ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்)

2 posters

Go down

உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்) Empty உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்)

Post by ayyasamy ram Mon Mar 09, 2020 7:40 am

உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்) 1_cover22
-
அழகு எது என்பதற்கே ஆயிரம் வரையறைகள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகு. அழகான
பெண்கள் யார் யார் என்றால் நிச்சயம் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு பட்டியல் தருவார்கள்.

உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல் ஒன்றை
இணைய இதழான Easy Voyage வெளியிட்டிருக்கிறது.
அழகுப் பெண்கள்தான் இவர்கள். இவர்களில் இந்தியப்
பெண்கள் மூவர் என்பது கூடுதல் சிறப்பு!

1. மொஸ்தா ஜமால்ஸடா (Mozhdah Jamalzadah)
-
உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்) 1.Mozhdah_Jamalzadah_3_
-
34 வயதுப் பாடகி.
ஆப்கானிஸ்தானில் போர்ச்சூழல் இருந்ததால் மொஸ்தாவுக்கு
5 வயது இருக்கும்போது, ஆப்கானிஸ்தானில் இருந்து
கனடாவுக்குக் குடியேறியது மொஸ்தா குடும்பம்.

அங்குதான் இசை மீதான தனது ஆர்வத்தைக் கண்டு
கொண்டார் மொஸ்தா. ஆப்கான் கேர்ள் என்கிற பாடல் மூலம்
சர்வதேசக் கவனம் பெற்றார்.

கனடாவில் இவருடைய ஆல்பம் அதிகளவில் விற்பனையாகி
நட்சத்திரமானார். படத்தில் நடிக்கத் தொடங்கியதோடு
தன்னுடைய வாழ்க்கை வரலாறு நூலையும் வெளியிட்டுள்ளார்.
-
-------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்) Empty Re: உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்)

Post by ayyasamy ram Mon Mar 09, 2020 7:42 am

2. அலிசியா விகண்டர் (Alicia Vikander)
-
உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்) Aliciavikanderdaily_71197870_3211630702243995_3647130393658174826_n
-
ஸ்வீடனைச் சேர்ந்த 31 வயது நடிகை. குறும்படங்களிலும்
தொலைக்காட்சி தொடர்களிலும் ஆரம்பத்தில்
நடித்துவந்தார். 2010 முதல் படங்களில் நடிக்கிறார்.

Testament of Youth என்கிற படத்தின் மூலம்
சர்வதேசக் கவனம் பெற்றார். தி டேனிஷ் கேர்ள் படத்தில்
நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான
ஆஸ்கர் விருதை வென்றார்.
-----------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்) Empty Re: உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்)

Post by ayyasamy ram Mon Mar 09, 2020 7:42 am

3. டரனே அலிடூஸ்டி (Taraneh Alidoosti)
-
உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்) Taraneh_alidoosti_80802573_3002131459798948_6957005999784662510_n
-
36 வயது. ஈரானின் சிறந்த நடிகையாக மதிக்கப்படுபவர்.
அழகும் நடிப்பும் இவருக்கு ஏராளமான ரசிகர்களைக் கொடுத்துள்ளன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்) Empty Re: உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்)

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 09, 2020 12:59 pm

அருமை ........அழகு....இருபத்து ஐந்தில் , மூன்று தான் வந்துள்ளது மீதி ???

நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்) Empty Re: உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum