்கத்தில் அண்டவிடாமல், கடைசியாக தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு மரங்களில் தாவி தாவி மறைந்து விட்டது.
இந்த உள்ளம் உருக்கும் பரிதாப காட்சியை பரோடாவில் எங்கள் டவுன்ஷிப் வாசிகள் யாவரும் பார்த்தனர். வருடம் 1996 .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 11 Mar 2020 - 18:16

krishnaamma wrote:குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?

இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை
யாரும் பார்க்க முடியாதாம்.

இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு
முன்பே அதற்குத்
தெரிந்துவிடுமாம்.

அன்றிலிருந்து அந்தக்
குரங்கானது ஒரு பாதுகாப்பான
இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம்.

அதனுடைய முடிவு காலம்
வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.

இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பது
பேரதிசயம்...
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா...!!!
இதிலென்ன அதிசயம்

இது நண்பர் பதிவு .
இராமர் வரலாற்றில் கூறியது தங்களுக்கு....
ஜெய் ஆஞ்சநேய,
ஜெய் ஸ்ரீராம் ..

இலலை நண்பா இயற்கை அதிசயங்களில் மிகவும் உண்மை.
இறக்கும் தருவாயில் தனக்கு என்று தேடும் இடத்தில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் கரையான் புற்றுக்கு அருகில் இறக்கும் தருவாயில் தனது உடலை புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.
சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்....
ஆஞ்சநேயர் இராமர் இடம் கேட்டு பெற்ற வரம்.
இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லை இன்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்று ஆஞ்சநேயர் வாங்கிய வரம் .

இச்சிறப்பு பெற்ற இவருக்கு நாம் வாய்ப்பு கிடைக்கும் போது அவருக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் வழங்கி தரிசிக்க நமக்கும் தொல்லை இல்லாமல் இறைவனை அடையலாம் ...

ஜெய் ஸ்ரீராம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1314892 அட ஆமாம் இது வரை எத்தனையோ விலங்குகளின் இறப்பை பார்த்துள்ளோம் குரங்கின் இறுதி காலத்தை இப்ப தான் கேள்விப்படுகிறேன் ,

உண்மையில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் ,

ஜெய் ஆஞ்சநேயா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 11 Mar 2020 - 18:17

T.N.Balasubramanian wrote:மின் கம்பி மரணம் ரெண்டு குரங்குகளை பார்த்திருக்கிறேன்.
ஒன்றிற்கு கோயில் கட்டினதும் தெரியும்.
மற்றது குட்டிகுரங்கு. மின் கம்பியில் மாட்டி மரணம் அடைந்து
கீழே விழுந்தது.அதன் தாய் அதை மடியில் வைத்துக்கொண்டு
அது இறந்தது அறியாமல் (அப்பிடித்தான் நாங்கள் நினைத்தோம்)
மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு என்னவோ பண்ணிப்பார்த்து இரண்டரை மணி நேரம் ,யாரையும் பக்கத்தில் அண்டவிடாமல், கடைசியாக தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு மரங்களில் தாவி தாவி மறைந்து விட்டது.
இந்த உள்ளம் உருக்கும் பரிதாப காட்சியை பரோடாவில் எங்கள் டவுன்ஷிப் வாசிகள் யாவரும் பார்த்தனர். வருடம் 1996 .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1314921இது போல ஒரு காணொளி செய்திசேனல்களில் பார்த்த நினைவு ஐயா , மனதை உருக்கும் காணொளி அது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக