ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

Go down

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல் Empty 2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

Post by ayyasamy ram Sat Feb 29, 2020 10:04 pm

சுமார் 200 திரைப்படங்கள் வெளியானாலும் அதில் சில
பெரிய பட்ஜெட் படங்களை சில வரிகள் அலசி
இருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு.
---
2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல் Audiojpg
பேட்ட

இந்த பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
– நடிகை சிம்ரன் இணைந்து நடித்தனர். இத்திரைப்படம்
பெருவெற்றி பெற்றது.

விஸ்வாசம்

அல்டிமேட் ஸ்டார் (தல) நடிகர் அஜித் – நடிகை நயன்தரா
இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் இமாலய
அளவில் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் தல
அஜித் அவர்களுக்கு ஒரு மைல் கல் எனலாம்.

வந்தா ராஜாவாதான் வருவேன்

நடிகர் சிம்புவுடன், நடிகை மேகா ஆகாஷ் நடித்த
இத்திரைப்படம் தோல்வி அடைந்தது.

தேவ்

நடிகர் கார்த்தி நடித்த இத்திரைப்படம் சொல்லிக்
கொள்ளும்படியாக ஓடியது.

ஐரா

நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா என்ற
இத்திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது.

சூப்பர் டீலக்ஸ்

நடிகர் விஜய் சேதுபதி, பெண் வேடத்தில் நடித்த
திரைப்படம்தான் சூப்பர் டீலக்ஸ் இத்திரைப்படம் வந்த
சுவடு தெரியாமல் ஓடி மறைந்தது

காஞ்சனா 3

நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் முந்தைய
திரைப்படங்களின் தொடர்ச்சியாக இந்த காஞ்சனா 3
வெளியானது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ், வேதிகா
இணைந்து நடித்து பெருவெற்றிபெற்றது.

என்ஜிகே

மக்கள் மத்தியில் நல்ல நடிகன் என்று பெயர் எடுத்த
நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம்தான்
என்.ஜி.கே. இத்திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி
சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
இத்திரைப்படம் தோல்வியை தழுவியது.

அயோக்யா

நடிகர் விஷால் நடித்த அயோக்யா திரைப்படம் பெரு
சர்ச்சைகளுக்கு இடையே வெளியாகி தோல்வி
அடைந்தது.

மிஸ்டர் லோக்கல்

வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது
முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் – நயன்தாரா
இணைந்து நடித்தனர். இத்திரைப்படம் ஓரளவு வெற்றி
பெற்றது என சொல்லலாம்.
-
-----------------------


Last edited by ayyasamy ram on Sat Feb 29, 2020 10:06 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல் Empty Re: 2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

Post by ayyasamy ram Sat Feb 29, 2020 10:05 pm

சிந்துபாத்

விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக நடிகை
அஞ்சலி இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படமும்
ஓரளவு வெற்றி பெற்றதாக சொல்லலாம்.

கடாரம் கொண்டான்

முதல் முறையாக நடிகர் விக்ரமுடன் நடிகை
அக்ஷரா ஹாசன் இணைந்து நடித்துள்ளார். இதை
ஒரேயடியாக தோல்வி படம் என்று சொல்ல முடியாது.

நேர்கொண்ட பார்வை

தல அஜித்துடன் நடிகை ஷரத்தா ஸ்ரீநாத் இணைந்து
நடித்துள்ளனர். மேலும் பிக்பாஸ் புகழ் அபிராமியும்
நடித்துள்ளார். இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது.

கோமாளி

ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த
திரைப்படம்தான் கோமாளி. இத்திரைப்படத்தில்
காஜல் அகர்வால் மற்றும் நடிகை சம்யுக்தா நடித்துள்ளனர்.
ஓரளவு வெற்றி பெற்றது .

நம்ம வீட்டுப் பிள்ளை
---
2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல் Zc
இந்த நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில்
சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிகை ஐஸ்வர்யா
ராஜேஷ் நடித்துள்ளார். ஒரு முன்னணி கதாநாயகியாக
இருந்து கொண்டு, இப்படி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார் பலர் வியந்தது
குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.


அசுரன்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான இந்த அசுரன்
திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு
ஒதுக்கிய நிலமான பஞ்சமி நிலம் குறித்து கதை
இருந்தது. இந்த பஞ்சமி நிலம் குறித்த சர்ச்சை தமிழக
அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

காப்பான்

நடிகர் சூர்யா, நடிகை ஆயிஷா இவரது கணவர் நடிகர்
ஆர்யா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த
இத்திரைப்படம் சுமாரான வெற்றியே பெற்றது.

கொலையுதிர் காலம்

நடிகை நயன்தாரா நடித்து வெளிவந்த திகில்
திரைப்படம் தான் கொலையுதிர் காலம்.

பிகில்

இளைய தளபதி விஜய் – நடிகை நயன்தாரா இணைந்து
நடித்து வெளியான இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை
வேடங்களில் நடித்துள்ளார்.

இதில் தந்தை கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின்
நடிப்பு சொல்லிக்கொள்ளுமளவு இல்லை. ஆனால்
கதாநாயகனாக வரும் விஜய்யின் நடிப்பு பாராட்டக்
கூடியது.


Last edited by ayyasamy ram on Sat Feb 29, 2020 10:09 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல் Empty Re: 2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

Post by ayyasamy ram Sat Feb 29, 2020 10:05 pm

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல் Karthi
கைதி

கதாநாயகியே இல்லாமல் கதாநாயகன் ஒருவனை
வைத்தே வெளிவந்த வித்தியாசமான திரைப்படம்தான்
கைதி. இத்திரைப் படத்தில் நடிகர் கார்த்தியுடன்
இணைந்து மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.

மேலும் இதில் கலக்கப்போவது யாரு புகழ் தீனாவும்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தின் கதையம்சம் வித்தியாசமாக
இருந்ததால் வெற்றி பெற்றது.
-
சங்கத் தமிழன்

நடிகர் விஜய சேதுபதி, நடிகைகள் நிவேதா பெத்துராஜ்
மற்றும் ராசி கண்ணா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது.

ஆக்‌ஷன்

நடிகர் விஷால் நடிப்பில் கருவாகி உருவாகி வெளிவந்த
இத்திரைப்படம் தோல்வி அடைந்தது என சொல்ல முடியாது.

எனை நோக்கிப் பாயும் தோட்டா

நடிகர் தனுஷுடன் நடிகை மேகா ஆகாஷ் நடித்து
வெளிவந்த இத்திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது.

ஹீரோ

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை
கல்யாணி பிரியதர்ஷிணி நடித்து வெளியான திரைப்படம்
குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
-
----------------------------

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி –
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல் Empty Re: 2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum