ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:36 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !

Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் ! Empty சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !

Post by krishnaamma Tue Mar 03, 2020 8:20 pm

சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !  

பழமு ஐயாவுக்காக இந்த திரி ! புன்னகை @பழ.முத்துராமலிங்கம்

ஆம், தேன், கிஸ்மிஸ், பேரிச்சை மற்றும் இயற்கையான பழ ஜூஸ்களைக்  கொண்டு செய்யும் இனிப்புகளை இங்கு கொடுக்கிறேன். உண்டு மகிழுங்கள். இதில் எந்தவிதத்திலும் artifical  இனிப்பு சேர்க்கவில்லை நான். இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், பெரியவர்களும் மட்டுமல்ல நாமும் நம் குழந்தைகளும் கூட சாப்பிடலாம்.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


Last edited by krishnaamma on Sun Mar 13, 2022 9:33 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் ! Empty பொறி உருண்டை !

Post by krishnaamma Tue Mar 03, 2020 8:23 pm

பொரி உருண்டை !

தேவையானவை:

புழுங்கல் அரிசி 1 கப்
தேன் தேவையான அளவு
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வாணலி இல் அரிசியை போட்டு நல்லா வறுக்கணும்.
அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
நன்றாக ஆறினதும், தேன் விட்டு, சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும்.
நல்ல சுவையான 'பொரி உருண்டைகள்' தயார்.
குழந்தைகளுக்கும்  சாப்பிட கொடுக்கலாம்.
ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால், உருண்டைகள் மேல் ஒரு  திராக்ஷை பதித்து தரவும்.


Last edited by krishnaamma on Sun Mar 13, 2022 9:27 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் ! Empty தினை உருண்டை !

Post by krishnaamma Tue Mar 03, 2020 8:27 pm

தேனும் தினை மாவும் என்று சொல்வது வழக்கம், அதையே உருண்டையாகவும் செய்து தரலாம்.

தினை உருண்டை !

தேவையானவை:

தோல் இல்லாத தினை 1 கப்
தேன் தேவையான அளவு
ஏலப்பொடி 1 ஸ்பூன்


செய்முறை:

வாணலி இல் தினையை போட்டு நல்லா வறுக்கணும்.
அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
நன்றாக ஆறினதும், தேன் விட்டு, சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும்.
நல்ல சுவையான 'தினை உருண்டைகள்' தயார்.
குழந்தைகளுக்கும் சாப்பிட கொடுக்கலாம்.
ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால், உருண்டைகள் மேல் ஒரு திராக்ஷை பதித்து தரவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் ! Empty இனிப்பு போண்டா !

Post by krishnaamma Tue Mar 03, 2020 8:33 pm

இனிப்பு போண்டா !

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 1 கப்,
சற்று புளித்த தயிர் - அரை கப் - ஒரு கப்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
உப்பு - ஒரு சிட்டிகை,
பேரீச்சம்பழ சிரப் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.

* பிறகு அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

* தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரைக்கவும். கை இல் எடுத்து உருட்டிப்போடும் அளவிற்கு தளர்வான மாவு நமக்குத் தேவை. நமக்கு பதம் முக்கியம், மாவு இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். புன்னகை

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, அது சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக உருட்டிப் போடவும்.

* நன்கு உப்பிக்கொண்டு குண்டு குண்டாக வரும்.

* சிவக்க வேக விட்டெடுத்து, பேரீச்சம்பழ சிரப்பை மேலே ஊற்றி சூடாகப் பரிமாறுங்கள்.

* சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ் இனிப்பு போண்டா ரெடி.

* இது என்னுடைய குறிப்பு ஐயா புன்னகை மிக அருமையாக இருக்கும் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் ! Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !

Post by krishnaamma Tue Mar 03, 2020 10:54 pm

50 பேருக்கு மேல் பார்த்தும் பதில் இல்லையா???????????...........கடவுளே!......... பின்னூட்டம் எழுதுங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் ! Empty Re: சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum