ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல்

2 posters

Go down

ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல் Empty ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல்

Post by ayyasamy ram Tue Mar 10, 2020 4:09 pm

ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல் Tamil_News_large_2498594

புதுடில்லி:
ம.பி., காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருக்கும்
ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர் மோடி, உ
ள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று திடீர்
திருப்பமாக சந்தித்து பேசி உள்ளார்.
இது காங்., மேலிடத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்., ஆட்சி நடக்கும் முதல்வர் கமல்நாத் தலைமையிலான
அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏ.,க்கள்
என 16 பேர், மூன்று சிறப்பு விமானம் மூலம், மத்திய
பிரதேசத்தின் போபால் நகரிலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்கு
சென்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தனியார் நட்சத்திர ஓட்டல்
ஒன்றில் தங்க வைக்கப்பட்டுனர்.

இன்றைய நிலவரப்படி மொத்தம் 24 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில்
காணாமல் போனதாக கூறப்படுகிறது. கமல்நாத் மற்றும் டில்லி
மூத்த நிர்வாகிகள் நடத்திய பேச்சிலும் எவ்வித சமரசமும்
ஏற்படவில்லை.

இந்நிலையில் சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் இன்று
டில்லி சென்றார். பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய
ஆலோசனை நடத்தினார். இந்நேரத்தில் உள்துறை அமைச்சர்
அமித்ஷாவும் உடன் இருந்தார். இன்னும் சற்று நேரத்தில்
காங்கிரசில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிடுவார்
என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பான்மை எவ்வளவு ?

மத்தியபிரதேசத்தை பொறுத்தவரை மொத்தம்
230 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். 116 பேர் பெரும்பான்மை இருந்தால்
ஆட்சி அமைக்க முடியும். தற்போது ஆளும் காங்., கட்சியில்
114 எம்எல்ஏ.,க்கள் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சியினர் 2 பேர்
ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.

பா.ஜ.,வில் 107 எம்எல்ஏ.,க்கள் உள்ளனர். தற்போது அதிருப்தியில்
உள்ள 24 பேர் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்தால் இங்கு பா.ஜ.,
ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்னும் சற்று
நேரத்தில் குழப்பங்கள் முடிவுக்கு வரும்.

இதற்கிடையில் முதல்வர் கமல்நாத் தனது ஆதரவாளர்களுடன்
அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல் Empty Re: ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல்

Post by ayyasamy ram Tue Mar 10, 2020 4:09 pm


காங்., கட்சியில் இருந்து சிந்தியா விலகல்

ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசில் இருந்து விலகுவதாக
தனது கடிதத்தை காங்., சோனியாவுக்கு அனுப்பி உள்ளார்.
இந்த கடிததத்தில் அவர் கூறியிருப்பதாவது:

18 ஆண்டுகாலம் இருந்த காங்., கட்சியில் இருந்து வெளியேறும்
நேரம் வந்து விட்டது. மக்களின் சேவையாற்ற விரும்பினேன் .
ஆனால் இது காங்., கட்சியில் செய்ய முடியவில்லை.

மக்கள், தொண்டர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக
எனது புதிய பயணத்தை துவக்க உள்ளேன். இவ்வாறு அவர்
கூறி உள்ளார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும், அவரை
கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா

சிந்தியா விலகலை தொடர்ந்து, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்
19 பேர், தங்களது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான
கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தனர்.

ம.பி.,யில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., சதி செய்து வருவதாக
காங்., மூத்த நிர்வாகி திக்விஜயசிங் குற்றம்சாட்டி உள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல் Empty Re: ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல்

Post by krishnaamma Tue Mar 10, 2020 6:09 pm

//18 ஆண்டுகாலம் இருந்த காங்., கட்சியில் இருந்து வெளியேறும்
நேரம் வந்து விட்டது. மக்களின் சேவையாற்ற விரும்பினேன் .
ஆனால் இது காங்., கட்சியில் செய்ய முடியவில்லை. //


இது தான் நிஜம் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல் Empty Re: ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்?
» திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
» கவிழ்கிறது அதிமுக அரசு? வருகிறது பொதுத்தேர்தல்!
» பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செல்வப் பெருந்தகை காங்.கில் இணைந்தார்.
» தே.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum