Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு
+5
உதயசுதா
தண்டாயுதபாணி
nandhtiha
தாமு
mmani
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு
அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்
அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு கியாஸ்
சிலிண்டரில் தயராகி விட்டது .இன்று நான் படித்த ஒரு செய்தி என்னை கொஞ்சம்
அதிகமாகவே ஆத்திரப்பட வைத்தது.
![அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு 1024X768](https://2img.net/h/www.iocl.com/iocl-logo-types/jpg/1024X768.jpg)
![அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Oylr3sil1lpg-cylinder-picture](https://2img.net/h/www.indiabuzzing.com/wp-content/uploads/oylr3sil1lpg-cylinder-picture.jpg)
கியாஸ் சிலிண்டர் குறித்த நேரத்தில் தவறாமல் கிடைக்க வேண்டும் என்றால் இனி ரூ 50 போட்டுக் கொடுக்க வேண்டுமாம்.
இதனை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனே அறிவித்துள்ளது. ஏற்க்கனவே சிலிண்டர் வெளி
சந்தையில் 700 ருபாய் வரை விற்கிறார்கள்.அவர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்க
முடியாத இந்த அரசு தன் பாணியில் அதுவும் கொள்ளை அடிக்க தயாராகிவிட்டது.
நடுத்தர குடும்ப மக்களின் பணத்தை இது போன்ற அரசு நிறுவனங்களே சுரண்டுவதை பார்த்தால் அரசாங்கமே கொல்லை கூட்டமாக மாறி விட்டதா ?
வாடிக்கையாளர்கள் சர்விஸ்க்கும் சேர்த்துதானே பணம் கட்டுகிறார்கள்,அப்படி இருக்க எதற்கு இந்த புண்ணாக்கு அறிவிப்பு.
பல நேரங்களில் கியாஸ் சிலிண்டர்களை ஊழியர்கள் கொண்டு வரும்போது, வீட்டில்
ஆள் இருப்பதில்லாமல் போகிறதாம். இதனால ஊழியர்களுக்கு நேர விரயமும்,
வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் சிலிண்டர் கிடைக்காத நிலையும்
ஏற்படுகிறதாம்.
இதைத்
தவிர்க்க, எந்த நேரத்துக்கு சிலிண்டர் கொண்டு வரவேண்டும் என்று
வாடிக்கையாளர்கள் சொல்லிவிட்டால் போதும், சரியாக அந்த நேரத்துக்கு
ஊழியர்கள் சிலிண்டர்களோடு வந்து நிற்பார்கள் என்று ஐஓசி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில்
சென்னையில் மட்டும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஏன் என்றால்
இங்குதான் அதிக பணக்காரர்கள் வாழ்கிறார்கள் போலும்.
ஏற்கெனவே
பரீட்சார்த்த முறையில் சோதிக்கப்பட்டு, மக்கள் தாராளமாக பணம் தருகிறார்கள்
என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே இந்த வேலையில் இறங்கியுள்ளதாம் ஐஓசி.
உயர்
வர்க்கத்து மக்களை இது பாதிக்காத விஷயம் என்றாலும் மாத சம்பளத்தையே
பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்கள் என்ன செய்வார்கள் ? காசு வாங்கி
ஒட்டு போட்ட கூட்டம் நாமாக இருக்க மத்திய அரசுக்கு குஜா தூக்கும் மாநில
அரசுதான் என்ன செய்யும்.
தமிழக பாமர மக்களே உங்களுக்கு ஒரு துணுக்கு செய்தி,
வளைகுடா நாடுகளில் சிலிண்டரின் விலை ரூபாயின் மதிப்பில் வெறும் 4 ருபாய்
மட்டுமே,இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் இந்தியா எப்படி ஒளிர்கிறது என்று.

Re: அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு
![அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு
வணக்கம்
வெள்ளைக் காரர்களை விரட்டியாகி விட்டது இந்தக் கொள்ளைக் காரர்களை எப்படி விரட்டுவது?
அன்புடன்
நந்திதா
வெள்ளைக் காரர்களை விரட்டியாகி விட்டது இந்தக் கொள்ளைக் காரர்களை எப்படி விரட்டுவது?
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு
பண முதலைகளின் ஆட்சியை மக்கள் உணர்ந்து திருந்தவேண்டும்
இது மாதிரி திட்டம் போட்டு திருடரவங்கால சட்டத்தாலையும் ஒன்றும் செய்யமுடியாது![அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு 44296](/users/1813/71/41/02/smiles/44296.gif)
இது மாதிரி திட்டம் போட்டு திருடரவங்கால சட்டத்தாலையும் ஒன்றும் செய்யமுடியாது
![அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு 44296](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு Valluvar5](https://2img.net/r/ihimizer/img403/823/valluvar5.png)
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு
வணக்கம் மணி, ஒரு சின்ன திருத்தம்.வளைகுடாவில் சிலிண்டர் விலை
4 ரூபாய் என்று யார் கூறியது?இங்கு நாங்கள் 21kg சிலிண்டர் திர்காம்ஸ் 85 கொடுத்து வாங்குகிறோம்.கிட்டதட்ட இது இந்திய மதிப்பில் ரூபாய் 1075.
4 ரூபாய் என்று யார் கூறியது?இங்கு நாங்கள் 21kg சிலிண்டர் திர்காம்ஸ் 85 கொடுத்து வாங்குகிறோம்.கிட்டதட்ட இது இந்திய மதிப்பில் ரூபாய் 1075.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு
UDAYASUDHA wrote:வணக்கம் மணி, ஒரு சின்ன திருத்தம்.வளைகுடாவில் சிலிண்டர் விலை
4 ரூபாய் என்று யார் கூறியது?இங்கு நாங்கள் 21kg சிலிண்டர் திர்காம்ஸ் 85 கொடுத்து வாங்குகிறோம்.கிட்டதட்ட இது இந்திய மதிப்பில் ரூபாய் 1075.
வலைகுடா நாட்டில் உள்ளவா்களிடம் கேட்டுபுட்டு சொல்ல கூடாதா, என்ன உதாயா
rikniz- தளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
Re: அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு
என்னுடைய பதிவில் தவறு இருந்தால் கூறவும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு
UDAYASUDHA wrote:வணக்கம் மணி, ஒரு சின்ன திருத்தம்.வளைகுடாவில் சிலிண்டர் விலை
4 ரூபாய் என்று யார் கூறியது?இங்கு நாங்கள் 21kg சிலிண்டர் திர்காம்ஸ் 85 கொடுத்து வாங்குகிறோம்.கிட்டதட்ட இது இந்திய மதிப்பில் ரூபாய் 1075.
![அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)

இங்கு 15 ரியால்.
Re: அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு
நான் கூறியது துபாயில் உள்ளிட்ட யு.ஏ.இல்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு
UDAYASUDHA wrote:நான் கூறியது துபாயில் உள்ளிட்ட யு.ஏ.இல்
சரி விடுங்க , அவர் தெரியாம சொல்லிட்டார் ....
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி
» நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!
» வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|