Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த தலைமுறைக்கு புரட்சி தலைவர் பாடல்களை அறிமுகபடுத்துவோம்
Page 1 of 1
அடுத்த தலைமுறைக்கு புரட்சி தலைவர் பாடல்களை அறிமுகபடுத்துவோம்
![அடுத்த தலைமுறைக்கு புரட்சி தலைவர் பாடல்களை அறிமுகபடுத்துவோம் Download](https://3.bp.blogspot.com/-jvmOBKON5Uc/V7b3ZCLMQNI/AAAAAAAABJE/tGrR7fdPqDYzBsHxpg_fQQcP2ouDpPsfwCLcB/s400/download.jpg)
-
70 களின் கடைசியில் பிறந்த மற்றும் 80களில்
பிறந்தவர்களுக்கு MGR படங்கள் மற்றும்
பாடல்கள், பெரும்பாலும் அன்றைய தொலைக்காட்சி ,
வானொலி மற்றும் பழைய திரைப்படங்களை
திரையிடும் திரை அரங்குகள் மூலம் சேர்ந்து விட்டது
90 களின் பிற்பகுதியில் பிறந்தவர்களுக்கு அந்த அளவு
சேர்ந்ததா என்று தெரிய வில்லை .
நம்முடைய அடுத்த தலைமுறைக்கு உட்கார்ந்து நல்ல
ஒழுக்கம் நாம் சொல்லி தர முடியோமோ இல்லையோ,.
ஆனால் புரட்சி தலைவர் அவர்களின் நல்லொழுக்க,
தன்னம்பிக்கை பாடல்களை அறிமுக படுத்துங்கள் .
அவரது அரசியலில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள்
கூட அவரது பாடல்களில் கருத்து வேறுபட மாட்டார்கள் .
என்ன மாதிரியான பாடல்கள் அவரால்
( கவிஞர்கள், பாடகர்கள் , இசை அமைப்பாளர்கள்
பங்களிப்புடன் ) தர முடிந்துள்ளது .
--
1, உன்னை அறிந்தால் , நீ உன்னை அறிந்தால் ,
உலகத்தில் போராடலாம்..
2, என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ,
என் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில் .
3. அச்சம் என்பது மடமையடா ,
அஞ்சாமை திராவிடர் உடமையடா
4. பாவம் என்னும் கல்லறைக்கு பல வழி ,
என்றும் தர்ம தேவன் கோவிலுக்கு ஒரு வழி .
5. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் .
அறிவை நீ நம்பு.
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை ,
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை .
-
6.நெஞ்சம் உண்டு , நேர்மை உண்டு ஓடு ராஜா ,
ஒரு நேரம் வரை காத்து இருந்து பாரு ராஜா .
7.திருடாதே பாப்பா திருடாதே , திருடனாய் பார்த்து
திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
8.தூங்காதே தம்பி தூங்காதே ,, நல்ல பொழுதை
எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன்
தானும் கெட்டார் .
9. நாளை நமதே , இந்த நாளும் நமதே .
10.. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி ..
அடுத்த தலைமுறைக்கு புரட்சி தலைவர் பாடல்களை
அறிமுக படுத்துவோம் ...
ஒரு நல்ல தலை முறையை உருவாக்குவோம்
-
---------------------------
பதிவிட்டவர்:
தமிழனின் கனவுகள்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அடுத்த தலைமுறைக்கு…கவிதை
» அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..
» அடுத்த தலைமுறைக்கு தயாராகும் பறக்கும் டூ - வீலர் - விஞ்ஞான அதிசயம்..
» கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி
» உள்ளங்கையில் கீபோர்டு: கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி!
» அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..
» அடுத்த தலைமுறைக்கு தயாராகும் பறக்கும் டூ - வீலர் - விஞ்ஞான அதிசயம்..
» கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி
» உள்ளங்கையில் கீபோர்டு: கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|