புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
41 Posts - 68%
heezulia
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
206 Posts - 74%
heezulia
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
8 Posts - 3%
prajai
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_m10மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2020 10:57 pm

மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம் – விமர்சனம் Kollywood-news-8554

எழுத்தாளர் பாரதிராஜா, லண்டனில் குடும்பத்துடன்
செட்டிலான தனது மகன் அழைத்ததை தொடர்ந்து,
தன் மனைவி மவுனிகாவுடன் அங்கு செல்கிறார்.

திடீரென்று மவுனிகா இறந்த பிறகு தனிமையில் வாடுகிறார்.
அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார் மகன். ஆனால்,
அங்கு இருக்க பிடிக்காமல் வெளியேறுகிறார் பாரதிராஜா.

அடுத்து என்ன செய்வது என்று அவர் தவிக்கும்போது,
தற்கொலைக்கு முயற்சிக்கும் ராசி நட்சத்திராவை
சந்திக்கிறார். தனது அக்கா கணவனின் பாலியல் தொல்லை
தாங்க முடியாமல் அவர் தற்கொலைக்கு முயற்சித்ததை
அறிந்த பாரதிராஜா, ‘எந்த பிரச்னைக்கும் தற்கொலை
தீர்வாகாது.

இந்த உலகம் அழகானது. அதை வாழ்ந்து ரசிக்க வேண்டும்.
என்னுடன் 10 நாட்கள் பயணப்படு. அந்த வாழ்க்கையை
உனக்கு புரிய வைக்கிறேன். அதற்கு பிறகும் இந்த உலகில்
வாழப் பிடிக்கவில்லை என்றால், நானே உன்னை சுட்டுக்
கொல்கிறேன்’ என்கிறார்.

இந்த பயணத்தின் முடிவு என்ன என்பது மீதி கதை.
வாழ்வின் தொடக்கப்புள்ளியில் நிற்கும் இளம் பெண்ணுக்கும்,
முற்றுப்புள்ளியை நெருங்கி வரும் முதியவருக்குமான
நட்பையும், மெல்லிய நேசத்தையும் கவிதை மாதிரி சொல்ல
நினைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.

கவிதை அழகாக இருந்தாலும், அதை எழுதியவர் அந்தக்
கால பாரதிராஜா இல்லை.

திரைக்கதையில் தடுமாற்றம், நிறைய குழப்பம்,
ஒரேமாதிரியான காட்சிகள் எல்லாம், ‘பாரதிராஜாவுக்கு எ
ன்ன ஆயிற்று?’ என்று ஆதங்கத்துடன் கேட்க தோன்றுகிறது.

படம் முழுக்க இருவர் மட்டுமே வரும்போது, ஒவ்வொரு
காட்சியும் எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டும்?
ஒவ்வொரு இடமாக செல்கிறார்கள், போட்டோ எடுக்கிறார்கள்,
சாப்பிடுகிறார்கள்.

இதில் அவர் எங்கே அந்த பெண்ணுக்கு வாழ்க்கையை
பற்றி கற்றுக்கொடுக்கிறார்? நடிப்பு விஷயத்தில்
பாரதிராஜாவும், ராசி நட்சத்திராவும் போட்டி போட்டு
நடித்துள்ளனர்.

பாரதிராஜாவின் அன்பிலும், அரவணைப்பிலும் தவித்து,
பிறகு அதை காதலாக மாற்றி தடுமாறும் காட்சிகளில்
ராசி நட்சத்திரா கவனிக்க வைக்கிறார்.

மனைவி இறந்த துக்கம் தாளாமல் துவண்டு விழுவது, மகனின்
துரோகத்தை நினைத்து கலங்குவது, ராசி நட்சத்திராவிடம்
மொத்த அன்பையும் இறக்கி வைப்பது என்று, பாரதிராஜா
தனது நீண்ட கால திரை அனுபவத்தை நடிப்பாக வழங்கியுள்ளார்.

லண்டன் மற்றும் ஸ்காட்லாந்தை நன்றாக சுற்றிக்
காட்டியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன்.
இயற்கை அழகு நிறைந்த இங்கிலாந்தின் அழகை இன்னும்
அழகாக காட்டியிருக்கலாம்.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி
இருக்கிறது. சபேஷ், முரளியின் பின்னணி இசை ரசிக்க
வைக்கிறது. மொத்தத்தில் மீண்டும் மரியாதை பெறுவது,
‘நடிகர்’ பாரதிராஜா மட்டுமே.
-
---------------------------
-தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக