ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்மர் டிப்ஸ்!

3 posters

Go down

சம்மர் டிப்ஸ்! Empty சம்மர் டிப்ஸ்!

Post by ayyasamy ram Sun Mar 01, 2020 3:20 pm

சம்மர் டிப்ஸ்! E_1582887084
-
உஷ்ணம் காரணமாக, கோடையில் எவ்வளவு தான்
தண்ணீர் குடித்தாலும், தாகம் அடங்காது.
அச்சமயத்தில், நுங்கை சாப்பிட்டால், தாகம் உடனே
அடங்குவதுடன், உடலுக்கு தேவையான சத்துகளும்
கிடைக்கும்.
-
----------------------

எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவு இது.
கோடையில், நம் உடலுக்கு தேவையான நீர் சத்துகளை
வாரி வழங்குகிறது. நுங்கில் உள்ள நீரை வீணாக்காமல்
சேர்த்து உண்ண, அதன் மருத்துவ குணங்கள், பல மடங்கு
பலன் தரும்.
-
-------------------------

நன்றாக கடைந்தெடுத்த மோரில், அரை மூடி எலுமிச்சை
சாறு, வெங்காய சாறு கலந்து, பெருங்காயம் சேர்த்து
குடித்தால், கோடை வெப்பத்தில், உடல் சோர்ந்து போகாது;
குளிர்ச்சியாக இருக்கும்.
-
------------------------------------
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சம்மர் டிப்ஸ்! Empty Re: சம்மர் டிப்ஸ்!

Post by Guest Sun Mar 01, 2020 8:17 pm

எங்க சார் இதெல்லாம் கிடைக்கும்?
குளிர் மைனஸ் தாண்ட மாட்டேன் என்கிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

சம்மர் டிப்ஸ்! Empty Re: சம்மர் டிப்ஸ்!

Post by krishnaamma Mon Mar 02, 2020 7:59 pm

நல்ல பகிர்வு அண்ணா, தர்பூசணி, இளநீர், கிர்ணி பழம் போன்றவை அடிக்கடி எடுத்துக் கொள்வது, எலுமிச்சை ஜூஸ், வெட்டிவேர் போட்ட பானை தண்ணீர் குடிப்பது போன்றவையும் இந்த வெயில் காலத்தை எதிர்கொள்ள உதவும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சம்மர் டிப்ஸ்! Empty Re: சம்மர் டிப்ஸ்!

Post by krishnaamma Mon Mar 02, 2020 8:00 pm

சக்தி18 wrote:எங்க சார் இதெல்லாம் கிடைக்கும்?
குளிர் மைனஸ் தாண்ட மாட்டேன் என்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1314169

எது வெயிலா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சம்மர் டிப்ஸ்! Empty Re: சம்மர் டிப்ஸ்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 03, 2020 11:23 am

Code:

நன்றாக கடைந்தெடுத்த மோரில், அரை மூடி எலுமிச்சை
சாறு, வெங்காய சாறு கலந்து, பெருங்காயம் சேர்த்து
குடித்தால், கோடை வெப்பத்தில், உடல் சோர்ந்து போகாது;
குளிர்ச்சியாக இருக்கும்.
நல்ல டிப்ஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சம்மர் டிப்ஸ்! Empty Re: சம்மர் டிப்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum