Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா: 'நமஸ்தே'வை பின்பற்ற இஸ்ரேல் பிரதமர் அறிவுரை !
2 posters
Page 1 of 1
கொரோனா: 'நமஸ்தே'வை பின்பற்ற இஸ்ரேல் பிரதமர் அறிவுரை !
கொரோனா: 'நமஸ்தே'வை பின்பற்ற இஸ்ரேல் பிரதமர் அறிவுரை !
![கொரோனா: 'நமஸ்தே'வை பின்பற்ற இஸ்ரேல் பிரதமர் அறிவுரை ! DYkHqsglTpWIhtPgvXtw+Tamil_News_large_2495051](https://www.filepicker.io/api/file/dYkHqsglTpWIhtPgvXtw+Tamil_News_large_2495051.jpg)
ஜெருசலேம்: கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் கைக்குலுக்குவதை தவிர்க்குமாறும் அதற்கு பதிலாக 'நமஸ்தே' கூறும் இந்தியர்கள் வழியை பின்பற்றலாம் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவுறுத்தியுள்ளார்.
சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகெங்கும் பரவி வருகிறது. இதுவரை 67 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க, அதிகளவில் மக்கள் கூட வேண்டாம் எனவும், கைக்குலுக்குவதோ, முத்தமிடுவதோ கூடாது உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு செயல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
தொடரும்.....

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொரோனா: 'நமஸ்தே'வை பின்பற்ற இஸ்ரேல் பிரதமர் அறிவுரை !
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கைக்குலுக்குவதற்கு பதிலாக இந்தியர்களின் வழியை பின்பற்றலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவாமல் தடுப்பது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் நெதன்யாகு கூறுகையில், இஸ்ரேலில் நோய் பரவுவதை தடுக்க, நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது, விமான கொள்கைகள் உள்ளிட்டவற்றில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மக்களை வாழ்த்தும்போது சாதாரண கைகுலுக்கலைத் தவிர்ப்பது போன்ற சில எளிய நடவடிக்கைகளும் மாற்றப்படலாம். அதாவது வாழ்த்தும் போது அல்லது வரவேற்கும் போது இந்தியர்களை போல 'நமஸ்தே' வழியை பின்பற்றலாம், எனக்கூறிய அவர், 'நமஸ்தே' செய்வது எப்படி என்பதையும் செய்தியாளர்களுக்கு மத்தியில் செய்து காண்பித்தார்.
நன்றி தினமலர்
கொரோனா பரவாமல் தடுப்பது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் நெதன்யாகு கூறுகையில், இஸ்ரேலில் நோய் பரவுவதை தடுக்க, நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது, விமான கொள்கைகள் உள்ளிட்டவற்றில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மக்களை வாழ்த்தும்போது சாதாரண கைகுலுக்கலைத் தவிர்ப்பது போன்ற சில எளிய நடவடிக்கைகளும் மாற்றப்படலாம். அதாவது வாழ்த்தும் போது அல்லது வரவேற்கும் போது இந்தியர்களை போல 'நமஸ்தே' வழியை பின்பற்றலாம், எனக்கூறிய அவர், 'நமஸ்தே' செய்வது எப்படி என்பதையும் செய்தியாளர்களுக்கு மத்தியில் செய்து காண்பித்தார்.
நன்றி தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொரோனா: 'நமஸ்தே'வை பின்பற்ற இஸ்ரேல் பிரதமர் அறிவுரை !
//இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கைக்குலுக்குவதற்கு பதிலாக இந்தியர்களின் வழியை பின்பற்றலாம் என அறிவுறுத்தியுள்ளார்.//
அது... என்றாவது ஒருநாள் எல்லோரும் இந்தியாவின் பின் வந்து தான் ஆகவேண்டும்.............அழியப்போகும் விளக்கு சுடர் விட்டுப் பிரகாசிப்பது போல தான் உள்ளது இப்பொழுது நாட்டு நடப்பு
அது... என்றாவது ஒருநாள் எல்லோரும் இந்தியாவின் பின் வந்து தான் ஆகவேண்டும்.............அழியப்போகும் விளக்கு சுடர் விட்டுப் பிரகாசிப்பது போல தான் உள்ளது இப்பொழுது நாட்டு நடப்பு
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொரோனா: 'நமஸ்தே'வை பின்பற்ற இஸ்ரேல் பிரதமர் அறிவுரை !
![கொரோனா: 'நமஸ்தே'வை பின்பற்ற இஸ்ரேல் பிரதமர் அறிவுரை ! Images-2](https://rammalar.files.wordpress.com/2020/03/images-2.jpg?w=286)
-
![கொரோனா: 'நமஸ்தே'வை பின்பற்ற இஸ்ரேல் பிரதமர் அறிவுரை ! Aa-768x430](https://2img.net/h/tamil.nyusu.in/wp-content/uploads/2017/10/aa-768x430.jpeg)
-
Oct 8, 2017
--
சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது சீன வீரர்களுக்கு நமஸ்தே செய்வது மற்றும் அதற்கான
விளக்கங்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லிகொடுத்தார்.
-
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
» ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாவுக்கு அறிவுரை கூறிய பிரதமர்
» குறை கூறி என்னிடம் வராதிர்கள் -அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை !!
» கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி: உரிய அனுமதி கிடைத்தவுடன் வர்த்தக ரீதியான உற்பத்தி...இஸ்ரேல் அரசு அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|