புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றத்தின் வேறுபல பெயர்கள்.
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றத்தின் வேறுபல பெயர்கள்.
#திருக்கழுக்குன்றம்:-
மலையின் பெயரால் வழங்கப்படும் ஊர்களில் திருப்பரங்குன்றம் போல் திருக்கழுக்குன்றம் ஒன்று ஆகும். குன்று இருக்கும் இடங்களில் எல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கு மாறாக இங்கு ஈஸ்வரன்எழுந்தருளியுள்ளார். கழு என்றால் சூலம் என பொருள். இங்குள்ள மலையை தூரத்திலிருந்து பார்க்கையில் சூலத்தின் மூன்று முனைகளை போல மலை தோன்றுவதால் கழுக்குன்றம் என பெயர்வந்த்கவும் கூறுவார்கள். கழுகு பூசித்ததால் கழுக்குன்றம் என அழைப்பார்கள்.சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக பெயர்மாறாமல் உள்ள ஊர் என்கின்ற பெருமையுடயது நமது #திருக்கழுக்குன்றம்.
நண்பகலில் பட்சிகள் வந்து உணவு உண்பதால் வடநாட்டவர்களால் #பக்ஷீதீர்த்தம் என அழைக்கப்படுகின்றது
.
வேதகிரி:-
நான்கு வேதங்கள் மலை வடிவெடுத்து இங்குள்ள ஈசனை வழிபட்டதால் இந்த ஊரினை #வேதகிரி என்றும் அழைப்பார்கள்.
"ஆகமுடன் சம்பாதி அனுதினமும் வந்துதொழும் நாகபரன் வேதகிரி " என்றும்
அட்டதிக்கும் வேதகிரி என்றும் புராணச்செய்திகள் தெரிவிக்கின்றன..
உருத்திரகோடி சேத்திரம்:-
உலகிற்கு துன்பம் அளித்த அரக்கர்களைக் கொன்று உருத்திர் இங்கு வந்து இறைவனை வழிபட்டு நற்பெயர் பெற்றதால் #உருத்திரகோடி சேத்திரம் என நமது ஊர் அழைக்கப்படுகின்றது
.
நந்திதேவர் வந்து வழிபட்டு உய்தி பெற்றதால் #நந்திபுரி என அழைக்கப்படுகின்றது.
இந்திரன் இங்கே வந்து தொழுத்ல் #இந்திரபுரி என அழைக்கப்படுகின்றது. இங்கு இந்திரன்வந்து சிவனை அபிஷேகம் செய்வது இடிஅபிஷேகம் என அழைக்கப்படுகின்றது.
தேவர்களுக்கு பகைவர்களான அரக்கர்கள் ஒருமுறை பிருகு முனிவரிடன் அடைக்கலம் புகுந்தனர்.பிருகு முனிவர் இல்லாத சமயத்தில் வந்த விஷணு பிருகு முனிவரின் மனைவியிடம ;அரக்கர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூற சினம் கொண்ட விஷ்ணு அனைவரையும் அழித்து முனிவரின் மனைவியையும் ஆசிரமத்துடன் எரித்துவிட்டார். இதை அறிந்த பிருகு முனிவர் விஷ்ணுவிற்கு சாபம் அளித்தார்.பெண்ணை கொன்ற பாவம ;நீங்க வேதகிரிக்கு வந்து இறைவனை நோக்கி தவம் செய்யும்படி பிருகுமுனிவர் கூற அதன்படி விஷ்ணுவும் தவம்செய்து பாவம் நீங்கபெற்றார். விஷ்ணு வழிபட்ட இந்த தலம் #நாராயணபுரம் என பெயர்பெற்றது.
சாவித்திரி.சரஸ்வதி என்கின்ற இரண்டு மனைவியருள் பிரம்மன் சரஸ்வதியிடம் மட்டும் மிகுந்த ஆசையுடையவனாக இருந்த்த கண்ட சாவித்திரி வேதங்கள் உம்மைவிட்டு நீங்கட்டும் என சபித்தாள்.அதற்கேற்ப மது.கைடபர் என்னும் இராட்சதர்களிடம் நான்முகனாகிய பிரம்மா சிக்கி துன்பத்திற்கு ஆளானார். அப்போது திருமால் பிரம்மன் முன்பாக வந்து #வேதமலை மீது வீற்றிருக்கும் #வேதகிரி நாதரை வழிபட உமது சாபம் நீங்கும் என்றார். நான்முகனும் அவ்வாறே பூஜிக்க இறைவன் அருளால் சாபம் நீங்கியதுடன் வேதங்களுடன் சாவித்திரியையும் அழைத்துக்கொண்டு பிரம்பலோகம் சென்றார்.எனவே நமது ஊர் #பிரம்புரி என்றும ;அழைக்கப்படுகின்றது.
சூரியனாகிய தினகரன் இங்கே சிவனை வழிபட்டதால் #தினகாபுரி என அழைக்கப்படுகின்றது;.
பாணினியின் வியாகரணத்தைக் கேட்டு தெளிவு பெறாத சில முனிவர்தான் தெளிவு பெற இந்த ஊரினை அடைந்து இறைவனை தொழுது தெளிவுபெற்றதால் #முனிகணபுரி என அழைக்கப்படுகின்றது:
.
முதலாம் இராசேந்திரன் காலந்தொட்டு #திருக்கழுக்குன்றம் என்கின்ற பெயருடன் #உலகலந்த சோழபுரம் என்கின்ற பெயரும் வழங்கிவந்துள்ளது;.
#திருக்கழுக்குன்றநாயனார்.#திருக்கழுக்குன்றமுடையார்#திருமலையாளுடைய தேவர்,#மலைமேல் முலத்தானத்துப் பெருமானடிகள்.#திருமலை மேல உடையார்.#ஶ்ரீமூலஸ்தானத்து தேசவிடங்க தேவர் போன்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது.
இதுதவிர #சிவபுரம்,#கதலிவனம்,#கழுகாசலம்.#கங்காசலம்.#உருத்திரகிரி.#மறைக்காடு.#வேதபொற்றை.#சுருதிமலை.#திருமலை,#வேதநாராயணபுரம் போன்ற பெயர்களால் நமது ஊர் அழைக்கப்படுகின்றது. எனக்கு கிடைத்த தகவல்களை பதிவிட்டுள்ளேன்..இதுதவிர வேறுபெயர்கள் இருந்தால் தெரிவிக்கவும். இணைத்துக்கொள்கின்றேன்..
நமது ஊர்..நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன்.
#திருக்கழுக்குன்றம்.#வேலன்.#thirukazhukundram.#velan.
இங்கு கிளிக்செய்யவும்.
Similar topics
» #திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றத்தின் வேறுபல பெயர்கள்.
» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றத்தின் சிறப்புகள்-தொகுப்பு -1
» திருக்கழுக்குன்றம்:-2021 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நாட்கள்...
» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய ஹென்றி சால்ட் படங்கள் மற்றும் குறிப்பு…
» திருக்கழுக்குன்றம்:- திருக்கழுக்குன்றம் பற்றி இணையத்தில் வந்துள்ள தகவல் தொகுப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1