புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
15 Posts - 65%
heezulia

5 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 4%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_m10ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Poll_c10 
69 Posts - 79%

5 Posts - 6%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்..

avatar
Guest
Guest

PostGuest Sat Mar 07, 2020 1:49 pm

நெஞ்சில் காதல் வலியை கொடுத்த தருணம்!
மகிழ்ச்சியும், சோகம் இழையோடும் இந்த  சூழலுக்கு முதல் சரணத்தில்
‘வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம் 
மனதில் உள்ள கவிதைக்கோடு மாறுமோ 
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு 
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ..’
என்று இதயங்களின்  நெருக்கத்தை பாடும் கவிஞர் அடுத்த சரணத்தில் 

‘கோடையில் மழைவரும்  வசந்த காலம் மாறலாம்
எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வஜென்ம பந்தம் 
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ..

என்று கவிஞர் காதல் பாடலுக்குள் தத்துவத்தை  வைத்திருப்பார். காரணம் முதலில்  ரதியோடு காதல் நிறைவேறாமல் போவதும், பிறகு ராதிகாவுடன் காதல் உருவாவதுமாக இரண்டு சூழலை ஒரே பாட்டில் இருப்பது போல் கதைச்சூழல் வைந்திருந்தார் பாரதிராஜா.

இதை எடிட்டிங் மூலம், இரண்டாவது சரணம் வரும் போது  ராதிகாவின் காட்சியை இயக்குநர் பாரதிராஜா திரையில் காட்டுவார். பாடலில் நடிப்பது என்னவோ ரதிதான். ஆனால் ராதிகாவின் மன உணர்வையும் பிரதிபலிக்கும் விதமாக பாடல் இருக்கவேண்டும் அதனால்தான்  இரு காதலிகளுக்கும் பொருந்தும் விதமாக பாடலை எழுதிக்கொடுத்திருந்தார் கவிஞர். இது கவியரசருக்கு மட்டுமே உள்ளஆளுமை. இப்படி ஒரு மாயஜாலம் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணரும் முன்பே பாடலின் இடையிசை நம்மை காற்றில் பறக்க வைத்துவிடும்.

முதல் சரணத்தில் ரதி பாடும் போது வயலின் மகிழ்ச்சியாக ஒலிக்கும் கூடவே குழலிசையும் நம்மை சிலிர்க்க வைக்கும் அதே குறிப்புகளை இரண்டாவது  சரணத்தில்  பேஸ் கிடார் மூலம் வாசித்து நம் அடி நெஞ்சில் காதல் வலியை கொடுக்க வைத்து  நெகிழ வைத்திருப்பார் ராகதேவன்.

கவிஞர் தன் பங்கிற்கு காதலன் பாடுவதாக சொன்ன வரிகள் ஏகாந்தமான சூழலை நமக்கு சொல்லும்.

‘பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே 
மலைகள் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் தாளாத நெஞ்சம்
தாலாட்டுப்பாடாமல் தாயாகுமோ..’
என்று எழுதியிருப்பார்.

இவ்வளவு அற்புதத்தை நிகழ்த்திய இந்தப் பாடலைப் பாடமாக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு நினைவு படுத்தியாக வேண்டும். இந்த பாடலின்  படப்பிடிப்பைக்  கொடைக்கானலில் வைத்துக்கொள்ளலாம் என்று இயக்குனர் பாரதிராஜா முடிவெடுக்க, யூனிட் முழுவதும் கொடைக்கானலுக்கு  புறப்பட்டு போயிருக்கிறார்கள். அங்கு போன பிறகுதான் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கொடைக்கானலில் சீசன் இல்லாததால் பூக்கள் மொத்தமும் உதிர்ந்து போயிருந்ததன. எங்கு பார்த்தாலும் இலைகளும் வறட்சியான சூழலுமாக காணப்பட்டது. பாடலின் வரிகள் பூக்களைப் பார்த்து படிப்பதாக இருக்கும் போது, பூக்களே இல்லாமல் எப்படி பாடலை எடுப்பது? பாரதிராஜா  மூட் அவுட். அப்போது உதவி இயக்குநர்கள் சிலர் ஒரு ஐடியா சொல்லியிருக்கிறார்கள். 

நடிகர் ஜெமினி கணேசன் அவர்களுக்கு சொந்தமான பிரம்மாண்டமான பங்களா ஒன்று கொடைக்கானலில் இருக்கிறது. அந்நாளில் பெரிய ஆடம்பரமான பங்களாவாக இருந்தது. ஜெமினி கணேசன் ரசனையுள்ளவர் என்பதால், எல்லா காலங்களிலும் பூக்கக் கூடிய பல்வேறு வகையான பூக்களை எங்கிருந்தோ கொண்டு வந்து தொட்டிகளில் வளர்த்து வந்திருக்கிறார். அந்தக் கால சூழலிலும் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த பூச்செடிகள் மிகவும் அழகாக பூத்துக் குலுங்கியபடி இருந்திருக்கிறது.

