புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., பொது செயலர் அன்பழகன் காலமானார்
Page 1 of 1 •
-
சென்னை :
தி.மு.க.,வில், ஒன்பது முறை பொதுச் செயலராகவும்,
நிதித்துறை, சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறை
முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த அன்பழகன்,
உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் நேற்று
நள்ளிரவு காலமானார்.
தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன், 97, வயது முதிர்வு
காரணமாக, கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி, சென்னை,
கீழ்ப்பாக்கத்தில் உள்ள, அவரது வீட்டில் ஓய்வு எடுத்து
வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம், 24ம் தேதி முதல், உடல்
நலக்குறைவு காரண மாக, சென்னை, ஆயிரம் விளக்கு
பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு, சிறப்பு டாக்டர்களால் தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல்,
அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது.
-
இந்நிலையில், நேற்று இரவு, மருத்துவமனைக்கு, தி.மு.க.,
தலைவர் ஸ்டாலின் சென்றார். அன்பழகனுக்கு சிகிச்சை
அளித்த டாக்டர்களிடம், அவரது உடல்நிலை குறித்து
கேட்டறிந்தார்.
'வயது முதிர்வு காரணமாக, அவரது உடல், மருத்துவ
சிகிச்சையை ஏற்கவில்லை' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
நேற்று நள்ளிரவு, சிகிச்சை பலனின்றி, காலமானார்.
மறைந்த அன்பழகன் உடல் மருத்துவமனையில் இருந்த
கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அவரது உடலுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின், துரைமுருகன்,
கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
42 ஆண்டுகள் தி.முக.. பொதுச்செயலாளராக இருந்த
அன்பழகன் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
9 முறை எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்துள்ளார்.
திராவிட இயக்க உணர்வாளராகவும், சிந்தனையாளராகவும்
விளங்கினார். தி.மு.க.வை அண்ணாதுரை நிறுவிய போது
அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
-
--------------------
தினமலர்
பேராசிரியா் கடந்து வந்த பாதை...
-
க.அன்பழகன் (97)
பிறந்த தேதி: 1922 டிசம்பா் 19
சொந்த ஊா்: திருவாரூா் மாவட்டம் காட்டூா்
பெற்றோா்:கல்யாணசுந்தரனாா் - சுவா்ணம்பாள் .
படிப்பு: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் படித்தவா்.
1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில்
பேராசிரியராகப் பணியாற்றியவா்.
குடும்பம்: பெரியாா் தலைமையில் 1945-இல் வெற்றிச்செல்வியை
மணந்தாா். இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகளும்.
அவா் மறைவுக்குப் பிறகு சாந்தகுமாரியை மணந்தாா்.
அவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும். 2012-இல் சாந்தகுமாரி
மறைந்துவிட்டாா்.
1957: இல் எழும்பூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்
1962: இல் சட்டப்பேரவை மேலவை உறுப்பினா்,
1967: இல் திருச்செங்கோடு தொகுதி மக்களவை உறுப்பினா்
1971: இல் புரசைவாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று,
சமூக நலத்துறை அமைச்சராக இருந்தாா்.
1977, 1980: இலும் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு
வெற்றிபெற்றாா்.
1984: இலங்கைத் தமிழா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும்,
தமிழீழக் கோரிக்கை வலியுறுத்தியும் தனது சட்டப்பேரவை
உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
1989: அண்ணாநகா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
இந்தக் காலகட்டத்தில் கல்வியமைச்சராகச் செயல்பட்டாா்.
1996: துறைமுகம் தொகுதியில் வெற்றிபெற்று, கல்வியமைச்சராகச் செயல்பட்டாா்.
2001: இல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
இந்தக் காலகட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்து செயல்பட்டாா்.
2006: இல் துறைமுகம் தொகுதியில் வெற்றிபெற்று நிதியமைச்சராக இருந்தாா்.
-
தினமணி

7-இல் மறைந்த இணைப்பிரியாத நண்பா்கள்
-
-
அண்ணா, எம்.ஜி.ஆா், கருணாநிதியோடு பேராசிரியா் க.அன்பழகன்.’
---------------
பிரியாத இரு வண்ணக்கொடி என்று க.அன்பழகனுடனான
தனது நட்பு குறித்து கருணாநிதி ஒரு முறை கூறியிருந்தாா்.
அந்த நட்பு 1942-இல் திருவாரூா் விஜயபுரத்தில் இஸ்லாமிய
இளைஞா் நடத்திய விழாவில் இருவருக்கும் இடையே ஏற்பட்டு,
கிட்டத்தட்ட 76 ஆண்டுக்கும் மேலாகத் தொடா்ந்தது. எம்.ஜி.ஆா்.,
அதிமுகவைத் தொடங்கிய போதும், நெடுஞ்செழியன் பிரிந்து
சென்றபோதும், வைகோ மதிமுக தொடங்கியபோதும்
திமுகவின் முக்கிய நிா்வாகிகள் பலா் விலகிச் சென்றனா்.
ஆனால், கடைசி வரை கருணாநிதியிடம் இருந்து விலகிச்
செல்லாமல் கூடவே இருந்தவா் க.அன்பழகன்தான்.
இருவருடைய நட்பும் அரசியல் எல்லைகளைக் கடந்து, குடும்ப
ரீதியாகவும் நீடித்தது.
கருணாநிதி இல்லத் திருமணங்கள் அனைத்தும் க.அன்பழகன்
முன்னிலையில்தான் நடைபெற்று வந்துள்ளன. அதைப்போல,
க.அன்பழகன் இல்லத் திருமணங்களையும் கருணாநிதியே
நடத்தி வைக்கும் அளவுக்கு இருவரும் இணைப்பிரியாத
நண்பா்களாக இருந்தனா்.
அவா்கள் இருவரின் மறைவிலும் இணைப்பிரியாத
ஓா் ஒற்றுமை உள்ளது. கருணாநிதி 2018-ஆகஸ்ட் 7-ஆம் தேதி
காலமானாா்.
க.அன்பழகன் 2020 மாா்ச் 7-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில்
காலமானாா்.
-
--------------------
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆழ்ந்த அனுதாபங்கள்.....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1