Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லை மீறி கடன் வழங்கிய 'யெஸ்' வங்கி
2 posters
Page 1 of 1
எல்லை மீறி கடன் வழங்கிய 'யெஸ்' வங்கி
புதுடில்லி:
சொத்துக்களின் எல்லையை மீறி 'யெஸ்' வங்கி கடன்
வழங்கியிருப்பதாக மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் கூறினார்.
கடன் சுமையால் 'யெஸ்' வங்கி தத்தளித்தது
இதனையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள ரிசர்வ்
வங்கி, யெஸ் வங்கியின் நிர்வாகக் குழுவை, தனது
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 2017 முதல் யெஸ் வங்கியின் சிக்கல்களை மத்திய அரசு
கண்காணித்து வந்தது. 2018 முதல் வங்கி கணக்குகள்
கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய
அரசு எடுத்து வந்தது.
2019ல் இந்த வங்கிக்கு ஒருகோடி அபராதம் விதித்தது.
யெஸ் வங்கியின் சில சேர்மன்கள் பல்வேறு முறைகேடுகளில்
ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
சொத்துக்களின் எல்லையை மீறி வங்கியில் கடன்
வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் கட்டமைப்பு சீரமைக்கப்படும்.
மறு சீரமைப்புக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
யெஸ் வங்கியின் நிலையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும்
கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இன்று காலையில் அமைச்சர் நிர்மலா நிருபர்களிடம்
பேசியதாவது:
வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது.
அவர்களுக்கு இழப்பு ஏதும் ஏற்படாது என ரிசர்வ் வங்கி கவர்னர்,
என்னிடம் உறுதி அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என அவர்கள்
உறுதியளித்துள்ளனர். தொடர்ந்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன்
தொடர்பில் உள்ளோம்.
வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பணக்கட்டுப்பாடுகள்
குறித்து ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்

Re: எல்லை மீறி கடன் வழங்கிய 'யெஸ்' வங்கி
- Code:
வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது.
அவர்களுக்கு இழப்பு ஏதும் ஏற்படாது என ரிசர்வ் வங்கி கவர்னர்,
என்னிடம் உறுதி அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என அவர்கள்
உறுதியளித்துள்ளனர். தொடர்ந்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன்
தொடர்பில் உள்ளோம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» யெஸ் வங்கியில் கடன் வழங்க ரூ.600 கோடி லஞ்சம்: ராணா கபூர், மனைவி - 3 மகள்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு
» கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்
» ரிசர்வ் வங்கி கணிப்பை மீறி எகிறியது பணவீக்கம்!!
» உலக வங்கி வழங்கும் கடன்…
» வங்கி கடன் மோசடி: ரூ.483 கோடி சொத்து பறிமுதல்
» கானல் நீராகும் கல்விக்கான வங்கி கடன்
» ரிசர்வ் வங்கி கணிப்பை மீறி எகிறியது பணவீக்கம்!!
» உலக வங்கி வழங்கும் கடன்…
» வங்கி கடன் மோசடி: ரூ.483 கோடி சொத்து பறிமுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|