ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருட்களின் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு என்ன பொருள்?

2 posters

Go down

பொருட்களின் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு என்ன பொருள்? Empty பொருட்களின் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு என்ன பொருள்?

Post by ayyasamy ram Sat Mar 07, 2020 5:05 pm


இதை கவனிச்சிருக்கீங்களா?

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கும்போது
அதன் லேபிளில் காலாவதி குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும்.
சிலவற்றில் தேதி சரியாக இருக்கும்.

சிலவற்றில் நேரடியாகத் தேதியைச் சொல்லாமல் அது
சார்ந்த வாசகங்கள் இருக்கும். இந்த வாசகங்களுக்கு என்ன
பொருளென்று பார்ப்போம்.

Best before or Best by date

உறைபனிநிலையில் குளிரூட்டப்பட்ட பொருட்கள், உலர்ந்த
பொருட்கள், டின் பொருட்கள் போன்றவற்றில் இப்படி
அச்சிட்டிருப்பார்கள். இந்தப் பொருட்களை இதில்
குறிப்பிட்டிருக்கும் காலத்துக்குள் பயன்படுத்தினால் இதன்
தரம் சிறப்பாக இருக்கும் என்பதே இதன் பொருள்.

இந்தத் தேதிக்குப் பிறகு பயன்படுத்தினால் பிரச்சனை
ஏதும் இருக்காது.

உலர்ந்த பொருட்கள் என்றால் நமத்துப்போயிருக்கக்கூடும்;
டின் பானங்கள் என்றால் சுவை குறைந்துப்
போயிருக்கக்கூடும். சில சமயங்களில் கோழி முட்டை
அட்டையில் இந்த வாசகத்தை அச்சடித்திருப்பார்கள்.

கோழி முட்டைகளில் சால்மோனெல்லா எனும் உடலுக்கு
தீங்கு செய்யும் பாக்டீரியா பரவக்கூடும் என்பதால் அதை
மட்டும் குறித்த தேதிக்கு முன்பாகவே பயன்படுத்த
வேண்டும்.

Use by date

யூஸ் பை என்று குறித்திருந்தால் அந்த உணவுப்
பொருட்களை அதில் குறிப்பிட்டிருக்கும் தேதிக்கு
முன்பாகவே பயன்படுத்த வேண்டும். அதைக் கடந்து
பயன்படுத்தினால், ஃபுட் பாய்சன் போன்ற பாதிப்புகள்
ஏற்படக்கூடும்.

அதேபோல யூஸ் பை என்று குறிப்பிட்டிருக்கும் பொருட்களை
அதில் குறிப்பிட்டுள்ளபடி பாதுகாப்பான வெப்பநிலையில்
வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

பால், நெய் போன்ற உணவுப் பொருட்கள் இந்தப் பிரிவில்
அடங்கும். அதுபோலவே சில உணவுப் பொருட்களில்
குறித்த தேதிக்கு முன்பாக என்றும் அச்சிட்டிருப்பார்கள்.

Open dating

ஒரு பொருள் எப்போது இருந்து சந்தையில்
வைக்கப்பட்டிருக்கிறது என்பதை வாடிக்கையாளர்
அறிந்துகொள்வதற்காக இந்த ஓப்பன் டேட் முறை
அச்சிடப்படுகிறது.

நீங்கள் பார்க்கும் போது ஒரு பொருளின் ஓப்பன் டேட்
இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தால் கடந்த இரு
மாதங்களாக அது விற்பனைக்கு தயாராக இருக்கிறது
என்று பொருள். இதற்கும் யூஸ் பை தேதிக்கும் தொடர்பு
இருக்காது. ஒருவேளை தொடர்பு இருந்தால் அதுவும்
குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

Sell by (or) Display until

சூப்பர் மார்க்கெட்களில் முதலில் எக்ஸ்பயரி ஆகும்
பொருட்கள் முன் வரிசையிலும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட
பொருட்கள் அதன் பின்புறமும் அடுக்கப்பட்டிருக்கும்.

புதிதாக உற்பத்தியாகி கடைக்கு வந்த பொருட்களை
முன் வரிசையில் அடுக்கினால் பின் வரிசையில் உள்ள
பொருட்கள் காலாவதியாகி வீணாகிவிடும் என்பதற்காக
இப்படி அடுக்குவார்கள்.

செல் பை அல்லது டிஸ்ப்ளே அண்ட்டில் அச்சிடப்படுவது
விற்பனையாளர்களின் வசதிக்காகத்தான். சரக்குகளை
தேதிவாரியாகப் பயன்படுத்தவே இவை
அச்சிடப்படுகின்றன. செல்பை தேதிக்குப் பிறகும் ஒரு
பொருளில் யூஸ் பை தேதி இருந்தால் குழம்ப வேண்டாம்.
தாராளமாக அந்தப் பொருளைப் பயன்படுத்தலாம்.

ஆனால், நடைமுறையில் பெரிய சூப்பர் மார்க்கெட்களில்
செல் லைஃப் முடிந்த பொருட்களை வைத்திருக்க
மாட்டார்கள்.
-
--------------------------------------
-கிச்சன் டைரீஸ்
நன்றி-குங்குமம் தோழி



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொருட்களின் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு என்ன பொருள்? Empty Re: பொருட்களின் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு என்ன பொருள்?

Post by krishnaamma Sat Mar 07, 2020 5:58 pm

நல்ல பயனுள்ள பதிவு அண்ணா....மிக்க நன்றி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவிலேயே தி.மு.க. அரசுதான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்ச வரி விதிக்கிறது: விஜயகாந்த்
» அத்தியாவசியப பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
» ராதா பொருள் என்ன?
» ஜெ., பிறந்தநாள் பரிசு பொருள் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் மீது விசாரணை தொடரும் ; உச்சநீதிமன்றம்
» கும்பாபிஷேகம் செய்வதன் பொருள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum