Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரம் மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்..
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 1
ஆயிரம் மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்..
நெஞ்சில் காதல் வலியை கொடுத்த தருணம்!
மகிழ்ச்சியும், சோகம் இழையோடும் இந்த சூழலுக்கு முதல் சரணத்தில்
‘வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதைக்கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ..’
என்று இதயங்களின் நெருக்கத்தை பாடும் கவிஞர் அடுத்த சரணத்தில்
‘கோடையில் மழைவரும் வசந்த காலம் மாறலாம்
எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ..
என்று கவிஞர் காதல் பாடலுக்குள் தத்துவத்தை வைத்திருப்பார். காரணம் முதலில் ரதியோடு காதல் நிறைவேறாமல் போவதும், பிறகு ராதிகாவுடன் காதல் உருவாவதுமாக இரண்டு சூழலை ஒரே பாட்டில் இருப்பது போல் கதைச்சூழல் வைந்திருந்தார் பாரதிராஜா.
இதை எடிட்டிங் மூலம், இரண்டாவது சரணம் வரும் போது ராதிகாவின் காட்சியை இயக்குநர் பாரதிராஜா திரையில் காட்டுவார். பாடலில் நடிப்பது என்னவோ ரதிதான். ஆனால் ராதிகாவின் மன உணர்வையும் பிரதிபலிக்கும் விதமாக பாடல் இருக்கவேண்டும் அதனால்தான் இரு காதலிகளுக்கும் பொருந்தும் விதமாக பாடலை எழுதிக்கொடுத்திருந்தார் கவிஞர். இது கவியரசருக்கு மட்டுமே உள்ளஆளுமை. இப்படி ஒரு மாயஜாலம் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணரும் முன்பே பாடலின் இடையிசை நம்மை காற்றில் பறக்க வைத்துவிடும்.
முதல் சரணத்தில் ரதி பாடும் போது வயலின் மகிழ்ச்சியாக ஒலிக்கும் கூடவே குழலிசையும் நம்மை சிலிர்க்க வைக்கும் அதே குறிப்புகளை இரண்டாவது சரணத்தில் பேஸ் கிடார் மூலம் வாசித்து நம் அடி நெஞ்சில் காதல் வலியை கொடுக்க வைத்து நெகிழ வைத்திருப்பார் ராகதேவன்.
கவிஞர் தன் பங்கிற்கு காதலன் பாடுவதாக சொன்ன வரிகள் ஏகாந்தமான சூழலை நமக்கு சொல்லும்.
‘பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலைகள் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் தாளாத நெஞ்சம்
தாலாட்டுப்பாடாமல் தாயாகுமோ..’
என்று எழுதியிருப்பார்.
இவ்வளவு அற்புதத்தை நிகழ்த்திய இந்தப் பாடலைப் பாடமாக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு நினைவு படுத்தியாக வேண்டும். இந்த பாடலின் படப்பிடிப்பைக் கொடைக்கானலில் வைத்துக்கொள்ளலாம் என்று இயக்குனர் பாரதிராஜா முடிவெடுக்க, யூனிட் முழுவதும் கொடைக்கானலுக்கு புறப்பட்டு போயிருக்கிறார்கள். அங்கு போன பிறகுதான் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கொடைக்கானலில் சீசன் இல்லாததால் பூக்கள் மொத்தமும் உதிர்ந்து போயிருந்ததன. எங்கு பார்த்தாலும் இலைகளும் வறட்சியான சூழலுமாக காணப்பட்டது. பாடலின் வரிகள் பூக்களைப் பார்த்து படிப்பதாக இருக்கும் போது, பூக்களே இல்லாமல் எப்படி பாடலை எடுப்பது? பாரதிராஜா மூட் அவுட். அப்போது உதவி இயக்குநர்கள் சிலர் ஒரு ஐடியா சொல்லியிருக்கிறார்கள்.
நடிகர் ஜெமினி கணேசன் அவர்களுக்கு சொந்தமான பிரம்மாண்டமான பங்களா ஒன்று கொடைக்கானலில் இருக்கிறது. அந்நாளில் பெரிய ஆடம்பரமான பங்களாவாக இருந்தது. ஜெமினி கணேசன் ரசனையுள்ளவர் என்பதால், எல்லா காலங்களிலும் பூக்கக் கூடிய பல்வேறு வகையான பூக்களை எங்கிருந்தோ கொண்டு வந்து தொட்டிகளில் வளர்த்து வந்திருக்கிறார். அந்தக் கால சூழலிலும் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த பூச்செடிகள் மிகவும் அழகாக பூத்துக் குலுங்கியபடி இருந்திருக்கிறது.
இந்த தகவலை பாரதிராஜாவிடம் சொன்னதும் உற்சாகமாகி அங்கிருந்து சென்னைக்கு ட்ரங்கால் போட்டு ஜெமினி கணேசனுடன் பேசியிருக்கிறார் பாரதிராஜா. அங்கிருக்கும் பூந்தொட்டிகளை படப்பிடிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்டிருக்கிறார். அவரும் சரி என்று சொல்ல ஒவ்வொரு பூந்தொட்டிகளையும் எடுத்து வந்து யூனிட்டில் இருந்தவர்கள் உதவி இயக்குநர்கள் ஆகியோர் தலையில் சுமந்தபடி செடிகளுக்கு கீழே நின்றிருக்கிறார்கள்.
அவர்களின் தலைகள் காமிராவுக்குள் வராத மாதிரி மேடான பகுதியில் ட்ராலி போடப்பட்டு கேமராவை வைத்து படமாக்கியிருக்கிறார் பாரதிராஜா. பாடலில் நாம் பார்க்கும் ஒவ்வொரு பூச்செடிகளுக்கும் கீழ் வேர்களைவிட வியர்வைதான் அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள மீண்டும் ஒரு முறை பாடலைப் பாருங்கள்… உங்களுக்கு வேறொரு அனுபவத்தைக் கொடுக்கும்.
(இணையம்)
கேட்கத் தோன்றுகிறதா……?
நகைச்சுவை நாயகன், தகவல் பதிவாளர் என பன்முகங்களைக் கொண்ட இணைய நாயகன் ஐயாசாமி ராம் சார் ரசித்து ருசித்து முன்னர் பதிவிட்ட அந்தப் பாடலைக் கேட்க……..
………………………….
Guest- Guest
Re: ஆயிரம் மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்..
சக்தி..
தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
-
அற்புதமான பாடல்களைப் பற்றிய இத்தகைய சுவையான
தகவல்கள் அப்பாடலின் மேன்மையை அறியத் துருகிறது
-
வாழ்த்துகள்.....
தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
-
அற்புதமான பாடல்களைப் பற்றிய இத்தகைய சுவையான
தகவல்கள் அப்பாடலின் மேன்மையை அறியத் துருகிறது
-
வாழ்த்துகள்.....
Re: ஆயிரம் மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்..
ஜென்ஸியின் பாடல்களைச் சொல்லும் போது
ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப ஒவ்வொரு
விருப்பப் பாடலைச் சொல்வார்கள்.
ஆனால் ஒட்டுமொத்தமாக அந்தக்கால இளைஞர்கள்
பலரின் ஓட்டுகளைப் பெற்று எதிர்ப்பு இல்லாமல் ஜெயித்த
பாடல் ஒன்று உண்டென்றால் அது ‘உல்லாசப் பறவைகள்’
திரைப்படத்தின் ‘தெய்வீக ராகம்’ பாடல்தான்.
ஜென்ஸியின் பாணியில் சொல்வதாக இருந்தால் ‘தெய்வீக றாகம்’.
காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கேட்டாலும் இந்தப்
பாடலை ‘ஓ’வென்று எங்கோ வெளியூரிலிருந்து ஜென்ஸி துவக்கிப்
பாடுவதைத்தான் நம்மால் கேட்க முடியும். ச
ரணத்தில் ‘செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக்
கொண்டு’ என்று ஜென்ஸி பாடும் போதெல்லாம் செந்தாழம்பூவின்
வாசனையை நான் நுகர்ந்திருக்கிறேன்.
‘பாராட்ட வா, நீராட்ட வா, நீ நீந்த வா என்னோடு, மோகம் தீருமே’ எ
ன்று ஜென்ஸி அழைக்கும் போது உடனே போய் தலைகுப்புற அந்த
நீரில் குதித்து விடத் தோன்றியிருக்கிறது.
நிற்க. முழுக்க முழுக்க இதன் இசையையும், ஜென்ஸியின்
பாடுமுறையையும் வைத்தே இதை சொல்கிறேன்.
இந்தப் பாடலின் காட்சியில் அடக்க ஒடுக்கமாக ஆற்றங்கரையில்
புடவையை அவிழ்த்து முகம் கழுவும் தீபாவுக்கும், எனது இந்த
அபிலாஷைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
-
நன்றி -சுகா
Similar topics
» காட்சியும் கானமும் - புதிய பாடல்.
» மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்
» ஆயிரம் மலர்களே மலருங்கள்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» மலர்களே மலர்களே இது என்ன கனவா
» மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்
» ஆயிரம் மலர்களே மலருங்கள்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» மலர்களே மலர்களே இது என்ன கனவா
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|