இந்த தகவலை பாரதிராஜாவிடம் சொன்னதும் உற்சாகமாகி அங்கிருந்து சென்னைக்கு  ட்ரங்கால் போட்டு ஜெமினி கணேசனுடன் பேசியிருக்கிறார் பாரதிராஜா. அங்கிருக்கும் பூந்தொட்டிகளை  படப்பிடிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்டிருக்கிறார். அவரும் சரி என்று சொல்ல ஒவ்வொரு பூந்தொட்டிகளையும் எடுத்து வந்து யூனிட்டில் இருந்தவர்கள் உதவி இயக்குநர்கள் ஆகியோர் தலையில் சுமந்தபடி செடிகளுக்கு கீழே நின்றிருக்கிறார்கள். 

அவர்களின் தலைகள் காமிராவுக்குள் வராத மாதிரி மேடான பகுதியில் ட்ராலி போடப்பட்டு கேமராவை வைத்து படமாக்கியிருக்கிறார் பாரதிராஜா. பாடலில் நாம் பார்க்கும் ஒவ்வொரு பூச்செடிகளுக்கும் கீழ் வேர்களைவிட வியர்வைதான் அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள மீண்டும் ஒரு முறை பாடலைப் பாருங்கள்… உங்களுக்கு வேறொரு அனுபவத்தைக் கொடுக்கும்.
(இணையம்)

கேட்கத் தோன்றுகிறதா……?

நகைச்சுவை நாயகன், தகவல் பதிவாளர் என பன்முகங்களைக் கொண்ட இணைய நாயகன் ஐயாசாமி ராம் சார் ரசித்து ருசித்து முன்னர் பதிவிட்ட அந்தப் பாடலைக் கேட்க……..

………………………….

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 07, 2020 2:34 pm

சக்தி..
தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
-
ஆயிரம்  மலர்களே…...காட்சியும் கானமும்….மலர்கள் மலர்ந்த விதம்.. Jency
அற்புதமான பாடல்களைப் பற்றிய இத்தகைய சுவையான
தகவல்கள் அப்பாடலின் மேன்மையை அறியத் துருகிறது
-
வாழ்த்துகள்..... அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 07, 2020 2:41 pm

ஜென்ஸியின் பாடல்களைச் சொல்லும் போது
ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப ஒவ்வொரு
விருப்பப் பாடலைச் சொல்வார்கள்.

ஆனால் ஒட்டுமொத்தமாக அந்தக்கால இளைஞர்கள்
பலரின் ஓட்டுகளைப் பெற்று எதிர்ப்பு இல்லாமல் ஜெயித்த
பாடல் ஒன்று உண்டென்றால் அது ‘உல்லாசப் பறவைகள்’
திரைப்படத்தின் ‘தெய்வீக ராகம்’ பாடல்தான்.

ஜென்ஸியின் பாணியில் சொல்வதாக இருந்தால் ‘தெய்வீக றாகம்’.
காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கேட்டாலும் இந்தப்
பாடலை ‘ஓ’வென்று எங்கோ வெளியூரிலிருந்து ஜென்ஸி துவக்கிப்
பாடுவதைத்தான் நம்மால் கேட்க முடியும். ச

ரணத்தில் ‘செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக்
கொண்டு’ என்று ஜென்ஸி பாடும் போதெல்லாம் செந்தாழம்பூவின்
வாசனையை நான் நுகர்ந்திருக்கிறேன்.

‘பாராட்ட வா, நீராட்ட வா, நீ நீந்த வா என்னோடு, மோகம் தீருமே’ எ
ன்று ஜென்ஸி அழைக்கும் போது உடனே போய் தலைகுப்புற அந்த
நீரில் குதித்து விடத் தோன்றியிருக்கிறது.

நிற்க. முழுக்க முழுக்க இதன் இசையையும், ஜென்ஸியின்
பாடுமுறையையும் வைத்தே இதை சொல்கிறேன்.

இந்தப் பாடலின் காட்சியில் அடக்க ஒடுக்கமாக ஆற்றங்கரையில்
புடவையை அவிழ்த்து முகம் கழுவும் தீபாவுக்கும், எனது இந்த
அபிலாஷைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
-
நன்றி -சுகா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 07, 2020 2:41 pm

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக