ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி

Go down

வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி Empty வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி

Post by ayyasamy ram Thu Mar 05, 2020 8:08 pm

வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி Tamil_News_large_2495063
-
கோல்கட்டா:

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த
வாக்காளருக்கு நாய் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்
அடையாள அட்டை வழங்கப்பட்டது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் ராம் நகர்
கிராமத்தை சேர்ந்தவர் சுனில் கர்மாகர். இவர். தனது
வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் கோரி
விண்ணப்பம் செய்தார்.

திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அடையாள அட்டையை
வாங்கிய சுனிலுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

அதில், அவரது படத்திற்கு பதில் நாய் புகைப்படம் இருந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அதிகாரிகளிடம்
முறையிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

என்னை அழைத்த அதிகாரிகள், திருத்தம் செய்த வாக்காளர்
அடையாள அட்டையை கொடுத்தனர். அதில், எனது
புகைப்படத்திற்கு பதில் நாய் புகைப்படம் இருந்தது.

அட்டையில், அதிகாரியும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால்,
அவரும் அதனை பார்க்கவில்லை. அதிகாரிகள் எனது
கவுரவத்துடன் விளையாடுகின்றனர். இது குறித்து வட்டார
வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜரிஷி சக்ரவர்த்தி கூறுகையில்,
தவறு நடந்திருப்பின், அது சரி செய்யப்படும். அட்டையில் நாய்
புகைப்படம் இடம்பெற்றது கவலைக்குரிய விஷயம்.

ஆன்லைன் விண்ணப்பம் மூலம் அட்டை தயாரிக்கும் போது,
அதிகாரி ஒருவரால், தவறு நடந்துள்ளது. போட்டோ மாற்றப்
பட்டுள்ளது. விரைவில், திருத்தம் மேற்கொள்ளப்பட்ட புதிய
வாக்காளர் அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி Empty Re: வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி

Post by Guest Thu Mar 05, 2020 8:14 pm

ஆன்லைன் விண்ணப்பம் மூலம் அட்டை தயாரிக்கும் போது,
அதிகாரி ஒருவரால், தவறு நடந்துள்ளது.//

சரி..........ஆனா அங்கே நாய் படம் எப்படி வந்தது? நாய்க்கும் ஒட்டு உண்டா?
avatar
Guest
Guest


Back to top Go down

வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி Empty Re: வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி

Post by ayyasamy ram Thu Mar 05, 2020 8:22 pm

எங்கோ தவறு நடந்து நாய் படம் வந்தது.
-
ஆனால் உரியவரிடம் சேர்ப்பிக்கும் முன்
சரி பார்த்திருக்க வேண்டும்.
-
அரசு அலுவலர்களின் பொறுப்பின்மை அதிர்ச்சி
அளிக்கிறது... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி Empty Re: வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்
» வாக்காளர் அடையாள அட்டையில் பழைய போட்டோவை மாற்ற முகாம்
» வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» 800 பேருக்கு ஒரே பிறந்த தேதி: ஆதார் அட்டையில் குளறுபடி!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum