ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமரும், இந்துத்வாவும் தனிப்பட்ட கட்சியின் சொத்து அல்ல சிவசேனா சொல்கிறது

Go down

ராமரும், இந்துத்வாவும் தனிப்பட்ட கட்சியின் சொத்து அல்ல சிவசேனா சொல்கிறது Empty ராமரும், இந்துத்வாவும் தனிப்பட்ட கட்சியின் சொத்து அல்ல சிவசேனா சொல்கிறது

Post by ayyasamy ram Mon Mar 09, 2020 5:08 am

ராமரும், இந்துத்வாவும் தனிப்பட்ட கட்சியின் சொத்து அல்ல சிவசேனா சொல்கிறது 202003080536561780_Rama-and-Hindutva-are-not-the-property-of-the-individual_SECVPF

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு
பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவு பெற்றதை அடுத்து, நேற்று
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்தி சென்று ராமரை
வழிபட்டார்.

உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் தொடர்பாக
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின்
தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

80 மணி நேர அரசாங்கத்தை(பா.ஜனதா) அமைத்தவர்கள்
உத்தவ் தாக்கரேயின் அரசாங்கம் 100 மணி நேரம் கூட
நீடிக்காது என்று கூறிக் கொண்டு இருந்தனர்.

ஆனால் இந்த அரசாங்கம் செழித்து வளர்ந்தது மட்டுமல்லாமல்,
தனது செயல்திறனால் மக்களின் மனதில் நம்பிக்கையை
ஏற்படுத்தி உள்ளது.

எனவே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் அயோத்தி வருகையை
வரவேற்க வேண்டும். தான் செய்த பணிகளை அவர் ராமரின்
பாதங்களில் காணிக்கையாக்குகிறார்.

தனிப்பட்ட கட்சியின் சொத்து அல்ல


மராட்டியத்தில் கருத்தியல் ரீதியாக வேறுபட்ட 3 கட்சிகளின்
அரசாங்கம் அரசியலமைப்பின்படி செயல்படுகிறது. இந்த
பின்னணியில் உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம்
தொடர்பாக அவரது அரசியல் எதிரிகளால் பல்வேறு
கேள்விகள் எழுப்பப்பட்டன.

அரசாங்கம் யாராலும் ஆதரிக்கப்படலாம். ஆனால் சிவசேனாவும்,
உத்தவ் தாக்கரேயும் உள்ளேயும், வெளியேயும் ஒரே மாதிரியாகவே
இருக்கின்றனர். கட்சியின் சித்தாந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ராமரும், இந்துத் வாவும் எந்த ஒரு தனிப்பட்ட கட்சியின் சொத்து
அல்ல.

அயோத்தியில் அரசியல் மற்றும் கலாசார போர் இப்போது
முடிந்துவிட்டது. அயோத்தி ராமருக்கு சொந்தமானது என்பதை
நிரூபிக்க நாடு ஒரு பெரிய போரில் ஈடுபட வேண்டி இருந்தது.

அந்த போரில், பலர் முகமூடி அணிந்து இருந்தனர்.
ஆனால் மறைந்த சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரே
மட்டுமே ஒரு மலை போல் நின்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய- மாநில அரசுகள் உறவில் சீர்கேட்டால் சோவியத் யூனியன் போல இந்திய மாநிலங்கள் சிதறலாம்; சிவசேனா சொல்கிறது
» லதா மங்கேஷ்கரின் பாரதரத்னாவைப் பறிக்க உங்கள் பாட்டன் சொத்து இல்லை: சிவசேனா
» வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
» தனிப்பட்ட குரோதம் ஒன்றுக்காக பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் ஒபாமா?
» அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆசை என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum