ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்!

3 posters

Go down

குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்! Empty குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்!

Post by தாமு Wed Jan 06, 2010 7:35 am

குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்! Ht4 டி.வி.யில் காட்டப்படும் அநேக விளம்பரங்களில் குழந்தைகளே நடிக்கிறார்கள். விளம்பரங்களில் காட்டப்படும் உணவுப் பொருட்களில் பெரும்பாலும் குழந்தைகளை குறி வைத்தே தயாரிக்கப்படுகின்றன.

அப்படி காட்டப்படும் பெரும்பாலான தின்பண்டங்கள், எண்ணையில் பொரிக்கப்பட்ட... உருவாக்கப்பட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களே. இவை அனைத்துமே குழந்தைகளின் உடலை கெடுக்கக் கூடியவை. இன்றைய நாகரீக உலகின் நவீன தின்பண்டங்களான இவை, புதிய வடிவங்களில் பாக்கெட் செய்யப்பட்டு பல நாட்கள் கடைகளில் தொங்கவிடப்படுகின்றன. ரசாயனக் கலவையின் துணையோடுதான் உற்பத்தி செய்யப்படுகிறது.

குளிர்பானங்களில் பூச்சி மருந்து தன்மை இருந்ததை மீடியாக்கள் முன்பு வெட்ட வெளிச்சமாக்கின. அதன்பின்னர், குளிர்பான நிறுவனங்கள், தங்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முன் வந்தன. ஆனால் தற்போது விற்பனையாகும் உணவுப்பொருட்களான நொறுக்குத் தீனிகள் பலவும் குழந்தைகளின் உடலை கெடுக்கும் உணவுகளாக இருந்தும் அவை பெருமளவு தயாரிக்கப்படுகின்றன.


தற்போது மருத்துவர்கள் இந்த மாதிரியான ஸ்நாக்ஸ் அயிட்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இதற்கு காரணமாக அவர்கள் சொல்லுவது, இந்த நொறுக்குத் தீனிகள் அனைத்தும், மெழுகு கலவையால் உற்பத்தி செய்யப்படுகின்றன! இதை குழந்தைகள் சாப்பிடுவதால் சுகாதாரத்தை சிதைத்து விடும். மேலும் இந்த உணவுப் பொருட்கள் புதிய பல்வேறு நோய்களை உற்பத்தி செய்யும் விஷத் தன்மையுள்ளவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என்கிறார்கள்.
ஆனால், டிவியில் வரும் விளம்பரங்களின் கவர்ச்சியை நம்பி, குழந்தைகள் அந்த உணவுகளை கேட்டு அடம் பிடிக்கும்.



பெரியவர்களும் நம்பி ஏமாறுவார்கள். உதாரணமாக, அந்த தின்பண்டங்களை எரித்தால் நீங்களே அதை கண்கூடாக பார்க்க முடியும். மெழுகுவர்த்தி போல் அவை எரியும்! இதை குழந்தைகள் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.


இந்தமாதிரியான தின்பண்டங்களுக்குப் பதிலாக நீங்களே வீட்டில் வித விதமாக, கலர் கலராக தின்பண்டங்களை தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட வையுங்கள். குறிப்பாக சத்தான உணவுகளை தயாரித்துக் கொடுத்து, சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொடுங்கள்.


உறுதியான உடலும், சுறுசுறுப்பான மனமும் இருக்க உணவு அவசியமாகிறது. ஆனால் அந்த உணவில் மாவுப் பொருள், புரதம், கொழுப்பு ஊட்டச் சத்துகள், தாதுப் பொருட்கள் அளவான நிலையில் சமச்சீர் உணவாக இருக்க வேண்டும்.
சமச்சீர் உணவு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நரம்புப் பாதைகளை ஊக்குவித்து உடலுக்கும், மனதிற்கும் இன்பமளிக்கிறது. பட்டாணி, அவரையில் கிடைக்கும் வைட்டமின் பி குறைந்தால் மனச் சோர்வு, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கீரை வகைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைந்தால் ஞாபக மறதி, உடல் சோர்வு, மனச்சோர்வு உண்டாகும்.


சோயாபீன்ஸ் போன்ற பொருட்களில் கிடைக்கும் தையாமின் மன அமைதி, நல்ல தூக்கத்தை கொடுக்கும். இவை குறைந்தால் மனத் தளர்ச்சி ஏற்படும். அரிசி, கோதுமை மற்றும் இனிப்புகளில் உள்ள மாவுப் பொருட்கள் உடலுக்கு சக்தியைக் கொடுத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்! Empty Re: குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்!

Post by சபீர் Sat Jul 24, 2010 10:29 am

அனைவரும் கட்டாயம் அறிந்திருக்கவேண்டிய ஒரு அருமையான பதிவு நன்றி தோழரே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்! Empty குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்

Post by muthupandian82 Sat Jul 24, 2010 11:21 am

இத்தகைய பொருள்களை பரிசோதித்து தரசான்றிதழ் வழங்கியபிறகு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்! Empty Re: குழந்தைகளை `எரிக்கும்' தின்பண்டங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum